01/08/2026
உலகத்திருக்குரள் பேரவை - மதுரை நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்! 📜✨
தலைப்பு: நம்முடைய வாழ்க்கை என்பது நம்கையிலா? பிறர் கையிலா?
நடுவர்: தமிழறிஞர் பத்மஸ்ரீ சலாமன் பாப்பையா அவர்கள்
நாள்: 1 ஆகஸ்ட் 2026, சனி
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், 2, டவுன்ஹால் ரோடு, மதுரை-1.
அனைவரும் வருக!
👉🏻Karuda Dates
📩[email protected]
📱9842945431
🌐Karudadates.com
📍Theni.