Pozhil farms

Pozhil farms Sustainable, Organic, Integrated farming produce and methods

Organic Dragon fruit🤩🤩!!
18/07/2025

Organic Dragon fruit🤩🤩!!

02/07/2025

தோட்டத்தில் தஞ்சாமாகியுள்ள சிட்டுக்குருவிகள் 😍😍😍!! சர்க்கரை பழ மரத்தின் பழங்களை உண்டு மகிழ்கின்றன!!

Organic dragon fruit harvest done!! Can ship through travels and regular bus service. Which means collection will be at ...
25/06/2025

Organic dragon fruit harvest done!!

Can ship through travels and regular bus service. Which means collection will be at boarding point for travels and bus stand for government bus.

Can deliver at certain points in Coimbatoreband Pollachi. Interested people contact through whatsapp button provided in the post🙏

Dragonfruit flowers🤩🤩😍😍🤩🤩
14/06/2025

Dragonfruit flowers🤩🤩😍😍🤩🤩

Dragonfruit flower in full bloom at night😍😍🤩🤩
23/05/2025

Dragonfruit flower in full bloom at night😍😍🤩🤩

01/04/2025

நம் தோட்டத்தில் பல வகை இயற்கை உரங்கள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை உயிர் பூச்சி கொல்லி பயன்படுத்தி வருகிறோம். அதில் சிலவற்றை நாமே உருவாக்குகிறோம். இதை பற்றி பேச வேண்டும் என்று விரும்புபவர்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். இதை ஒரு காணொளி தொடராக கொண்டு செல்ல எண்ணம் 🙏

Art and Artist 🙂🙂
20/12/2024

Art and Artist 🙂🙂

Fruit mocktail 100% farm produce🤩🤩!Mosambi, honey were harvested from my Father's coffee plantation. Guava and Dragon fr...
11/10/2023

Fruit mocktail 100% farm produce🤩🤩!

Mosambi, honey were harvested from my Father's coffee plantation. Guava and Dragon fruit from my farm. All these produce are 100% organic and our own produce. The fruit combination allows preparing a concentrate liquid juice which can then be diluted with water to provide 10 servings of 200ml each. The best way to beat the heat🤩🤩😍😍

Orgainic farm produce from our farm🤩🤩Tomatoes, cluster beans and green chillies
15/09/2023

Orgainic farm produce from our farm🤩🤩

Tomatoes, cluster beans and green chillies

மாட்டு எரு மற்றும் கோழி எரு எங்கள் தோட்டத்தின் எரு எலுமிச்சை செடியின் பச்சையில் மிளிர்கிறது 🤩🤩! மொட்டை வெய்யிலிலும் கொஞ்...
13/04/2023

மாட்டு எரு மற்றும் கோழி எரு எங்கள் தோட்டத்தின் எரு எலுமிச்சை செடியின் பச்சையில் மிளிர்கிறது 🤩🤩! மொட்டை வெய்யிலிலும் கொஞ்சம் கூட மஞ்சள் அடிக்காத செடிகள் 💪💪

இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆசையாக வாங்கிய round neck t-shirt!!அனைவரும் விவசாயம் செய்வோம் பிற தொழில் / வேலாயுடன் 🙏🙏
08/01/2023

இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆசையாக வாங்கிய round neck t-shirt!!

அனைவரும் விவசாயம் செய்வோம் பிற தொழில் / வேலாயுடன் 🙏🙏

நம் தோட்டத்தில் இன்று கன்று பிறந்துள்ளது. காளை கன்று 🤩😍😍
10/11/2022

நம் தோட்டத்தில் இன்று கன்று பிறந்துள்ளது. காளை கன்று 🤩😍😍

Address

Pollachi

Alerts

Be the first to know and let us send you an email when Pozhil farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pozhil farms:

Share