Tamil Kitchen

Directions Website Contact the business

Tamil Kitchen Delicious, Tasty Veg & Non-Veg Recipes. Try my recipes. Like & Share page. Thank you!

🥞🔥 தோசை சுடும் போது இந்த 10 குட்டி டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க..!
22/08/2026

🥞🔥 தோசை சுடும் போது இந்த 10 குட்டி டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க..!

18/08/2026

🍗🧀 Chicken Cheese Balls – Miniature Cooking! 🤏🔥

17/03/2026

🍳 சமையலறை டிப்ஸ்:

🥬 முருங்கைக்காய்
🥘 பூரி உப்பலாக
🍌 பப்பாளி, வாழைப்பழம் பழுக்க
🌿 சீரகத்தில் பூச்சிகள், சிறு வண்டுகள்

#சமையலறைடிப்ஸ் #தமிழ்சமையல்

16/03/2026

🌶️ சட்னி சுவை அதிகரிக்க டிப்ஸ்.

🥜 வேர்க்கடலை சட்னி
🧅 வெங்காய சட்னி
🌿 புதினா சட்னி
🍅 தக்காளி சட்னி

#சட்னி #சமையல் #வீட்டு_சமையல் #சுவையானஉணவு

🍲 ரசத்திற்கு சுவையான பருப்பு துவையல்:🥄 தேவையானவை: 🌾 கடலைப்பருப்பு, 🌾 துவரம்பருப்பு, 🥥 தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்ப...
15/03/2026

🍲 ரசத்திற்கு சுவையான பருப்பு துவையல்:

🥄 தேவையானவை: 🌾 கடலைப்பருப்பு, 🌾 துவரம்பருப்பு, 🥥 தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன், 🌶️ காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), 🧄 பூண்டு - 2 பல், 🍋 புளி - கோலி அளவு, 🫗 எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 🧂 உப்பு - தேவைக்கேற்ப.

👩‍🍳 செய்முறை: 🍳 வெறும் வாணலியை சூடாக்கி 🌾 கடலைப்பருப்பு, 🌾 துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். 🍳 வாணலியில் 🫗 எண்ணெய் விட்டு 🥥 தேங்காய் துருவல், 🌶️ காய்ந்த மிளகாய், 🍋 புளி, 🧄 பூண்டு ஆகியவற்றை வறுத்து, வறுத்த பருப்புகள் மற்றும் 🧂 உப்பு சேர்த்து சிறிதளவு 💧 தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். 🍚 ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.

#பருப்புதுவையல் 😋

Address

Salem
636006

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Kitchen:

Shortcuts

Share