Food Money Food

Food Money Food மனதை அள்ளும் கிராமத்து இயற்கை சூழல்..விறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவுகள் ..உங்களுக்காக..Support me.. Thank You..

Traditional Village recipes / Cooking in greenish farm and use wooden stove /
You will learn our village recipes sure.

05/06/2026

தேரிக்காடும் - முந்திரி பழமும் 😊

02/06/2026

பலாக்கொட்டை குழம்பு - இந்த சீசனில் மறக்காம செய்து பாருங்க/Jackfruit Seeds Gravy for Idly-Dosai-Rice


ஹரி இந்த வருடம் 9ம் வகுப்பு செல்ல இருக்கிறான்..வீடியோ எடுக்க தோப்புக்கு வந்தோம்.ஸ்கூல் ஜூன் 11 திறப்பு.உங்கள் குழந்தைகளு...
01/06/2026

ஹரி இந்த வருடம் 9ம் வகுப்பு செல்ல இருக்கிறான்..
வீடியோ எடுக்க தோப்புக்கு வந்தோம்.
ஸ்கூல் ஜூன் 11 திறப்பு.
உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூல் எந்த தேதி திறப்புங்க ❤️

23/05/2026

இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சத்தான முருங்கைக்கீரை சட்னி /
Simple Healthy Murunkai Keerai Chutney
Drumstick Leaves Chutney Recipe

📍💖
21/05/2026

📍💖

மாலை  வணக்கம் - வாங்க டீ  சாப்பிடலாம்ங்க ☕️
13/05/2026

மாலை வணக்கம் - வாங்க டீ சாப்பிடலாம்ங்க ☕️

பொள்ளாச்சி ஆனைமலை அருகில் உள்ள தெய்வகுளம் காளியம்மமன் கோவிலிலுக்கு சித்ரா பௌர்ணமிக்கு தீர்த்தம் எடுக்க வந்தோம்.பொள்ளாச்ச...
01/05/2026

பொள்ளாச்சி ஆனைமலை அருகில் உள்ள தெய்வகுளம் காளியம்மமன் கோவிலிலுக்கு சித்ரா பௌர்ணமிக்கு தீர்த்தம் எடுக்க வந்தோம்.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற அம்மன் தலம்.
சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது..🙏

ஹரிக்கு இன்று 14வது பிறந்தநாள்..🎂❤️ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரி 💐 வாழ்க வளமுடன் 💖
28/04/2026

ஹரிக்கு இன்று 14வது பிறந்தநாள்..🎂❤️
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரி 💐 வாழ்க வளமுடன் 💖

27/04/2026

தூதுவளை தொக்கு எங்கள் ஊர் முறையில் / இட்லி தோசை சாததுக்கு அருமையான துவையல்

Address

Pollachi

Alerts

Be the first to know and let us send you an email when Food Money Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Food Money Food:

Share