09/08/2026
13 ஆண்டுகள் ஆன நமது பால் கறக்கும் இயந்திரத்தை பழுது பார்க்கலாம் வாங்க 💚 | Valarpirai Service
36, Kottai Rd, Thillaipuram, Namakkal, Tamil Nadu 637001
For more details
Kindly contact us
9003781177
இந்த வீடியோவில்:
• 13 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட milking machine condition
• Piston type milking machine service
• முக்கிய spare parts inspection
• Vacuum & suction performance check
• Machine maintenance tips
• நீண்ட கால பயன்பாட்டிற்கு தேவையான பராமரிப்பு
🐄 Dairy farmers மற்றும் milking machine பயன்படுத்துபவர்களுக்கு இந்த video மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Valarpirai – Quality Milking Machines & Service Support
📌 Milking Machine | Service | Spare Parts | Dairy Farming