Sri Renga Goat Farm

Directions

Sri Renga Goat Farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Renga Goat Farm, Farm, Rajapalayam.

30/06/2026

Deworming-க்கு அடுத்த முக்கியமான பராமரிப்பு – Liver Tonic தான் 🐐💚

லாபம் பார்க்கணும்னா care correct ஆக இருக்கணும் 💯
Start with proper deworming!

நல்ல பராமரிப்பில் வளர்ந்த ஆடுகள் 🐐✨
மொத்தமாகவும் & தனித்தனியாகவும் கிடைக்கும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞🐐
ரெங்கா ஆட்டு பண்ணை 🐐
மலையடிப்பட்டி, ராஜபாளையம்
Ph - 9842601667 9842101667

‼️குடற்புழு நீக்கத்தின் 🪱❌️ முக்கியத்துவம் ‼️importance of deworming நான் புதிதாக ஒரு ஆட்டை வாங்கி பண்ணைக்கு கொண்டு வந்த...
29/06/2026

‼️குடற்புழு நீக்கத்தின் 🪱❌️ முக்கியத்துவம் ‼️
importance of deworming

நான் புதிதாக ஒரு ஆட்டை வாங்கி பண்ணைக்கு கொண்டு வந்தால், அதை உடனே மற்ற ஆடுகளுடன் சேர்க்க மாட்டேன். முதலில் சில நாட்கள் தனிமைப்படுத்தி (Quarantine) வைத்து கவனிப்பேன். இதனால் அந்த ஆட்டிற்கு ஏதேனும் நோய் அல்லது உடல்நலப் பிரச்சினை இருந்தால், அது மற்ற ஆடுகளுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

தனிமைப்படுத்திய பிறகு, சுமார் 5 முதல் 7 நாட்களுக்குள் குடற்புழு நீக்க மருந்து (Deworming) கொடுப்பேன். ஏனெனில், பல ஆடுகளின் உடலில் வெளிப்படையாக தெரியாமல் குடற்புழுக்கள் இருக்கலாம். அவை ஆட்டின் வளர்ச்சியையும் உடல்நலத்தையும் பாதிக்கும்.

குறிப்பாக நாடாப்புழு (Tapeworm) போன்ற குடற்புழுக்கள் இருந்தால், ஆடு சாப்பிடும் தீவனத்தின் முழு சத்தும் உடலுக்கு கிடைக்காது. இதனால் உடல் எடை குறைதல், வளர்ச்சி தடைபடுதல், சோர்வு மற்றும் உற்பத்தித்திறன் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, நான் புதிதாக வாங்கும் ஒவ்வொரு ஆட்டிற்கும் சரியான நேரத்தில் குடற்புழு நீக்க மருந்து கொடுப்பதை மிகவும் அவசியமான மேலாண்மை முறையாக கருதுகிறேன். இதன் மூலம் ஆடுகள் ஆரோக்கியமாக வளர்ந்து, நல்ல உடல் எடையையும் அதிக உற்பத்தித்திறனையும் பெறும்.

"குடற்புழு இல்லாத ஆடு ஆரோக்கியமான ஆடு; ஆரோக்கியமான ஆடு அதிக லாபம் தரும்." 🐐
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞🐐
ரெங்கா ஆட்டு பண்ணை 🐐
மலையடிப்பட்டி, ராஜபாளையம்
Ph - 9842601667 9842101667

23/06/2026

Deworming explanation Part - 2
லாபம் பார்க்கணும்னா care correct ஆக இருக்கணும் 💯
Start with proper deworming!

நல்ல பராமரிப்பில் வளர்ந்த ஆடுகள் 🐐✨
மொத்தமாகவும் & தனித்தனியாகவும் கிடைக்கும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞🐐
ரெங்கா ஆட்டு பண்ணை 🐐
மலையடிப்பட்டி, ராஜபாளையம்
Ph - 9842601667 9842101667

21/06/2026

லாபம் பார்க்கணும்னா care correct ஆக இருக்கணும் 💯
Start with proper deworming!

நல்ல பராமரிப்பில் வளர்ந்த ஆடுகள் 🐐✨
மொத்தமாகவும் (Bulk) & தனித்தனியாகவும் (Loose) கிடைக்கும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞🐐
ரெங்கா ஆட்டு பண்ணை 🐐
மலையடிப்பட்டி, ராஜபாளையம்
Ph - 9842601667 9842101667

27/03/2026

சிறிய அளவிலிருந்து… பெரிய அளவுக்கு 🚀
இப்போ எங்கள் பண்ணை FULLY STOCKED 🐐🔥
மிக பெரிய Bulk Orders க்கும் ரெடி 💯
நல்ல பராமரிப்பில் வளர்ந்த ஆடுகள் 🐐✨
மொத்தமாகவும் (Bulk) & தனித்தனியாகவும் (Loose) கிடைக்கும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞🐐
ரெங்கா ஆட்டு பண்ணை 🐐
மலையடிப்பட்டி, ராஜபாளையம்
Ph - 9842601667 9842101667

25/03/2026

முன்னாடி இருந்ததை விட…
இப்போ எங்கள் ஆடுகளுக்கு இன்னும் அதிக ஸ்பேஸ் 🐐✨
சுத்தமான சூழல்… சுகமான வாழ்வு…
அதான் நல்ல வளர்ச்சி! 💚
நல்ல பராமரிப்பில் வளர்ந்த ஆடுகள் 🐐✨
மொத்தமாகவும் (Bulk) & தனித்தனியாகவும் (Loose) கிடைக்கும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 📞🐐
ரெங்கா ஆட்டு பண்ணை 🐐
மலையடிப்பட்டி, ராஜபாளையம்
Ph - 9842601667 9842101667

Address

Rajapalayam
626117 626108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Renga Goat Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category