19/03/2024
நான் ஒரு சுயமரியாதை சிந்தனை காரன்
ஏழைக்கு இறங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான் என்றொரு வாசகத்தை நம்பக்கூடியவன்
இந்த பேர அழகிய உலகை ரசிப்பவன்
பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை ஆகாயத்தையும் சூரியனையும் நீரையும் நிலத்தையும் நெருப்பையும் கைகூப்பி வணங்குபவன்