14/08/2026
சேலம் சீர்மெய் மரபுச் சந்தை
|| சேலம் 4 ரோடு சிறுமலர் பள்ளியில், 16-8-2026 ஞாயிற்று கிழமை அன்று 27வது வாரமாக நடக்கின்றது,
"காலை 7 மணி முதல் 12மணி வரை"
சந்தை நடக்கும் இடம் (தடங்காட்டி) :
https://maps.app.goo.gl/bURKGcRkb2BHcfDW8?g_st=awb
உங்கள் பகுதி சார்ந்த இயற்கையில் விளைந்த வேளாண் பொருள்கள் முதல் இயற்கை சார்ந்த பொருள்களால் செய்த பாரம்பரிய உணவுகளுடன், மதிப்புக் கூட்டல் பொருள் வரை அனைத்தும் நேரடியாக உங்கள் உழவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமே வாங்கி கொள்ள முடியும்.
தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகின்றோம்.
அனைவரும் சீரான உடல் நல வாழ்வை பெற சீர்மெய் மரபு சந்தைக்கு
வருக..! பகிர்க..! பயன்பெருக..!!
குறிப்பு:
பொருள்களை வாங்க துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வரவும்.
தொடர்புக்கு:
சீர்மெய் மரபு இயக்கம்
Ph: 94439 39022
93456 99226
எங்களுடன் மற்ற தளத்திலும் இணையவும் ;
Instagram :
page : https://www.facebook.com/share/18QYYCVuqU/
WhatsApp group : https://chat.whatsapp.com/EVkGsVQwcAQ67645nnbcHc?mode=gi_t