30/07/2026
வணக்கம்! 👋 நான் ரவி, SPN Groups Eggs-இன் Production Manager. 🥚
தரம், புதுமை, நம்பிக்கை – இதுதான் எங்கள் அடையாளம்.
SPN Groups Eggs-ன் தரம், பயணம் மற்றும் சிறப்புகளை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். 💛
📍இப்போது உங்கள் அருகிலுள்ள விருப்பமான கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது.
HealthyChoice ProteinRich TamilNadu TrustedQuality