22/06/2026
நம் பண்ணையில் முற்றிலும் இயற்கை முறையில், சிறந்த பராமரிப்பில் வளர்ந்த தூய இன கொடி ஆட்டு குரால் குட்டிகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன!
ஆட்டுப்பண்ணை தொழிலைத் லாபகரமாகத் தொடங்க நினைப்பவர்களுக்கும், தரமான கிடா/பெட்டை குட்டிகளை வளர்க்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.
🌟 நம் குட்டிகளின் சிறப்பம்சங்கள்:
தூய இனம்: சிறந்த மரபணு (Top Breeding Line) கொண்ட கொடி ஆட்டு இனம்.
குரால் நிறம்: சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பும், தனி மதிக்கமும் கொண்ட அழகான குரால் நிறக் குட்டிகள்.
ஆரோக்கியம்: முறையான தடுப்பூசிகள் மற்றும் குடற்புழு நீக்கம் (Deworming) செய்யப்பட்டு, சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியுடன் துள்ளிக் குதிக்கும் ஆரோக்கியமான குட்டிகள்.
தீவனப் பழக்கம்: தாய்ப்பாலுடன் சேர்த்து, அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனங்களை (Silage / மரத்தழைகள்) நன்றாகத் தின்னப் பழகியவை. வேகமாக உடல் எடை கூடும் திறன் கொண்டவை.
மொத்த எண்ணிக்கை குரால் 13, கிடாய் 1
விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் நம்பரை தொடர்புகொள்ளலாம்
குறிப்பு : இன விருத்தி கிடாய் வீடியோவையும் இதில் இணைத்து உள்ளேன் உங்கள் பார்வைக்கு
மர்வா ஆட்டு பண்ணை - மயிலாடுதுறை மாவட்டம் , கிளியனூர்
அலைப்பேசி : 9952231434