Aaruran148 Spiritual

Aaruran148 Spiritual பூஜைக்கு தேவையான பொருள்கள் மற்றும் ஒரிஜினல் உத்தராகம் ஒரிஜினல் ஸ்படிக மாலை ஒரிஜினல் ஸ்படிக லிங்கம்

15/08/2026
10/08/2026

🙏 ஆரூரன் 148 இயற்கை மூலிகை சாம்பிராணி தூபத்தூள் 🙏
ஐயப்பா நாட்டு மருந்து கடை பூஜா ஸ்டோர் - சின்னப்பம்பட்டி

நறுமணம் மிக்க தெய்வீக மணம் வீடு முழுக்க பரவ...
தினமும் வீட்டில் ஹோமம் செய்த பலன்! ✨

தினமும் 148 மூலிகை தூபத்தூள் ஏத்துங்க
தினமும் வேள்வி செய்த புண்ணியம் கிடைக்கும்!

🌿 முக்கிய பலன்கள்:
1. வீட்டில் தெய்வீக ஆற்றல் நிலைபெறும்
2. தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் வரும்
3. நேர்மறை ஆற்றல் + மன நிம்மதி கிடைக்கும்
4. தொழில் வளர்சி மற்றும் குடும்ப ஒற்றுமை

🌿 148-ல் 20 முக்கிய மூலிகைகள்:
சித்தரத்தை, அதிமதுரம், அக்கிராகாரம், வெள்ளெருக்கு, விஷ்ணு காந்தி,
பர் பாடகம், பேப்படல், சிவதை, நாட்டு அமுக்கரான் கிழங்கு,
சீமை அமுக்கரன், தேன் காய், நன்னாரி, மாஹாளி,
சீனி கடுகு (சாலியா விதை), மூங்கில் உப்பு, மாசிக்காய்,
மகிழம் பூ, ரோஸ்மெரி, கோஸ்டம், ஜடாமாசி
+ மேலும் 128 அரிய மூலிகைகள்

குறிப்பு
148 மூலிகை கொண்டது
💰 விலை: ₹148 மட்டுமே | 200 கிராம்
🚚 தமிழ்நாடு முழுக்க Courier உண்டு. +தபால் தொகை தனி
💳 GPay / PhonePe: 9944725352

📞 Booking & WhatsApp:
https://wa.me/918428925008

Video-வ பாத்துட்டு Like பண்ணுங்க,
Share பண்ணுங்க, Comment பண்ணுங்க ஆரூரா 🙏

📱 Instagram: https://www.instagram.com/reel/DbFM0oMpFIy/?igsh=MWdtcWd3NDU3cmlwMg==
📘 Facebook: https://www.facebook.com/share/r/1LrkWCJ2zg/

ஆரூரன் அருளுடன் அனைவருக்கும் பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கிறது 🔱

02/08/2026
20/07/2026

🌿 ஓம் நமசிவாய 🌿

நமது உலகேஸ்வரர் திருக்கோயிலில்
ஆரூரன் 148 இயற்கை மூலிகை சாம்பிராணி தூபத்தூள் கொண்டு
அபிஷேகம் செய்யப்பட்டது 🙏

இறைவனின் அருள் பெற்ற இந்த
புனிதமான சாம்பிராணி
இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது

வீடு முழுக்க நறுமணம் + தெய்வீக அதிர்வு
ஆரூரா தியாகேசா உலகேசா 🪔

ஐயப்பா நாட்டு மருந்து கடை
PH: 8428925008

18/07/2026

ஆரூரா 🙏💚

*ஆரூரன் 148 இயற்கை மூலிகை சாம்பிராணி தூபத்தூள்*
*விலை*: வெறும் ₹148/- மட்டுமே
*எடை*: 200 கிராம்
*இலவசம்*: 5 முக ருத்ராட்சம்
*சிறப்பு*: வீடு முழுக்க நறுமணம் + நேர்மறை ஆற்றல் 🌿
*ஆடி ஆஃபர்* நடக்குது

*Booking செய்ய:*
பெயர் + முழு Address + Pin Code அனுப்புங்க
WhatsApp: https://wa.me/918428925008

