Iyaluiyirorganic

Iyaluiyirorganic இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த
இயற்கை பொருட்களுக்கான இடம்!
📞 8248974104
(1)

08/08/2026

🌱 பெரம்பலூரில் 10-ஆம் ஆண்டு விதைத்திருவிழா! 🌱

நாட்டு விதைகள் 🌾 | மரபுநெல் விதைகள் | சிறுதானியங்கள்
இயற்கை உணவு | மூலிகைகள் | காய்கறிகள் | இயற்கை உரம்
பூச்சி விரட்டி | பசுமை நூல்கள் 📚

🌿 இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்…
பாரம்பரிய விதைகளை பாதுகாப்போம்! 🌾

📍 ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகம், பெரம்பலூர்
📅 09.08.2026 | காலை 9.00 மணி முதல்

#விதைத்திருவிழா #பெரம்பலூர் #இயற்கைவேளாண்மை #நாட்டுவிதைகள் #பாரம்பரியவிதைகள்

28/07/2026

முதல் முறையாக ஊட்டி மலை ரயிலை நேரில் பார்த்த தருணம்!

புத்தகங்களில் பார்த்த அழகு, இன்று கண்முன்னே உயிர்பெற்றது.
அந்த ரயிலின் ஒவ்வொரு விசிலும், ஒவ்வொரு பயணமும் மறக்க முடியாத நினைவாக மாறிவிட்டது. 🌿⛰️

ஒவ்வொரு அறுவடைக்கும் விதை வாங்க வேண்டிய அவசியமில்லை🤯

🌾 அறுவடையிலிருந்து நல்ல விதையை தேர்வு செய்து மீண்டும் விதைக்கலாம்
🌾 விதை செலவு மிச்சம் – லாபம் அதிகம் 💰
🌾 நாட்டு தரம், நீடித்த விளைச்சல்

👉 விவசாயிக்கு லாபம் தரும் நம்பகமான சிவப்பு மக்காச்சோளம் விதை

📞 தேவைக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள். +918248974104

27/07/2026

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயத்தை எளிதாக்கும் Advanced Agriculture Drone.

✅ துல்லியமான மருந்து தெளிப்பு
✅ நேரமும் செலவும் மிச்சம்
✅ அதிக செயல்திறன்
✅ பெரிய பரப்பளவிலும் வேகமான பணி

💰 விலை: ₹21 லட்சம் மட்டும்

விவசாயத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்களா?

இந்த அதிநவீன ட்ரோன் உங்களுக்காக! 🌱

Address

இயலுயிர் ஆர்கானிக், பாலக்கரை, பெரம்பலூர்
Perambalur
621212

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iyaluiyirorganic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share