18/01/2022
வணக்கம் சேலம்,
நாங்கள் (ஹேப்பி பிளேட்ஸ்) 100% வீட்டு முறையில் சமைக்கப்படுகிற உணவுகளை உயர்தரத்துடன் மலிவு விலையில் Eco-Friendly முறையில் பேக்கிங் செய்யப்பட்டு குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும்.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் படி நாளை (13.05.2021) முதல் அவரவர்களின் தேவையான வேளைக்கு உணவு டெலிவரி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
டெலிவரி நேரம்:
காலை-6.30 - 8.00
மதியம்-12.30 - 2.00
இரவு-6.30 - 8.00
குறிப்பு:
மேற் குறிப்பிட்ட டெலிவரிக்கு
3 மணி நேரத்திற்கு முன்பாக தங்களுடைய ஆர்டரை தெரிவிக்கவும்.
தினமும் 3 வேளையும் அனைத்து நாட்களிளும் வீடு,விடுதிகள்,மருத்துவமனை என அனைத்து இடங்களுக்கும் டெலிவரி செய்யப்படும்...
எங்கள் பிரத்யேகமான உணவு பார்சல் வழங்கும் முறை (Eco-Friendly)**
1.சில்வர் ஃபாயில் கவர் பயன்படுத்தப்படுகிறது.
2.ஹுட் ஃப்ரூப் பேக்கிங்.
3.சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்-300 மிலி
4.பாக்கு மட்டை தட்டு/ஸ்பூண்
5.டிஸ்யூ பேப்பர்
6.டிஸ்போஸல் கவர் (உணவு கழிவுகளுக்காக)
மேற்கூறிய அனைத்தும் உட்படுத்திய மிகக் குறைந்த விலையில் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும்*
நன்றி.,
மேலும் விவரங்களுக்கு
9566633991
Stay Home Stay safe.....😷