தேவாளிக்காடு ஃபார்ம்ஸ்

  • Home
  • India
  • Erode
  • தேவாளிக்காடு ஃபார்ம்ஸ்

தேவாளிக்காடு ஃபார்ம்ஸ் உழவு இல்லையேல் 🌾
உணவு இல்லை 🐂

"இப்பதாண்டா என் 🏴🏳️🚩 கொடிய இன்னும் அழுத்தி புடிக்கணும்னு தோணுது".... 🔥 #என்றென்றும்_அதிமுக  #மாண்புமிகு_எடப்பாடியார்.
07/06/2026

"இப்பதாண்டா என் 🏴🏳️🚩 கொடிய இன்னும் அழுத்தி புடிக்கணும்னு தோணுது".... 🔥
#என்றென்றும்_அதிமுக
#மாண்புமிகு_எடப்பாடியார்.

அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்📌வங்கிகளில் பெற்ற க...
04/02/2026

அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்

📌வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்

📌ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்

📌ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்

📌ஜல்லிக்கட்டு போட்டிகளில் படுகாயமடைவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்

📌மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

#எடப்பாடியார்


#ஈரோடு_மாநகர்

ஒண்ணு வீட்டை விட்டு வெளியே வராது.அப்பனும் புள்ளையும் துண்டு சீட்டு இல்லைனா என்ன பதவியில் இருக்கோம்ங்கிறதே தெரியாது.யார் ...
31/01/2026

ஒண்ணு வீட்டை விட்டு வெளியே வராது.

அப்பனும் புள்ளையும் துண்டு சீட்டு இல்லைனா என்ன பதவியில் இருக்கோம்ங்கிறதே தெரியாது.

யார் கேள்வி கேட்டாலும் என்ன கேட்டாலும் தரவுகளோடு, மனிதத்தோடு, அரசியல் நாகரீகத்தோடு பேசுபவர் தான் அண்ணன் 🔥👏🏼💪🏼
#எடப்பாடியார்

#ஈரோடு_மாநகர்

தைபூசம் திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்த தமிழ் மகன்,🦚🦚🛕 பழனி முருகனின் அருளோடு 2026ல் பழனிச்சாமி ஐயா ஆட்சி மலரட்டும்....
31/01/2026

தைபூசம் திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்த தமிழ் மகன்,🦚🦚🛕

பழனி முருகனின் அருளோடு

2026ல் பழனிச்சாமி ஐயா ஆட்சி மலரட்டும்.. 🌱✌️
#எடப்பாடியார்

#ஈரோடு_மாநகர்

18/12/2025

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித் தமிழர் .tamilnadu அவர்கள்,

விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் வாயிலாக தங்கள் வாழ்க்கையில் மெச்சத்தக்க மாற்றத்தைப் பெற்ற இளைஞர்களுடன் தற்போது கலந்துரையாடி வருகிறார்கள்.



#ஈரோடு_மாநகர்

Address

Thevalikadu Main Street, PALANIGOUNDENPALAYAM
Erode
638154

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவாளிக்காடு ஃபார்ம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category