Dhiyanalinga Modern Rice Mills

Dhiyanalinga Modern Rice Mills Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhiyanalinga Modern Rice Mills, Food & Beverage, 4/250-A, Merkku Thottam, Goundampalayam, Ganapathipalayam P. o., Palladam.

Our manufacturing plant in Palladam is a fully-fledged, modernized and automated plant which allows us to have complete control of the quality of the rice we produce, right from start to finish.

அம்மாவின் அன்பும், தியானலிங்கா நந்தி அரிசியின் சுவையும்!அம்மாவின் கைகளால் பரிமாறப்படும் ஒவ்வொரு பருக்கையிலும் அன்பும் ஆர...
03/04/2026

அம்மாவின் அன்பும், தியானலிங்கா நந்தி அரிசியின் சுவையும்!

அம்மாவின் கைகளால் பரிமாறப்படும் ஒவ்வொரு பருக்கையிலும் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். அந்த அன்பிற்கு இன்னும் கூடுதல் சுவை சேர்க்கிறது எங்களின் தியானலிங்கா நந்தி அரிசி. உங்கள் வீட்டு உணவை இன்னும் சிறப்பாக்க இன்றே தேர்ந்தெடுங்கள்.

கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.
விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | http://dhiyanalingarice.com/

சுவையான உணவு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் மன நிறைவிலும் முக்கியமான பங்காற்றுவதை எவராலும் மறுக்கவே முடியாது. சுவையான சாத...
31/03/2026

சுவையான உணவு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் மன நிறைவிலும் முக்கியமான பங்காற்றுவதை எவராலும் மறுக்கவே முடியாது. சுவையான சாதத்திற்குத் தேவையான தரமான அரிசிக்கு பல்லடம் தியானலிங்கா அரிசி ஆலையின் சங்கு பிராண்ட் அரிசி. இன்றே வாங்கி மகிழ்ந்திருங்கள்.

கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.
விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | http://dhiyanalingarice.com/

உங்க வீட்டில் சாப்பாடு ருசியா இருக்கணுமா?குழந்தைகள் சந்தோஷமா சாப்பிடணுமா? இப்போதே சரியான அரிசியை தேர்வு செய்யுங்கள்!பாரம...
25/03/2026

உங்க வீட்டில் சாப்பாடு ருசியா இருக்கணுமா?
குழந்தைகள் சந்தோஷமா சாப்பிடணுமா?
இப்போதே சரியான அரிசியை தேர்வு செய்யுங்கள்!

பாரம்பரியமும் தரமும் கலந்த தியானலிங்கா நந்தி மற்றும் சங்கு பிராண்ட் அரிசியைத் தேர்ந்தெடுங்கள். திவ்யமான உணவினை தினம் தினம் ருசித்திடுங்கள்.

கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.
விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | http://dhiyanalingarice.com/

நோன்பின் அமைதி, பகிர்வின் மகிழ்ச்சி, புனித ரமலான் உங்கள் வாழ்க்கையை வளமாக்கட்டும்.அன்பும் சுவையும் நிறைந்த உணவுகள் உங்கள...
20/03/2026

நோன்பின் அமைதி, பகிர்வின் மகிழ்ச்சி, புனித ரமலான் உங்கள் வாழ்க்கையை வளமாக்கட்டும்.

அன்பும் சுவையும் நிறைந்த உணவுகள் உங்கள் இல்லத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு - இந்த அறுசுவை கலந்த 'உகாதி பச்சடி' போல, நம் வாழ்க்கையும் அனைத்து ...
19/03/2026

இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு - இந்த அறுசுவை கலந்த 'உகாதி பச்சடி' போல, நம் வாழ்க்கையும் அனைத்து உணர்வுகளாலும் நிறைந்தது. நம் வாழ்வின் இன்ப துன்பங்களை சமமாக ஏற்கும் பக்குவத்தை வளர்த்து, இந்த மங்களகரமான நாளில் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகட்டும்.

அனைவருக்கும் இனிய உகாதி நல்வாழ்த்துக்கள்!

நேரம் பொன் போன்றது... நந்தி அரிசி சாதத்தின் சுவை திவ்யமானது! குடும்பத்துடன் அமர்ந்து உண்ணும் அந்த இனிய தருணங்களை இன்னும்...
16/03/2026

நேரம் பொன் போன்றது... நந்தி அரிசி சாதத்தின் சுவை திவ்யமானது!

குடும்பத்துடன் அமர்ந்து உண்ணும் அந்த இனிய தருணங்களை இன்னும் அழகாக்க, பாரம்பரியமும் தரமும் கலந்த தியானலிங்கா நந்தி அரிசியைத் தேர்ந்தெடுங்கள். சிறந்த முறையில் பக்குவப்படுத்தப்பட்ட அரிசி, திவ்யமான உணவினை தினம் தினம் ருசித்திடுங்கள்.

கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.
விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | http://dhiyanalingarice.com/

ருசியான சமையலுக்கு... தியானலிங்கா நந்தி பிராண்டு அரிசிதரமான அரிசி இருந்தால், சாதாரண உணவும் விருந்தாகும்! மென்மையான சாதத்...
11/03/2026

ருசியான சமையலுக்கு... தியானலிங்கா நந்தி பிராண்டு அரிசி

தரமான அரிசி இருந்தால், சாதாரண உணவும் விருந்தாகும்! மென்மையான சாதத்திற்கு இல்லத்தரசிகளின் ஆல்-டைம் ஃபேவரைட்.
பல்லடம் தியானலிங்கா அரிசி ஆலையின் நந்தி பிராண்டு அரிசி வாங்கி திவ்யமான உணவினை தினம் தினம் ருசித்திடுங்கள்.

விற்பனை கிளைகள்:
கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.

விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | https://dhiyanalingarice.com

She can save lives. She can create flavours.Women don’t choose one role. They master them all.Happy Women's Day         ...
08/03/2026

She can save lives. She can create flavours.

Women don’t choose one role. They master them all.

Happy Women's Day

திவ்யமான உணவினை தினம் தினம் ரசனையுடன் சமைத்து சுவையாய் உண்பதற்கேற்ற தியானலிங்கா மாடர்ன் அரிசி ஆலையின் ப்ரீமியம் நந்தி  ப...
06/03/2026

திவ்யமான உணவினை தினம் தினம் ரசனையுடன் சமைத்து சுவையாய் உண்பதற்கேற்ற தியானலிங்கா மாடர்ன் அரிசி ஆலையின் ப்ரீமியம் நந்தி பிராண்டு அரிசி!

விற்பனை கிளைகள்:
கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.

விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | https://dhiyanalingarice.com/

சுவையான உணவு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் மன நிறைவிலும் முக்கியமான பங்காற்றுவதை எவராலும் மறுக்கவே முடியாது. சுவையான சாத...
28/02/2026

சுவையான உணவு குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் மன நிறைவிலும் முக்கியமான பங்காற்றுவதை எவராலும் மறுக்கவே முடியாது. சுவையான சாதத்திற்குத் தேவையான தரமான அரிசிக்கு பல்லடம் தியானலிங்கா அரிசி ஆலையின் நந்தி பிராண்ட் அரிசி. இன்றே வாங்கி மகிழ்ந்திருங்கள்.

விற்பனை கிளைகள்:
கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.

விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | https://dhiyanalingarice.com

சுவையும் தரமும் என்றும் சிறந்திருக்கும் அரிசி ரகங்களுக்கு "பல்லடம் தியானலிங்கா அரிசி ஆலையின்" நந்தி மற்றும் சங்கு பிராண்...
22/02/2026

சுவையும் தரமும் என்றும் சிறந்திருக்கும் அரிசி ரகங்களுக்கு "பல்லடம் தியானலிங்கா அரிசி ஆலையின்" நந்தி மற்றும் சங்கு பிராண்ட் அரிசி வகைகளை வாங்கி திவ்யமான உணவினை தினம் தினம் ருசித்திடுங்கள்.

கோவை, திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.

விவரங்களுக்கு: 98430 45438, 90470 35438 | http://dhiyanalingarice.com/

Address

4/250-A, Merkku Thottam, Goundampalayam, Ganapathipalayam P. O.
Palladam
641605

Alerts

Be the first to know and let us send you an email when Dhiyanalinga Modern Rice Mills posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhiyanalinga Modern Rice Mills:

Share

Finest Quality Rice Varieties @ Reasonable Cost

We are a family owned and operated business establishment with 25 years expertise in the rice industry, serving customers with a variety of high grade quality rice. Murugan Rice Mills was formulated more than 2 decades back and in 2005, the factory in Palladam was expanded into ‘Dhyanalinga Modern Rice Mills’. The plant in Palladam is a fully-fledged, modernized and automated plant which allows us to have complete control of the quality of the rice we produce, right from start to finish. Our plant, with production capacity of 30 tons per day, is certified for food safety to ensure that every batch of rice we produce is of the perfect quality and finish. Today, our products are marketed under various brands as well as private label offerings. These items can be purchased at most retailers across Coimbatore, Tirupur regions at rice mundies, grocery shops, super markets, departmental stores, etc.,

Finest quality paddy is procured from the selected fields from various parts of Tamil Nadu, Andhra Pradesh, and Karnataka. Sufficient paddy stock is maintained for round the year processing. After paddy is sourced, it is dried and stored in a ventilated godown. First process begins with removal of all foreign materials such as straw, w**d seeds, soil by using Fowler Westrup machinery.

We have installed modern machineries for soaking, parboiling / steaming along with dryers. The process is accomplished in three steps: soaking, steaming and drying. Once dried, the paddy is ready for processing. Proper drying results in prevention of deterioration in quality and increased storage life of the grains. After drying, the paddy is subjected to the primary milling operation. Milling is the process wherein the raw paddy is transformed into a form suitable for human consumption. Paddy to rice conversion i.e., shelling, hulling, polishing and grading is done by modern Milltec machine.

This rice grading system separates the different qualities of processed rice, thanks to the state-of-the-art technology we posses. Our rice colour sorter rejects foreign materials, black rice and other impurities from the processed rice. It grades the rice based on colour, thickness and length. Now the finest quality rice is ready for packing. We use accurate and automated packaging machines for weighing the finished rice, put them into best quality bags, then seal the bag to make a package for easy transportation and storage. Now the product is ready to serve you in your kitchens. We have company owned vehicles for distributing it to the distributors and shops.