Amudham Catering

Amudham Catering Delicious home-style veg & non-veg catering for birthdays and family events in Komarapalayam.

06/09/2026
05/09/2026

அப்பளம், வடை, பாயாசம் - இதுல உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும்? 😋👇

Comments-ல் சொல்லுங்க!

1️⃣ பருப்பு பாயாசம் 🥣
2️⃣ பருப்பு வடை 🔥
3️⃣ அப்பளம் ✨

எனக்கு மூணுமே பிடிக்கும்! 😍

உங்கள் விசேஷங்களுக்கு சுவையான சாப்பாடு வேணுமா?
📍 குமாரபாளையம் | பவானி | ஈரோடு & சுற்றுவட்டாரம்
📞 9150024249 / 8973593847

28/08/2026

இன்றைய ஆர்டர் - தக்காளி சாதம்! 🍅🔥

மணக்க மணக்க, சுடச்சுட தயாராகுத😋

சின்ன விசேஷம் முதல் பெரிய பங்ஷன் வரை - சுவையான தக்காளி சாதம் ஆர்டர் எடுக்கப்படும்!

📍 குமாரபாளையம் | பவானி | ஈரோடு & சுற்றுவட்டாரம்
📞 9150024249 / 8973593847
👉 Bio-ல் WhatsApp Link - உடனே ஆர்டர் செய்யுங்கள்!

25/08/2026

மொறுமொறு பருப்பு வடை! 🤤🔥

பார்த்தாலே சாப்பிட தோணுதா? 😋

10 பேர் முதல் 1000 பேர் வரை ஆர்டர் எடுக்கப்படும்!

📍 குமாரபாளையம் | பவானி | ஈரோடு & சுற்றுவட்டாரம்
📞 9150024249 / 8973593847

24/08/2026

காரசாரமான வத்த குழம்பு முதல் குளுகுளு மோரு வரை! 🔥🍛

ஒரு முழு விருந்தே ரெடி! 😋
✨ வத்த குழம்பு
✨ சாம்பார்
✨ ரசம்
✨ பாயாசம்
✨ மோரு

வீட்டு சுவையில், சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது! 👩‍🍳

10 பேர் முதல் 1000 பேர் வரை ஆர்டர் எடுக்கப்படும்.

📍 குமாரபாளையம் | பவானி | ஈரோடு & சுற்றுவட்டாரம்
📞 ஆர்டருக்கு: 9150024249 / 8973593847
👉 Bio-ல் WhatsApp Link உள்ளது!

15/08/2026

இன்றைய ஸ்பெஷல் காம்போ! 🍛✨
மணக்கும் தக்காளி சாதம், சில்லுனு தயிர் சாதம், காரமான புளி சாதம்!

3 ம் சேர்ந்தா விருந்தே தான்! 😋

10 இலை முதல் 1000 இலை வரை ஆர்டர் எடுக்கப்படும்.

📍 குமாரபாளையம் | பவானி | ஈரோடு & சுற்றுவட்டாரம்
📞 9150024249 / 8973593847

Address

Muniyappan Kovil Thottam, Kaliyannan Nagar, Anandasagore Road
Tiruchengodu
638183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amudham Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share