SVS

Call Directions Website Contact the business

SVS S.V.S spells out Suvai, Virundhu & Sakthi. Quality and Purity are our Success mantra. Our products are most preferred by the traditional Housewives.

👉SVS Flour/Foods
👉Flour Product Supplier
👉Rice | Wheat | Murukku | Ragi
📩[email protected]
svsfoods.org
📞91 82200 12616, 91 99444 12616
📍1072/151, Kamarajar Road, Near Teppakulam,
Madurai - 625 009 S.V.S entered into manufacturing of flour products in the year 1934, now successfully in its 79th Year. The Company is more concerned towards selling food products processed as flour products to the society fulfilling their needs with more ease & making their work easy and gaining 100% customer satisfaction. S.V.S is the leading wholesale manufacturers and distributors of Flours in Madurai. We are one of the renowned company blended with tradition and culture. Now, our organization has the latest and superior semi-Automatic and fully-Automatic machines for manufacturing, processing and packing. Our specialty is, we select Raw materials from its traditional place with nourished Taste & Aroma. In this Competitive market, we are very much proud to say that we have over 50,000 customers who prefer our brand every year and still increasing. Every year, we sell over 1,00,000 metric tonnes of our products to the consumers. We will soon expand our market to the whole of India and export to other countries establishing our Brand all over the world. Our Vision is to give 100% Customer Satisfaction and fulfill the needs of the consumers in food sector.

அக்கா–தங்கச்சி ரகசியம் 🤫❤️… வீட்டில் சுவையான முறுக்கு செய்யும் Secret இதுதான்! 😍✨Crispy-ஆன, பாரம்பரிய சுவையுடன் முறுக்கு...
03/10/2026

அக்கா–தங்கச்சி ரகசியம் 🤫❤️… வீட்டில் சுவையான முறுக்கு செய்யும் Secret இதுதான்! 😍✨
Crispy-ஆன, பாரம்பரிய சுவையுடன் முறுக்கு செய்ய SVS Murukku Flour தான் எங்கள் Secret! 🥨💛
இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டிலும் இந்த secret-ஐ try பண்ணிப் பாருங்க!

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

A Salute to Courage in the Skies. ✈️Behind every flight is courage, discipline, and an unwavering commitment to the nati...
03/10/2026

A Salute to Courage in the Skies. ✈️

Behind every flight is courage, discipline, and an unwavering commitment to the nation.
Today, we honour Smit Machchhar for his dedication and service.

Your journey inspires. Your courage makes us proud.
SVS proudly salutes you!

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

02/10/2026

உதிரி உதிரியா, மணமா, டேஸ்டியா ஒரு நல்ல உப்மா செய்யணுமா? 😋

அதுக்கு முக்கியமான விஷயம் நீங்க பயன்படுத்துற ரவா! ❤️

ரவா சரியா ரோஸ்ட் ஆகலன்னா உப்மா கெட்டி கெட்டியா ஆகலாம், குழஞ்சு போகலாம், மணமும் குறையலாம்.

அதனால ரவா வாங்கும்போது Double Roasted Rava-னு பார்த்து வாங்குங்க!

நான் எப்பவும் தேர்வு செய்வது ❤️
SVS Double Roasted Rava

✨ டேஸ்டியான உப்மாவுக்கு… சரியான ரைட் சாய்ஸ்!

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

02/10/2026

From every grain to every great beginning — SVS Agmark Wheat Flour brings the goodness of wheat to your kitchen.
Inspired by the values of simplicity, self-reliance, and quality, let every meal be made with ingredients you can trust. ❤️
Good food begins with good flour. Choose SVS!

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

01/10/2026

😎 “தொட விடமாட்டோம்… தொட்டவங்களையும் விடமாட்டோம்!” 😂🔥

ஏன்னா… SVS முறுக்குமாவுல செஞ்ச முருக்கு எங்களுக்குத்தான்! எங்களுக்கு மட்டும்தான்! 😋❤️

கிரிஸ்பியா, சுவையா முறுக்கு செய்யணும்னா…
SVS Murukku Maavu தான்! 🥨✨

👨‍👩‍👧‍👦 வீட்டுல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… எல்லாருக்கும் பிடித்த முறுக்கு!