*Video பாருங்க:*
📱 Instagram: https://www.instagram.com/reel/DanXkCsJfYu/?igsh=MTIyNm56dGlxbGs1bw==
📘 Facebook: https://www.facebook.com/share/r/196Xn8kAVc/

14/07/2026

ஆரூரா 🙏 தியாகேசா ♥️ உலகேசா 🎇

ஐயப்பா நாட்டு மருந்து கடை பூஜா ஸ்டோர்

உங்க வீட்டு பூஜைக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்துல!
🚚 All India Shipping Available

நம்மகிட்ட என்ன கிடைக்கும்?
✨ பூஜை பொருட்கள்
✨ மூலிகை சாம்பிராணி
✨ ஸ்படிக மாலை
✨ ருத்ராட்ச மாலை
✨ ஸ்படிக பிரமிடு
✨ 1 முகம் முதல் 22 முகம் வரை உத்தராட்சம்
✨ சுத்தமான தூய்மையான திருநீறு

அனைத்தும் உயர்தரம், அதே தரம்! 💯

Order பண்ண: 📞 8428925008 [WhatsApp]

உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை ❤️

இயற்கை | தூய்மை | நம்பிக்கை - இதுவே எங்கள் வாக்குறுதி 🙏

Follow & Support பண்ணுங்க 👇
📱 Instagram: https://www.instagram.com/reel/DanXkCsJfYu/?igsh=MTIyNm56dGlxbGs1bw==
📘 Facebook: https://www.facebook.com/share/r/196Xn8kAVc/

அடியேன் 🙏
சாமியே சரணம் ஐயப்பா

#ஐயப்பா #நாட்டுமருந்து #பூஜைபொருட்கள் #ஆரூரன்148 #ருத்ராட்சம் #ஸ்படிகம

10/07/2026

🙏 ஆரூரன் 148 இயற்கை மூலிகை பொருள்கள் 🙏
ஐயப்ப பூஜா ஸ்டோர் - சின்னப்பம்பட்டி
ஆரூரன் அருளுடன்♥️

இது வெறும் பொடி இல்ல...
தினமும் வீட்டில் வேள்வி செய்த பலன் கிடைக்கும் ✨

வீடு கட்டி ஒரு முறை ஹோமம் செய்ய முடியும்?
வருஷத்துக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்ய முடியும்?

இன்புற
வாழ வேண்டுமா !
தினமும் 148 மூலிகை தூள் தூவுங்க
தினமும் வேள்வி செய்த பலன் கிடைக்கும்

🌿 முக்கிய பலன்கள்:
1. வீட்டில் தெய்வீக ஆற்றல் நிலைபெறும்
2. உடல், மனம், ஆன்மா தூய்மை அடையும்
3. நேர்மறை ஆற்றல் பெருகும்
4. பிரபஞ்ச ஆற்றலோடு இணைக்கும்
5. மன நிம்மதி + தொழில் வளர்ச்சி

🌿 148 மூலிகைகள் - 100% இயற்கை:
, 1. அருகம்புல்
2. அரசு பட்டை
3. ஆல் பட்டை
4. அத்தி
5. வில்வம்
6. துளசி
7. வேம்பு
8. செந்தாயுருவி
9. திருக்கொடி (வேலிப்பருத்தி)
10. இலுப்பை
11. கருங்காலி
12. அகில்
13. சந்தனம்
14. தேவதாரு
15. கண்டங்கத்திரி
16. புங்கன்
17. அரகஜா
18. கருவேலம் பட்டை
19. புனுகு
20. விஷ்ணு கிரந்தி + 128 மூலிகைகள்

தூய்மையும் இயற்கையும் நம்பிக்கையும் நம்முடைய வாக்குறுதி!

📞 Booking & விவரங்களுக்கு: 8428925008
📍 ஆரூரன் 148 - ஐயப்ப பூஜா ஸ்டோர், சின்னப்பம்பட்டி

#ஆரூரன்148 #148மூலிகை #ஐயப்பபூஜை #வேள்விபொடி #சின்னப்பம்பட்டி #
நம்பி ஆரூரன் அருளுடன்,,🙏

Address

Chinnappampatti Pappampadi
Omalur
636306

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaruran148 Spiritual posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category