RadhaKrishna Seafoods

RadhaKrishna Seafoods Hygienic, De-boned, De-spined, cleaned Seafoods (Fishes, Crabs, Prawns, Squids).

ஆரோக்கிய உணவு : உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் சத்தியம் !!!இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் குழந்தைகளை ஆட்டிப்பட...
05/02/2015

ஆரோக்கிய உணவு : உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் சத்தியம் !!!

இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் குழந்தைகளை ஆட்டிப்படைக்கிறது 'ஆட்டிஸம்' (AUTISM). ஆட்டிஸம் என்பது ஓர் நரம்பியல் கோளாறு (Neurological Disorder). இதனால் குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் (Brain Function), தகவல் தொடர்பு (Communication Skills) மற்றும் சமூக ஒருங்கிணைப்பு திறன்களும் (Social Interaction Skills) பாதிக்கப்படுகின்றன.

ஒமேகா 3 அமிலங்கள் (Omega-3 Fatty Acids), மெக்னீஷியம் (Magnesium) மற்றும் சின்க் (Zinc) சத்துக்கள் நிறைந்த கடல் உணவுகளை உட்கொள்வதால்
1. கவனக்குறைவு,
2. திடீர் மருட்சி,
3. உணர்வு ரீதியான பிரச்சினைகள்,
4. தூக்கம் தொடர்பான குறைபாடுகள்
ஆகியவை குறைகின்றது. ஆட்டிஸம் சீராகிறது.

30 ஆட்டிஸ்டிக் குழந்தைகள் மீன் உணவுகள் தொடர்ந்து உட்கொண்டனர். அவர்களுள் 66 % குழந்தைகளில் சிறந்த மருத்துவ மற்றும் மனநல முன்னேற்றம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் குழந்தைகளின் நம்பிக்கை நீங்கள். அவர்களுக்கான சிறந்த உணவுகளை நீங்கள் தேர்வு செய்யுங்கள் !!!

Source:
1. Lipids Health Dis. 2010;9:105. Epub 2010 Sep 24. PMID: 20868469
2. Clin Biochem. 2008 Sep;41(13):1044-8. Epub 2008 Jun 12. PMID: 18582451
3. Biol Psychiatry. 2007 Feb 15;61(4):551-3. Epub 2006 Aug 22. PMID: 16920077

வங்காள திருமணங்களில் மணமகன், மணமகளுக்கு மீனை பரிசாக வழங்குவதை மரபாகக்கொண்டுள்ளனர்.பொன்னும்,பொருளும் இருக்க மீன் எதற்கு ?...
04/02/2015

வங்காள திருமணங்களில் மணமகன், மணமகளுக்கு மீனை பரிசாக வழங்குவதை மரபாகக்கொண்டுள்ளனர்.

பொன்னும்,பொருளும் இருக்க மீன் எதற்கு ??? எனக்கும் இதே சந்தேகம் தான். ஆனால், அமெரிக்க சுகாதார அறக்கட்டளையின் ஆராய்ச்சி முடிவுகள் கூறுவதாவது

மீன் உணவு (மருத்துவரின் ஆலோசனைப்படி) உண்ணுவதால் பெண்களுக்கு...
1. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குறைகிறது.
2. மார்பக வலி குறைகிறது.
3. கர்பகால கருச்சிதைவுகளைத் தவிர்க்கிறது.
4. குறைப் பிரசவம் ஆகியவற்றை தவிர்க்கிறது.
5. கருவில் இருக்கும் குழந்தைகளின் மூளை, நரம்பு வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
6. மார்பக புற்றுநோயை தடுக்கிறது.

உங்க வீட்டு பெண்களுக்கும் இனி ஆரோக்யத்தை பரிசாய் கொடுங்களேன் !!!

Souce: J Natl Cancer Inst. 1995 Apr 19;87(8):587-92. PMID: 7752256

மூணு படத்தில் தனுஷுக்கு  ஏற்படும் இருதுருவநோயைக் (Bipolar Disorder - Extreme Mania & Depression) கூட நம்ம கடல் உணவுகளால்...
03/02/2015

மூணு படத்தில் தனுஷுக்கு ஏற்படும் இருதுருவநோயைக் (Bipolar Disorder - Extreme Mania & Depression) கூட நம்ம கடல் உணவுகளால் கட்டுப்படுத்த முடியுமாம் ....

நான் இல்லங்க மெல்போர்ன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க கேளுங்களேன் ...

கடல் உணவில் அதிகம் காணப்படும் ஒமேகா 3 வகை அமிலங்கள் (OMEGA -3 Fatty Acids : DHA, EPA) இந்த நன்மையை செய்கின்றன !!!

Source: J Clin Psychiatry. 2011 Aug 9. Epub 2011 Aug 9. PMID: 21903025

நான் ஏங்க  கடல் உணவுகள் சாப்டனும்னு கேக்குறீங்களா ??? அட இது உங்களுக்கு  தான்
03/02/2015

நான் ஏங்க கடல் உணவுகள் சாப்டனும்னு கேக்குறீங்களா ??? அட இது உங்களுக்கு தான்

Address

200, PT Rajan Road, BB Kulam
Madurai
625002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9am
Wednesday 9am - 9am
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

9940965693

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadhaKrishna Seafoods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadhaKrishna Seafoods:

Share