M I Catering Service - Adirampattinam

M I Catering Service - Adirampattinam திருமணம் & இன்ன பிற விசேஷங்களுக்கு அனைத்து வகையான உணவுகளும் ஆர்டரின் பெயரில் தயார் செய்து தருகிறோம்

Contact: 9842096814

17/08/2026

நேற்றைய தினம் நமது M I CATERING SERVICE - ADIRAMPATTINAM மூலம் சகர் சாப்பாட்டிற்காக ஆர்டர்கள் எடுத்து இருந்தோம்.

மாஷா அல்லாஹ், எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பு கிடைத்து 100 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்தது. அதில் 30 ஆர்டர்கள் வெளியூர் வாடிக்கையாளர்களுக்காக, அவர்கள் நம்பிக்கையுடன் செலுத்திய பணத்தில் நாங்கள் டெலிவரி செய்து வழங்கினோம்.

அல்ஹம்துலில்லாஹ், இந்த அளவிற்கு கிடைத்த ஆதரவு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. குறிப்பாக வெளியூர் இடங்களிலிருந்தும் தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்தது எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது.

எங்களை நம்பி தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் M I Catering Service - Adirampattinam சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ், இன்னும் சிறந்த தரத்திலும் சேவையிலும் தொடர்ந்து உங்களுக்காக செயல்படுவோம்.

17/08/2026

🔥 150 BUCKETS OF 5 KARI SORU — EDUPPU SORU! 🔥

A day before the wedding, M.I. Catering Services had the privilege of serving 150 buckets of our famous 5 Kari Soru for a special Wedding House Eduppu Soru 🍖🍚❤️

From Weddings to Birthday Parties, Special Family Functions & Celebrations, we are ready to take care of your food orders with the same love, quality and traditional taste. 🤝🔥

🍽️ Wedding Orders
🎂 Birthday Orders
👨‍👩‍👧‍👦 Family Functions
🎉 Special Events & Bulk Orders

📞 For Orders & Enquiries:
+91 98420 96814

M.I. CATERING SERVICES
Place Your Order — We’ll Take Care of the Rest! ❤️

15/05/2026

Customer Azhar who came all the way from Pudukottai, traveling 82 kms (164 kms up & down), to buy our MI Catering Special 8 Kari Soru ❤️
We hope our customer will share his valuable feedback in the comments of this video 😊

10/04/2026

✨ Authentic Taste | Quality Service | Memorable Events ✨
🍽️ Our Specialities:

• 5 Kari Soru 🍛
• 8 Kari Soru 🍛
• Mutton Biriyani 🐐
• Chicken Biriyani 🍗
• Chicken Kapsa
• Mutton Mandi
• Thozhan Saapadu 🍽️
• Plaal Saapadu (Sea Food Feast) 🍱
• Fried Rice 🍜

🎉 We Undertake Orders For:
✔️ Weddings 💍
✔️ Events 🎊
✔️ Parties 🥳

📞 For Booking:

M I Catering Service
📍 Adirampattinam
📱 98420 96814

16/03/2026

“Proudly Introducing the Founder & Director of M I Catering Service.”

06/03/2026

நேற்றைய தினம் நமது M I Catering Service - Adirampattinam மூலம் சகர் சாப்பாட்டிற்காக ஆர்டர்கள் எடுத்து இருந்தோம்.

மாஷா அல்லாஹ், எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பு கிடைத்து 100 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்தது. அதில் 30 ஆர்டர்கள் வெளியூர் வாடிக்கையாளர்களுக்காக, அவர்கள் நம்பிக்கையுடன் செலுத்திய பணத்தில் நாங்கள் டெலிவரி செய்து வழங்கினோம்.

அல்ஹம்துலில்லாஹ், இந்த அளவிற்கு கிடைத்த ஆதரவு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. குறிப்பாக வெளியூர் இடங்களிலிருந்தும் தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்தது எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது.

எங்களை நம்பி தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் M I Catering Service - Adirampattinam சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ், இன்னும் சிறந்த தரத்திலும் சேவையிலும் தொடர்ந்து உங்களுக்காக செயல்படுவோம்.

24/02/2026

8 Kari Soru Order Undertaken for 15th Sahar (March 6) 🌙

🗓 Pickup Time:
March 5 (Thursday) Night
⏰ 11:00 PM – 1:00 AM
➡️ For March 6 (Friday Sahar)

📦 Order will be ready for takeaway.

📞 For Orders: 9842096814

💰 Advance Payment: ₹300 per bucket (mandatory)

Address

ADIRAMPATTINAM
Pattukkottai
614701

Website

Alerts

Be the first to know and let us send you an email when M I Catering Service - Adirampattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category