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

30/09/2026

சீர் கொண்டு வர்றதுல இருக்குற சந்தோஷமே தனிதான்! 💛✨

பாசத்தோட கொண்டு வந்த சீர்…
அன்போட குழந்தைக்கு அணிவித்த மோதிரம்… 💍
அதோட சேர்ந்து நம்ம பாரம்பரியத்தின் சுவையான தேர்வு — SVS Gram Flour ❤️

தலைமுறைகள் கடந்து வரும் நம்பிக்கையும்,
ஒவ்வொரு குடும்ப நிகழ்விலும் தொடரும் பாரம்பரியமும்…
SVS Gram Flour 🌾

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

29/09/2026

டபுள் ரோஸ்டட் ரவான்னு வாங்குறோம்… ஆனா அது உண்மையிலேயே ரோஸ்டட்னு எப்படி தெரிஞ்சுக்கறது? 👨‍🍳

சின்னதா ஒரு ரவா granule-ஐ நுனிப்பல்லால கடிச்சுப் பாருங்க! 😋
அது அமுங்காம உடைஞ்சா — நல்லா ரோஸ்ட் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

நம்பிக்கையான டபுள் ரோஸ்டட் ரவாவுக்கு ❤️
SVS Double Roasted Rava

சுவையிலும் தரத்திலும் நம்பிக்கை — SVS! 🙏

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

28/09/2026

சொந்தக்காரங்க வராங்க… மைசூர் பாக் செய்யணும்… 😍
கடலை மாவு வாங்கிட்டு வரச் சொன்னாச்சு… ஆனா ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டாங்க! 😅

“SVS அக்மார்க் கடலை மாவு வாங்கச் சொல்ல மறந்துட்டேனே!” 😳

ஆனா நம்ம ஹீரோ ஏற்கனவே அதைக் கொண்டு வந்துட்டாரு! 😎❤️

மைசூர் பாக் முதல் பல ஸ்வீட் & ஸ்நாக்ஸ் வரை — நல்ல சுவைக்கு நல்ல மாவு முக்கியம்! ✨

SVS Agmark Gram Flour — நம்பிக்கையான தரம், சுவையான முடிவு.

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

25/09/2026

சூடான பாலில் நாட்டுச் சர்க்கரை சேர்க்கும்போது திரிஞ்சு போகுதா? 🤔🥛

இனிமேல் அந்த கவலை வேண்டாம்! ❤️

🌿 SVS நாட்டுச் சர்க்கரை — பாரம்பரிய சுவையுடன், உங்கள் அன்றாட பானங்களில் சேர்த்துக்கொள்ள ஒரு இனிய தேர்வு.

ஒரு டீயாக இருந்தாலும் ☕
ஒரு காபியாக இருந்தாலும் 🫖
சூடான பாலாக இருந்தாலும் 🥛
உங்கள் சுவைக்கு SVS நாட்டுச் சர்க்கரை! ✨

SVS நாட்டுச் சர்க்கரை — நம்பிக்கையோடு சேர்த்துக்கலாம்! ❤️

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]

24/09/2026

🎵 முறுக்கு முறுக்கு… மெது மெது முறுக்கு! 😋
SVS மாவு… சுவையோ சூப்பரு! ❤️
குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த மொறுமொறு முறுக்கு 🥰✨
வீட்டிலேயே சுலபமாகவும் சுவையாகவும் முறுக்கு செய்யுங்கள்!
💛 SVS முறுக்கு மாவு – குடும்பத்தின் சந்தோஷமான ஸ்நாக்ஸ்க்கு ஒரு சுவையான தேர்வு!
👨‍👩‍👧‍👦 குடும்பத்தோடு செய்து…
😋 சேர்ந்து சாப்பிட்டு…
❤️ சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்!

For Contact Details: 📲 90809 90009/
🌐 http://www.svsfoods.org/
📩 [email protected]
ுறுக்குமாவு

Address

16, Swami Sannathi Lane, East Masi Street
Madurai
625001

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm

Telephone

+919080990009

Alerts

Be the first to know and let us send you an email when SVS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SVS:

Shortcuts

Share