14/08/2024
*Assistant manager வேலைக்கு தேவை*
மளிகை மொத்த வியாபார மண்டி கடைக்கு
டிகிரி படித்த அசிஸ்டன்ட் மேனேஜர் தேவை
கடையின் நிர்வாகம் பர்ச்சேஸ் ஆர்டர் சேல்ஸ் ஆர்டர் கவனிக்க வேண்டும் அக்கவுண்ட்ஸ் மார்க்கெட்டிங் போன்ற வேலைகள் செய்ய வேண்டும்
Qualification : Any degree
வேலை நேரம் காலை 9.30 முதல் 8:30 வரை
சம்பளம் : 15,000 ரூபாய்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
ஸ்ரீ கோகுல கண்ணன் ஸ்டோர்ஸ்
132 புது மஜித் வீதி,
பழைய மார்க்கெட் பகுதி
ஈரோடு-3
097866 69999