AavinTN

Directions Website Contact the business

AavinTN Aavin products have been trusted by millions of families in Tamil Nadu since 1958

Aavin Chocolate Mania
23/09/2026

Aavin Chocolate Mania

Aavin Yoghurt Drink
22/09/2026

Aavin Yoghurt Drink

Aavin Kulfi
21/09/2026

Aavin Kulfi

Aavin Butter Cookies
19/09/2026

Aavin Butter Cookies

19/09/2026

Student Project Opportunities at Aavin Research and Development, Ambattur, ChennaiHere is the link : https://aavin.tn.go...
19/09/2026

Student Project Opportunities at Aavin Research and Development, Ambattur, Chennai

Here is the link :https://aavin.tn.gov.in/documents/20142/598646/Student+Application.pdf

மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சி. விஜயலக்ஷ்மி அவர்கள் இன்று (18.09.2026) சென்னை நந்தன...
18/09/2026

மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சி. விஜயலக்ஷ்மி அவர்கள் இன்று (18.09.2026) சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சு. சிவராசு, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சி. விஜயலக்ஷ்மி அவர்கள் தலைமையில் இன்று (18.09.2026) செ...
18/09/2026

மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சி. விஜயலக்ஷ்மி அவர்கள் தலைமையில் இன்று (18.09.2026) சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில், துறை சார்ந்த திட்டப் பணிகள், பால் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
13/09/2026

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

Address

No. 3A, Pasumpon Muthuramalinganar Salai
Nandanam
600035

Alerts

Be the first to know and let us send you an email when AavinTN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AavinTN:

Shortcuts

Share

Category