Thane Organic Family Shop

Thane Organic Family Shop Thane Organic Shop is an exclusive shop for Natural lifestyle products at affordable price.

*ராகி பால் கஞ்சி மாவு* 🥛🥛*6 மாத குழந்தை முதல்*)Ragi milk porridge mix (First Healthy solid foods from *6 months*) ராகியை...
11/08/2026

*ராகி பால் கஞ்சி மாவு* 🥛🥛

*6 மாத குழந்தை முதல்*)

Ragi milk porridge mix (First Healthy solid foods from *6 months*)

ராகியை ஊறவைத்து பால் எடுத்து *பாரம்பரிய முறையில்* வீட்டில் செய்தது.

*பலன்கள்*

🦴 *எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த* ஆரோக்கியத்தை மேன்படுத்த *6+ மாத குழந்தை* முதல் *பெரியவர்கள் வரை* அனைவருக்கும் ஏற்றது.

💪 *நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து* அதிகம் நிறைத்தது.

🛡️ *நோய் எதிர்ப்பு சக்தியை* ஆதரிக்கிறது

💪🏻 *தசை வளர்ச்சி* மற்றும் பராமரிப்பில் உதவுகிறது.

👍அனைத்து வயதினருக்கும் *ஜீரணிக்க* மிகவும் *எளிதானது.*

😍 *இரத்த சர்க்கரை* அளவை சீராக்க உதவும்.

🤱 *பிரத்யேகமாக குழந்தைகளுக்கு என வீட்டில் தயாரிக்கப்பட்டது.*
🥣குழந்தைகளுக்கு

*திட உணவுகளைத் தொடங்க* இது மிகவும் சிறந்தது.

இது *100% இயற்கையானது.*

⏩5⃣ *நிமிடங்களில்* தயார் செய்ய முடியும்.🥣

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

செம்பருத்தி டீ நன்மைகள்: ✅செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது.✅கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ...
09/08/2026

செம்பருத்தி டீ நன்மைகள்:

✅செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது.

✅கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

✅இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

✅இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

✅இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

✅உடல் எடையைக் கட்டுப்படுத்த இது உதவும்.

✅மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம்.

✅இது புற்றுநோய் எதிர்ப்புப் பொருளாகச் செயல்படக்கூடும்
இது அழற்சியைக் குறைக்கக்கூடும்

✅ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது.

தானே இயற்கை அங்காடி
Call/ WhatsApp to Order
📞9941997555

அரப்புத்தூள் பயன்கள்*கை உரலால் இடித்த அரப்பு தூள்*🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🟢🟢🟢*பயன்கள்*உடல் குளிர்ச்சிஅரப்பு தலையானது உச்சந்தலை முதல் ...
09/08/2026

அரப்புத்தூள் பயன்கள்

*கை உரலால் இடித்த அரப்பு தூள்*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🟢🟢🟢
*பயன்கள்*

உடல் குளிர்ச்சி

அரப்பு தலையானது உச்சந்தலை முதல் கால் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.

அரப்பு உடலுக்கு குளிர்ச்சியை தரும் கோடை காலங்களில் அரப்பு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

பொடுகு

பலரும் பொடுகு பிரச்சனையால் அவதிபடுகின்றனர். அவ்வாறு அவதிப்படுபவர்கள் அரப்பினை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து வருவதன் மூலமாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தூக்கமின்மை

பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அரப்பு குளிர்ச்சித் தன்மை உள்ளதால் இதனை நன்றாக தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைந்து இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும்.

தலைமுடி சிக்கு

தலைமுடி சிக்கு பெண்கள் பலரும் தலைமுடி சிக்கின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் தலைமுடியில் jiஎண்ணெய் பிசுக்கு உடன் இருப்பது தான். அரப்பு கீரை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து அதன் மூலமாக முடியில் உள்ள எண்ணை பிசுக்கு நீங்கும்.

இதனுடைய இலை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் திரும்பத் திரும்ப பயன்படுத்த உங்களைத் தூண்டும். இதனால் நல்ல ஆரோக்கியமான தலைமுடி, மிக நீளமான தலைமுடி வளர வழிவகுக்கின்றது.

