Al Bismi Chicken

Al Bismi Chicken Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Bismi Chicken, Meat Wholesaler, 17 பிடாரி குளம் ரோடு, கும்பகோணம், Kumbakonam.

02/05/2026
🌾 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும்Al Bismi Ch...
14/01/2026

🌾 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾
அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும்
Al Bismi Chicken சார்பாக
மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு, அமைதி நிறைந்த
இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை
மனமார தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பொங்கல் திருநாள் உங்கள் இல்லங்களில்
இன்பம் பொங்க, வளம் பெருக,
உழைப்பிற்கு உயர்வு கிடைக்க,
வாழ்க்கை முழுவதும் நலம் நிலைக்க
இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றி.
என்றும் சுத்தம், தரம், நம்பிக்கை –
Al Bismi Chicken உங்கள் சேவையில்.
🌾🐔✨
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
— Al Bismi Chicken

21/11/2025

👉 அல் பிஸ்மி சிக்கன் – Sunday Special Offer! 🔥
நவம்பர் 23, 2025 – இன்று மட்டும்!
1 கிலோ சிக்கன் வெறும் ₹150 🐔✨
சுத்தமான & தரமான ஹலால் சிக்கன்
விரைவாக வாங்கி பயன் பெறுங்கள்!

📍 லிடில் பிளவர்ஸ் ஸ்கூல் அருகில் நால்ரோடு, கும்பகோணம்
📞 95005 33306 | 98423 65831
💛🐔

வாங்க வருங்க! Offer miss pannadheenga!


Meat Wholesaler

🔥 இப்போது Al Bismi Chicken-இல் தடை இல்லா சலுகை!❌ முன்பதிவு இல்லை | ❌ நேர வரம்பு இல்லை✅ ஒருவருக்கு அளவுக்கு வரம்பில்லை – ...
06/11/2025

🔥 இப்போது Al Bismi Chicken-இல் தடை இல்லா சலுகை!
❌ முன்பதிவு இல்லை | ❌ நேர வரம்பு இல்லை
✅ ஒருவருக்கு அளவுக்கு வரம்பில்லை – எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்!

🐔 நாங்கள் உங்கள் நம்பிக்கைக்குரிய மொத்த விற்பனையாளர் (Wholesaler)
💯 தரமும் நம்பிக்கையும் – எங்கள் அடையாளம்!

📢 தினசரி விலை தகவல்களுக்கு (Daily Price Updates)
எங்கள் WhatsApp சேனலை (Channel) இப்போது Join செய்யுங்கள் 📲
🔍 QR கோடை (Barcode) ஸ்கேன் செய்து உடனே இணைந்திடுங்கள்!

01/11/2025

ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தள்ளுபடி விற்பனை...

ஒரு கிலோ கோழி கறி ₹160 மட்டுமே/-

அல் பிஸ்மி சிக்கன்,
17 பிடாரி குளம் ரோடு, 4 ரோடு, கும்பகோணம்.

அனைவரும் வருக...
ஆதரவு தருக...

தொடர்புக்கு : 095005 33306

Meat Wholesaler

Address

17 பிடாரி குளம் ரோடு, கும்பகோணம்
Kumbakonam
612001

Opening Hours

Monday 6am - 3pm
Tuesday 6am - 3pm
Wednesday 6am - 3pm
Thursday 6am - 3pm
Friday 6am - 3pm
Saturday 6am - 3pm
Sunday 6am - 3pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Bismi Chicken posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share