28/07/2026
#சின்ன வயசுல நமக்கெல்லாம் முதல் Hero... தாத்தாதான்.
நம்ம பேருக்கு முன்னாடி ஊர்ல எல்லாரும் சொன்னது அவர் பேரு...
நம்ம அடையாளம், நம்ம பெருமை, நம்ம தைரியம்... எல்லாமே அவர்.
இன்னைக்கு நாம எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்...
இன்னாரோட பேரன்/பேத்தி தானேன்னு தான் கேப்பாங்க.
அந்த அடையாளத்தை விட பெரிய பட்டம் வேற எதுவும் இல்லை.
உங்க தாத்தா பேரு என்ன? .
Comment-ல
father