Malar Brand Rice

Call Directions Website Contact the business

Malar Brand Rice Celebrating 50 years of excellence, Malar Brand Rice continues to uphold its legacy of delivering premium-quality rice.

Our commitment to purity, consistency, and trusted sourcing has made Malar one of the most preferred rice brands for decades.

பாசத்தை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை… அன்போடு பரிமாறும் ஒரு தட்டு சாப்பாடு போதும். அந்த சுவைக்கு நம்பிக்கையான துணை — காங...
23/09/2026

பாசத்தை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை… அன்போடு பரிமாறும் ஒரு தட்டு சாப்பாடு போதும். அந்த சுவைக்கு நம்பிக்கையான துணை — காங்கேயம் மலர் அரிசி.

குடும்பம் சேரும் நேரம்… காங்கேயம் மலர் அரிசியின் சுவை இன்னும் அழகாகும்!

தொடர்புக்கு: +91 94433 32443. மேலும் விவரங்களுக்கு: www.malarbrandrice.com

20/09/2026

ஒவ்வொரு நாளும் வீட்டில் சமைக்கும் சாதத்துக்கும் ஒரு தனி சுவை இருக்கணும்.

மென்மையான பதம், உதிரி உதிரியான சாதம், மனதைக் கவரும் சுவை - தினசரி உணவை இன்னும் சிறப்பாக்கும் தேர்வு காங்கேயம் மலர் அரிசி.

குடும்ப சாப்பாடு முதல் சிறப்பு விருந்துவரை,
நம்பிக்கையுடன் தேர்வு செய்யும் தரமான அரிசி.

காங்கேயம் மலர் அரிசி - ஒவ்வொரு சாப்பாட்டிலும் நிறைவான சுவை.

தொடர்புக்கு: +91 94433 32443. மேலும் விவரங்களுக்கு: www.malarbrandrice.com

நிலவொளியில் அம்மாவின் கையால் ஒரு கவளம்… வயது எத்தனை ஆனாலும் மறக்க முடியாத சுவை அது!ஒவ்வொரு கவளத்திலும் அன்பு… ஒவ்வொரு அர...
17/09/2026

நிலவொளியில் அம்மாவின் கையால் ஒரு கவளம்…
வயது எத்தனை ஆனாலும் மறக்க முடியாத சுவை அது!

ஒவ்வொரு கவளத்திலும் அன்பு… ஒவ்வொரு அரிசி மணியிலும் மென்மை… காங்கேயம் மலர் அரிசி — குடும்பத்தின் அன்பான தருணங்களுக்காக.

அம்மாவின் அன்பும். மலர் அரிசியின் மென்மையும்.

தொடர்புக்கு: +91 94433 32443. மேலும் விவரங்களுக்கு: www.malarbrandrice.com

14/09/2026

பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து,
குடும்பத்தோடு விருந்து கொண்டாடும் இந்த நன்னாளில்…

சாதம் பூ போல மலரட்டும்,
சந்தோஷம் வீடெங்கும் மலரட்டும்,
பிள்ளையார் அருளால் வளம் பெருகட்டும்!

காங்கயம் மலர் பிராண்ட் அரிசி சார்பாக
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

வாதத்திற்கு நயம் தந்தவர். தமிழுக்கு சுவை தந்தவர். சிரிப்புக்குள் சிந்தனை விதைத்தவர். மேடைகள் மௌனமாகலாம். அவர் தமிழ் மௌனம...
11/09/2026

வாதத்திற்கு நயம் தந்தவர்.
தமிழுக்கு சுவை தந்தவர்.
சிரிப்புக்குள் சிந்தனை விதைத்தவர்.

மேடைகள் மௌனமாகலாம்.
அவர் தமிழ் மௌனமாகாது.
தமிழை அவர் பேசவில்லை…
தமிழே அவர் வழியாகப் பேசியது.

இன்று குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்த சொற்கள் ஓய்வதில்லை.
காலங்கள் கடந்தாலும் அவர் சொற்களின் சுவடு மறையாது.

