Aarogya Rice Mundy

Aarogya Rice Mundy Wholesale Mill Rate Rice Mundy

07/06/2026

🌾🙏 சிறு கொடை – பெரும் மகிழ்ச்சி 🙏🌾
ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி
பூசாரியூர், நாட்றம்பள்ளி சார்பாக,
ஒவ்வொரு மாதமும் எங்களால் இயன்ற அளவில் சிறு உதவிகளை வழங்கி வருகிறோம். இந்த மாதத்திற்கான கொடை இன்று வழங்கப்பட்டது. 🤝❤️
இந்த சேவையை தொடர்ந்து செய்யும் வாய்ப்பை வழங்கி, எங்களை வாழவைத்து வரும் பிரபஞ்ச பேராற்றலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்! 🙏🙏🙏
"பிறருக்கு உதவும் கரங்களே உயர்ந்தவை"
என்றும் சமூக நலனில்,
ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி
📍 பூசாரியூர், நாட்றம்பள்ளி
📞 98650 12560 | 74490 40980
#சிறுகொடை #சமூகசேவை #அன்னதானம் #நன்றி 🙏🌾❤️

30/05/2026

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
From the House of
PSS Susil Modern Mills
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நம் ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி 9865012560

Red Rose - 1500
PSS GOLD RED - 1550
PSS GOLD Green - 1600
PSS GOLD Blue - 1650...

இந்த செய்தியை காட்டி உங்கள் விருப்ப அரிசி மூட்டைகளை எடுத்துச் செல்லுங்கள்.. நன்றி 🙏

☘️ பசி இல்லா உலகம் படைத்திடுவோம்☘️ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி பூசாரியூர் நாடறம்பள்ளி 9865012560 சார்பாக இந்த மாத சிறு கொடை ...
12/05/2026

☘️ பசி இல்லா உலகம் படைத்திடுவோம்☘️

ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி பூசாரியூர் நாடறம்பள்ளி 9865012560

சார்பாக இந்த மாத சிறு கொடை வழங்கப்பட்டது 🙏🙏

கடவுளுக்கு நன்றி 🙏

12/05/2026

ஆரோக்யா அரிசி மண்டி பூசாரியூர் 9865012560

29/04/2026

எல்லோரும் வாங்க சந்தோஷமா வாங்க சாப்பிட்டு போங்க. 🙏🙏

அன்புடன்
D K வசந்தன், Teacher.
S V மேனகா, Teacher.
9865012560.

26/04/2026

ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி பூசாரியூர் பஸ் ஸ்டாப் நாட்றம்பள்ளி
098650 12560

₹1550/- மட்டுமே

Address

Near Poosariyur Bus Stop Natrampalli
Tirupattur
635852

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarogya Rice Mundy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category