22/05/2026
🏥 துணை சுகாதார நிலையம்
K.N. பாளையம் சாலை, வார்டு 2 பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துணை சுகாதார நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
👨⚕️ இங்கு பொதுமக்களுக்கு தினசரி புறநோயாளர் சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 💉👶