06/08/2026
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருளையும், வீட்டில் லட்சுமி கடாட்சத்தையும் பெருக்கும் அற்புத சக்தி வாய்ந்தது இந்த ‘திருநாமப்பெட்டி’!
நம் வீட்டில் தினசரி பூஜை செய்யும்போது பெருமாளுக்கு உகந்த திருமண் (நாமம்), ஸ்ரீசூர்ணம் மற்றும் கோபி சந்தனம் ஆகியவை அடங்கிய இந்த திருநாமப்பெட்டியை பயன்படுத்துவது மிகவும் விசேஷமானது.
பக்தி, சுத்தம், மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்தத் திருநாமப்பெட்டி உங்கள் வீட்டு பூஜை அறைக்கு ஒரு தெய்வீக அழகை சேர்க்கும்!
namma ooru marutham
Manoj Dommentry
📍Marutham nattu marundhu kadai,
6/143, Jawahar street,
Punjai.Puliampatti, Erode.
📞7904836578
#திருநாமப்பெட்டி #பெருமாள் #ஸ்ரீவைஷ்ணவம் #திருமண் #கோபிசந்தனம் பூஜைபொருட்கள்