09/11/2024
மதுரை பேமஸ் #மட்டன்சுக்கா
1/2கிலோ ஆட்டுக்கறிய கழுவி குக்கர்ல இரண்டு டம்ளர் தண்ணீர் ஊத்தி கொஞ்சம் சீரகம், மஞ்சள் தூள், நாலு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி நாலு விசில் ல இறக்கி,
தோசை கல்லுல நல்லெண்ணெய் 25 ml ஊத்தி மிளகாய் வத்தல் 4/5 கிள்ளி போட்டு, சின்ன வெங்காயம் 50 கிராம், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை சேர்த்து வதக்கி நம்ம PK மட்டன் சுக்கா மசாலா 15 கிராம் 1 பாக்கெட் போட்டு அதோட வேக வைத்த கறி தேவையான அளவு உப்பு போட்டு நல்லா சுருள சுருள பிரட்டி எடுத்தா மதுரை மட்டன் சுக்கா ரெடி.. 😋
ப்ளான் சுக்கான்னா
கறி வேகபோடும் போதே இஞ்சி பூண்டு போட்டு வேக வைத்து எடுத்ததும் தோசை கல்லுல ஆயில் மட்டும் ஊத்தி வேக வைத்த கறி+ உப்பு+ சுக்கா பொடி மட்டும் போதும்.. 😋
தாளிப்பு பட்டை சோம்பு வாசனை பொருள் சேர்க்க தேவையில்ல.. சுக்கா மசாலாவில் அனைத்தும் கலந்தே இருக்கும்..
ஆர்டருக்கு எங்கள் இணைய தளம் (www.pkmasala.com) அல்லது வாட்சப் ஷாப்பிங் போரட்டலில் (https://wa.me/c/919345998238) ஆர்டர் செய்யலாம்.. 🙏