Dootz

Dootz Dootz Platform is your all-in-one online Food and grocery shopping app that gets your groceries delivered home in just 45 min.

Enjoy instant grocery delivery of the freshest Fruits, Vegetables and household items delivered to your doorstep. Dootz
மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மற்றும் உங்கள் செல்லப் பிராணிகளுக்கு தேவையான பொருட்கள் இப்படி பலவற்றையும் உடனடியாக Dootz மூலமாக டெலிவரி பெற்றுக் கொள்ள முடியும். Dootz ஓர் அறிமுகம்:
Dootz என்பது, உங்கள் வீட்டு வாசலில் எதையும் உடனடியாக வழங்கும் ஒரு டெலிவரி பயன்பாடாக

ும். நீங்கள் Dootz மூலம், உங்களின் அனைத்து ஆன்லைன் மளிகை ஷாப்பிங்கையும், ஒரே இடத்தில் இருந்து செய்துகொள்ளலாம். தினசரி மளிகைப் பொருட்களை வாங்குவது முதல் பழங்கள் மற்றும் காய்கறிகள், உணவுகள், இறைச்சி மற்றும் பலவற்றையையும், நீங்கள் வீட்டிலிருந்தே டெலிவரி பெற்றுக்கொள்ள, Dootz உங்களுக்கு எப்போதும் தேவைப்படும் ஆன்லைன் டெலிவரி பயன்பாடாகும்.

- தினசரி அத்தியாவசிய பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மளிகை பொருட்கள் ஷாப்பிங்

- இறைச்சி மற்றும் மீன் உடனடி டெலிவரி பெற்றுக் கொள்ளலாம்.

- உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் ஹோட்டல்களில் இருந்து உணவை, உடனடியாக டெலிவரி பெற்றுக்கொள்ளும் வசதி.

- நகரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் பார்சல்களை அனுப்ப முடியும். Dootz_ ன் சிறப்புகள்:

நீங்கள் வரிசையில் நின்று உங்கள் நேரத்தை விரயம் செய்யத் தேவையில்லை. Dootz மூலாமாக நீங்கள் எதையும் விரைவாக வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

- மளிகை ஷாப்பிங் முதல் அனைத்தையும் உடனடியாக டெலிவரி பெற்றுக் கொள்ளவதோடு மட்டுமல்லாமல் Dootz மூலாமாக நீங்கள் ஆர்டர் செய்யும் போது, உங்களுக்கு பெரிய சேமிப்பு காத்திருக்கிறது. மளிகை பொருட்கள், பழங்கள், உணவுகள், காய்கறிகள் இப்படி எல்லாவற்றிர்க்கும் 50%(சதவீதம்) வரை தள்ளுபடி கிடைக்கும்‌.

- நகரத்தில் எங்கிருந்தும் ஆர்டர் செய்து, அதை நீங்கள் Dootz மூலம் எளிதாக, விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.

- நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது அற்புதமான கேஸ் பேக் அம்சங்களை பெறலாம். Google Pay, Paytm, Amazon Pay இப்படி பலவற்றிலுமிருந்து கேஷ்பேக்கை அனுபவிக்கவும். Dootz இயங்குதளம் விரிவாக:

Dootz பிளாட்ஃபார்ம் என்பது, உங்கள் ஆல்-இன்-ஒன் ஆன்லைன் மளிகை ஷாப்பிங் பயன்பாடாகும். இதன் மூலமாக உங்கள் மளிகைப் பொருட்களை, 45 நிமிடங்களில் வீட்டிற்கு டெலிவரி பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் வீட்டு வாசலுக்கே உடனடியாக வந்து சேர்வதால். காய்கறிகள், பழங்கள் இவற்றின் பிரஷ்னெஸ்சை அனுபவிக்கலாம். விரைவான டெலிவரி சேவையை Dootz வழங்குவதால், நீங்கள் மளிகை பொருட்கள் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு, அதற்கான இடங்களை தேடி அலைய வேண்டியதில்லை. அது குறித்த கவலையையும் Dootz கலைந்து விடுகிறது.