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

👉🏾  *பனங்கிழங்கு பால் கலவை பயன்கள்*🌿🥛🥛450 grams - Free DOOR Delivery within Tamilnadu ✅மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாற...
07/08/2026

👉🏾 *பனங்கிழங்கு பால் கலவை பயன்கள்*🌿🥛🥛

450 grams - Free DOOR Delivery within Tamilnadu

✅மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

✅ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு

✅உடல் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

✅இதில் ஒமேகா-3 இருப்பதன் காரணமாக உடல் எடையை (கழிவுகளை) குறைக்கிறது.

✅உடல் உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்புகளை படிப்படியாக குறைக்கும்.

✅ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

✅எலும்பு வலுப்பெறும்.

✅ இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு வேளை 5 கிராம் Fiberovitaவை பால் அல்லது தேங்காய் பால் அல்லது சுடு தண்ணிருடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.

*சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று வேளை 5 கிராம் Fiberovitta வை சுடு தண்ணிருடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.*

*Benefits of Fiberovita - Palmyra Sprout Powder *

👉Rich in protein, iron folic acid, antioxidants & omega-3
👉Low in Fat & 0% Cholesterol
👉 Very high in nutrients, but very low in calories
👉Powerful booster for the immune system

1. Best cure for diabetes (stimulates insulin secretion)
2. Cures constipation & indigestion
3. Reduces body heat
4. Promotes weight loss (presence of ALNA, Omega-3) morning.

225 grams ₹320 + Courier

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

#தமிழ் நாட்டிற்கு உள்ளும் மற்ற பிற மாநிலங்களுக்கும் பார்சல் வசதி உண்டு. *Door Delivery is available

கருப்பு கொள்ளு✅உடலில் தேங்கியிருக்கும் ✅கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. ✅சர்க்கரை நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ச...
31/07/2026

கருப்பு கொள்ளு

✅உடலில் தேங்கியிருக்கும்

✅கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

✅சர்க்கரை நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

✅சளி மற்றும் இருமல்: மார்பகக் கபத்தைக் கரைத்து சளி மற்றும் இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.

✅இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது.

தானே இயற்கை அங்காடி
Call/ WhatsApp to Order
📞 099419 97555

வாசனை சீரக சம்பா பாரம்பரிய அரிசி செரிமானத்தை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பைக் குறைத்தல், மற்றும் உடல் எடையைக் கட்டுப்படு...
31/07/2026

வாசனை சீரக சம்பா பாரம்பரிய அரிசி செரிமானத்தை மேம்படுத்துதல், கெட்ட கொழுப்பைக் குறைத்தல், மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுதல் போன்ற பல முக்கிய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஆரோக்கிய நன்மைகள்

செரிமானம்:

✅இரைப்பை கோளாறுகளை சரிசெய்து செரிமானத்தை எளிதாக்குகிறது.

❤️ இதய ஆரோக்கியம்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை வலிமையாக்குகிறது.

✅நார்ச்சத்து: மலச்சிக்கலைத் தடுத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது.

✅இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் செலினியம் நிறைந்துள்ளன.

தானே இயற்கை அங்காடி
Call/ WhatsApp to Order
📞 099419 97555

**☄️☄️ நட்ஸ் பால் கலவை - குங்குமப்பூ கலந்து தயாரிக்கப்பட்ட சிறந்த ஊட்டச்சத்து பானம்🥛🥛* Free Door delivery within Tamilna...
28/07/2026

**☄️☄️ நட்ஸ் பால் கலவை - குங்குமப்பூ கலந்து தயாரிக்கப்பட்ட சிறந்த ஊட்டச்சத்து பானம்🥛🥛*

Free Door delivery within Tamilnadu.
Minimum 450 grams

*NUTS BOOST*

👶 குழந்தை முதல் பெரியவர் வரை
அனைத்து வயதினரும் இதை அருந்தலாம்.

குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் நறுமணத்துடன் கூடிய குழந்தைகளின் எலும்புகளுக்கு வலிமை அளிக்கக்கூடிய அவர்களது வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய நட்ஸ் பவுடர்...*

*உட்பொருட்கள் *

😍ராகி
😍வரகு
😍கம்பு
😍சோளம்
😍கோதுமை
😍பாதாம்
😍பாரம்பரிய அரிசி
😍முந்திரி
😍பூசணி விதை
😍சுக்கு
😍குங்குமப்பூ
😍ஏலக்காய்
😍 நாட்டுச் சர்க்கரை மற்றும் பல

ஆகிய பொருட்களை கொண்டு *பாரம்பரிய முறையில் வீட்டிலேயே மிகவும் உயர்தரமாக செய்யப்பட்டது...* வரும் காலங்களில் தோன்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க நாம் சிறு வயது முதலே சத்தான ஆகாரங்களை அளிக்க வேண்டும்.