சாலமன் பாப்பையா அவர்கள் நம் நினைவுகளில் என்றும் வாழ்வார்.
#சாலமன்பாப்பையா #தமிழறிஞர் #பட்டிமன்றம்

பழமை நல்லது. பழமை புதியது.50 ஆண்டுகளாகக் காக்கப்படும் நிறுவனத்தின் பாரம்பரியமும், தரத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்க...
11/09/2026

பழமை நல்லது. பழமை புதியது.

50 ஆண்டுகளாகக் காக்கப்படும் நிறுவனத்தின் பாரம்பரியமும், தரத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் இணைந்து உருவானது காங்கேயம் மலர் அரிசி.

ஒரு வருடம் பாதுகாக்கப்பட்டு, பக்குவமடைந்த தரமான அரிசி ரகங்கள். காலம் மாறினாலும், தரத்தின் மீதான எங்கள் நம்பிக்கை மாறவில்லை. இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நவீனமயமாகத் தயாரிக்கப்படும் காங்கேயம் மலர் அரிசி, பாரம்பரியத்தின் பெருமையையும் புதுமையின் அடையாளத்தையும் ஒன்றாகக் கொண்டுள்ளது.

பழமையின் பெருமை!
புதுமையின் அடையாளம்!
தரத்தில் முன்னோடி!

09/09/2026

சுவைக்கு மட்டுமல்ல, பாதுகாப்பிற்கும் காங்கேயம் மலர் அரிசி!

- தானியங்கி பேக்கிங் மூலம் தரம் மாறாமல் பராமரிப்பு
- அசலான தரத்தின் அடையாளமாக Holographic Security Tape முத்திரை
- தரமான அரிசி ரகங்கள் (ராஜபோகம் & கிச்சடி பொன்னி)
- 50 ஆண்டுகால பாரம்பரிய நம்பிக்கை

பூ போன்ற சாதத்திற்கு, உங்கள் குடும்பத்தின் தரமான தேர்வு காங்கேயம் மலர் அரிசியாக இருக்கட்டும்!

ஒரு நல்ல ஆசிரியர் பாடங்களை மட்டும் கற்றுத் தருவதில்லை… வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் கற்றுத் தருகிறார். அறிவை விதைத்து,...
05/09/2026

ஒரு நல்ல ஆசிரியர் பாடங்களை மட்டும் கற்றுத் தருவதில்லை… வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் கற்றுத் தருகிறார்.

அறிவை விதைத்து, நம்பிக்கையை வளர்த்து,
நல்ல பாதையை காட்டி, பல தலைமுறைகளை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

அறிவின் வெளிச்சம் ஏற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

கண்ணனின் அருளால் உங்கள் இல்லத்தில் அன்பும், ஆரோக்கியமும், செழிப்பும் பெருகட்டும்.இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!   ...
04/09/2026

கண்ணனின் அருளால் உங்கள் இல்லத்தில் அன்பும், ஆரோக்கியமும், செழிப்பும் பெருகட்டும்.

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

Nourish your body. Strengthen your life. Good nutrition is the foundation of a healthier, stronger everyday life. From b...
01/09/2026

Nourish your body. Strengthen your life.

Good nutrition is the foundation of a healthier, stronger everyday life. From better energy and improved focus to healthy digestion, heart health and strong immunity — the right food choices can make every day better.

This World Nutrition Week, let’s make balanced nutrition a part of our daily routine and take a step towards a healthier tomorrow.

Eat better. Live stronger. Stay healthier.

Address

No;61 Karur Road, Kangayam. Karur Road Kangayam
Kangayam
638701

Opening Hours

Monday 7am - 9pm
Tuesday 7am - 9pm
Wednesday 7am - 9pm
Thursday 7am - 9pm
Friday 7am - 9pm
Saturday 7am - 9pm
Sunday 7am - 9pm

Telephone

+919443332443

Alerts

Be the first to know and let us send you an email when Malar Brand Rice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malar Brand Rice:

Shortcuts

Share