23/08/2026
🚨 குறைந்த முதலீட்டில் லாபகரமான உணவுத் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? 🚨
🌾 பாரம்பரிய அரிசி & சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
📍 உங்கள் மதுரையில்!
👨🏫 பயிற்சி வழங்குபவர்
திரு. தினேஷ் மணி
நிறுவனர் – தான்யாஸ் நேச்சுரல் புராடக்ட்ஸ்
இளம் தொழில்முனைவோர்
🎯 ஒரே நாள் முழுமையான தொழில் பயிற்சி
இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✅ பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள்.
✅ கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ், மாப்பிள்ளை சம்பா புட்டு மாவு, சத்து மாவு, தோசை மிக்ஸ், பொங்கல் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள்.
✅ குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்கும் வழிமுறைகள்.
✅ தயாரிப்பு • பேக்கிங் • பிராண்டிங் • லேபிளிங் • விலை நிர்ணயம் • சந்தைப்படுத்தல் • விற்பனை என முழுமையான தொழில் வழிகாட்டுதல்.
✅ இன்றைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்