*குழந்தைகளுக்கு அதிக அளவு எதிர்ப்பு சக்தியை தருவதோடு மட்டுமில்லாமலும் நோய்களுடன் போராடவும்,நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.*

225 grams ₹299 + Courier
Call/ WhatsApp to Order
📞9941997555

*2 IN 1 HERBAL ALOEVERA  GEL*FOR HAIRCARE & SKINCARE 👉தோல் ஈரப்பதமாக்குகிறது: சருமத்தை ஈரப்பதமாக்கி, மென்மையாகவும் மிருத...
25/07/2026

*2 IN 1 HERBAL ALOEVERA GEL*
FOR HAIRCARE & SKINCARE

👉தோல் ஈரப்பதமாக்குகிறது: சருமத்தை ஈரப்பதமாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

👉சரும எரிச்சலைக் குறைக்கிறது: வெயில் காரணமாக ஏற்படும் எரிச்சல் மற்றும் பிற தோல் எரிச்சல்களுக்கு இனிமையான நிவாரணம் அளிக்கிறது.

👉முடி நரைப்பதைத் தடுக்கிறது.

👉பொடுகு உருவாவதைத் தடுக்கிறது

👉சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.

👉முடி உதிர்வதை தடுக்கிறது.

👉Prevents Premature graying.

👉Prevents formation of dandruff and removes dandruff.

👉Acts as an excellent conditioner.

👉Cleanses the scalp gently
Arrests hair fall.

*தானே இயற்கை அங்காடி*
Call/ WhatsApp to order
📞: 099419 97555

👉🏾 *ரோஜா குல்கந்து* 🌹🌹🌹🌹 *தினமுமே ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்* 1.இதயம் பலம் பெறும் மேலும் ஹீமோகுளோப...
21/07/2026

👉🏾 *ரோஜா குல்கந்து* 🌹🌹🌹🌹

*தினமுமே ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்*

1.இதயம் பலம் பெறும் மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவக்கூடும்.

2. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் இவை செயல்படுகிறது

3. செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டுகிறது.

4. அல்சருக்கு மிகவும் நல்லது

5.இரவில் குல்கந்தை பாலுடன் சேர்த்து பருக தூக்கமின்மை போக்கும்.

6.ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும், முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை போக்கும்.

7.மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கும் வலியும் குறைந்து நலன் தரும்.

8. குல்கந்து ஆண்மை பெருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது.

9.மலச் சிக்கலை தீர்க்கும்.

*சாப்பிடும் முறை*

சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம்.

250 grams ₹299 + Courier

*தானே இயற்கை அங்காடி*
Call / Whatsapp to Order
📞9941997555

#தமிழ் நாட்டிற்கு உள்ளும் மற்ற பிற மாநிலங்களுக்கும் பார்சல் வசதி உண்டு. *Door Delivery 🚚 is Available within India **

கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் * 🌾🌾*கருப்பு கவுனி முளைகட்டிய வெந்தய மிக்ஸ் * 🍃🍃🍃*பயன்கள் *1. உடல்   எடையை குறைக்க உதவும்.2. ...
20/07/2026

கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் * 🌾🌾

*கருப்பு கவுனி முளைகட்டிய வெந்தய மிக்ஸ் * 🍃🍃🍃

*பயன்கள் *

1. உடல் எடையை குறைக்க உதவும்.

2. இதய நோயை தடுக்க, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

3. அதிக நார்சத்து நிறைந்தது.

4. நீரழிவு உள்ளவர்கள் தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

5. வெள்ளைப்படுத்தலுக்கு சிறந்த தீர்வு.

6. இதய வால்வுகளில் கொலஸ்ரோல் தாங்காது

7. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை உடையது

8. முளைகட்டிய வெந்தயத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், நியாசின் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

9. இரத்தத்தின் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் வெந்தயத்தில் உள்ளது.

500 grams ₹280 + Courier

தானே இயற்கை அங்காடி
Call / Whatsapp to Order
📞: 9941997555

Address

Salem

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919941997555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thane Organic Family Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thane Organic Family Shop:

Shortcuts

Share