15/09/2026
# உள் ஊர் மற்றும் உள் நாட்டு பொருட்களை ஆதரிப்போம் ....
# வெளி நாட்டு பொருட்களை புறக்கணிப்போம் ...
#உள் ஊர் மற்றும் உள் நாட்டு பொருட்கள் மற்றும்
# வெளி நாட்டு பொருட்களின் பட்டியலை இணைத்து உள்ளோம்
நீங்களும் QR ஸ்கேன் செய்து படிவத்தை நிரப்பி
ஆதரவு தாருங்கள்....