பழங்கள், காய்கறிகள், இறைச்சி, உணவுகள் மற்றும் பிற தினசரி தேவைகளுக்கான பொருட்கள், இப்படி அனைத்தையும் நீங்கள் Dootz மூலம் ஆர்டர் செய்யலாம்.
காலை உணவு, மதியம் மற்றும் இரவு உணவு மற்றும் புதிய பழங்கள், பிரஷ்சான காய்கறிகள், வீட்டுப் பொருட்களை ஆர்டர் செய்யலாம்.
விற்பனையாளர்களும் உங்கள் தயாரிப்புகள் மற்றும் உங்கள் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்து, சிறப்பு சலுகைகளும் சேமிப்பையும் பெறலாம். Dootz பிளாட்ஃபார்ம் தற்போது தேனி மற்றும் மதுரையில் அற்புதமான செயல்பாட்டில், இயங்கி வருகிறது.

இந்த ஆன்லைன் காய்கறிகள் மற்றும் பழங்கள் டெலிவரி பயன்பாட்டைப் பயன்படுத்தி, உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடைகளில், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆர்டர் செய்யுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவது உங்களுக்கு Dootz மூலம் மிகவும் எளிதாகிறது.Dootz மளிகை டெலிவரி பயன்பாட்டில் ஆர்டர் செய்து, உடனடியாக வீட்டிற்கு டெலிவரி பெறுங்கள். நீங்கள் நேரத்தை விரயம் செய்து அலைய வேண்டியதில்லை. நாங்கள் இருக்கிறோம், நீங்கள் அலையவும் வேண்டாம்.

பால் மற்றும் பால் பொருட்களை ஆன்லைனில் எளிதாக ஆர்டர் செய்து, அனைத்தையும் உடனடியாக உங்கள் வீட்டிற்கே டெலிவரி பெற்றுக் கொள்ளுங்கள். Dootz இருக்கும் போது, உங்கள் வீட்டில் பால் பொருட்கள் தீர்ந்துவிட்டதே என்கிற பயமே வேண்டாம்.

இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

பிரஷ்சான இறைச்சி, கோழி மற்றும் மீன்களை உடனடியாக உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உடனடி டெலிவரி பயன்பாட்டின் மூலம், முன் எப்போதும் இல்லாத வகையில் இறைச்சியை ஆன்லைனில் டெலிவரி பெற்று மகிழுங்கள். நீங்கள் பிரஷ்சான மீன்களை ரசிக்கிறீர்கள் என்றால், நாங்கள் வழங்கும் இந்த ஆன்லைன் மீன் விநியோகத்தின் மூலமாக, நீங்கள் நிச்சயமாக அதை ருசிக்க முடியும்.

உங்கள் நகரத்திற்குள் பார்சல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.

நகரம் முழுவதும், எங்கும் பார்சல்களை அனுப்ப Dootz உங்களை அனுமதிக்கிறது. உங்கள் துணிகளை சலவைக்கு கொடுக்கவும், கொடுத்த சலவைத் துணிகளை பெற்றுக் கொள்ளவும் நீங்கள்Dootz _ ஐ பயன்படுத்தி கொள்ள முடியும். மறந்து விட்டுப்போன சாவி, இப்படி முக்கியமான பொருட்களை இருந்த இடத்தில் இருந்தே பெறவும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு மதிய உணவுகளை அனுப்பவும் நீங்கள் Dootz _ஐ பயன் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வீட்டில் பழுதுபார்ப்பதற்கான பொருட்களை அனுப்பவும், வாங்கவும் செய்யலாம்.
வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்கள் அல்லது பார்சல்களை வழங்கவும் எங்களைப் பயன்படுத்தவும்.

தேனி மற்றும் மதுரையில் டூட்ஸ்_ன் அனைத்து சேவைகளும் கிடைக்கிறது.

‌‌ - அன்புடன் Dootz நிர்வாகம் -

Address

30/14, Kamarajar Road, NRT Nagar
Theni
625531

Opening Hours

Monday 8am - 11pm
Tuesday 8am - 11pm
Wednesday 8am - 11pm
Thursday 8am - 11pm
Friday 8am - 11pm
Saturday 8am - 11am
Sunday 8am - 11pm

Telephone

+917010352103

Alerts

Be the first to know and let us send you an email when Dootz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dootz:

Shortcuts

Share