Vehlahn Angadi

Directions

Vehlahn Angadi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vehlahn Angadi, Grocers, No 26/40 Rettaikuzhi Street, Tondiarpet.

அன்பான வாடிக்கையாளகளே காலை வணக்கம் 🙏🏻இந்த வார ஆர்டர்கள்,  நாள் 21.09.2025 வரை வரவேற்கப்படுகிறது, ரூ.1500/- மேல் வாங்கும்...
15/09/2025

அன்பான வாடிக்கையாளகளே காலை வணக்கம் 🙏🏻

இந்த வார ஆர்டர்கள், நாள் 21.09.2025 வரை வரவேற்கப்படுகிறது, ரூ.1500/- மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரி செய்யப்படும்.

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி 🌾

கருப்பு கவுனி அரிசி கிடைக்கும்... 1/4 கி ரூ. 93/- (1/4 கி முதல் 5 கி வரை டெலிவரி செய்யப்படும்)  குறுஞ்செய்தி அனுப்ப வேண்...
22/02/2025

கருப்பு கவுனி அரிசி கிடைக்கும்...
1/4 கி ரூ. 93/- (1/4 கி முதல் 5 கி வரை டெலிவரி செய்யப்படும்) குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய எண் 📞063821 07486

*பூச்சி கொல்லி மற்றும் ரசாயனம் யாதும் இன்றி , அனைத்தும் இயற்கை முறையில் விளைவித்த தானிய வகைகள்.....🌾

ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு....நோய் இன்றி வாழலாம்... வாருங்கள்....

மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் கிடைக்கும்.*

லிங்க் :https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி 🌾

இயற்கை வேளாண்மையில் விளைந்த எள்ளு,மரச்செக்கு, கரும்பு வெல்லம்நல்லெண்ணெய் கிடைக்கும் விலை  1/4 ltr  ₹170/-📞6382107486Link...
07/02/2025

இயற்கை வேளாண்மையில் விளைந்த எள்ளு,
மரச்செக்கு,
கரும்பு வெல்லம்

நல்லெண்ணெய் கிடைக்கும் விலை 1/4 ltr ₹170/-

📞6382107486

Link : https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

🍯மலை தேன் 1/4 கிலோ  ரூ.275/- 🍯கொம்பு தேன் 1/4 கிலோ ரூ.350/- 🍯தேன் ரோஸ் குல்கந்து 1/4 கிலோ ரூ. 280/- & 1/2 கிலோ ரூ.450/- ...
07/02/2025

🍯மலை தேன் 1/4 கிலோ ரூ.275/-
🍯கொம்பு தேன் 1/4 கிலோ ரூ.350/-
🍯தேன் ரோஸ் குல்கந்து 1/4 கிலோ ரூ. 280/- & 1/2 கிலோ ரூ.450/-
🍯 தேன் பேரிச்சை 1/4 கிலோ ரூ.260/- and 1/2 கிலோ ரூ. 450/-
மட்டுமே....
உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்...

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி 🌾

Link:https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

📞6382107486

சிறுதானிய வகைகள் கிடைக்கும்....பூச்சி கொல்லி மற்றும் ரசாயனம் யாதும் இன்றி , அனைத்தும் இயற்கை முறையில் விளைவித்த தானிய வக...
03/02/2025

சிறுதானிய வகைகள் கிடைக்கும்....

பூச்சி கொல்லி மற்றும் ரசாயனம் யாதும் இன்றி , அனைத்தும் இயற்கை முறையில் விளைவித்த தானிய வகைகள்.....🌾

ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு....நோய் இன்றி வாழலாம்... வாருங்கள்....

மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் கிடைக்கும்...

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி🌾

📞6382107486

Link:https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

கிச்சலி சம்பா அரிசியின் நன்மைகள் :1.இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக  இருக்கிறத...
27/01/2025

கிச்சலி சம்பா அரிசியின் நன்மைகள் :

1.இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக இருக்கிறது.

2.கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும்.

3.கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும்.

4.செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.

5.சர்க்கரைகுறைந்த அளவில் உள்ள உணவு.உடல் மற்றும் தசைகளின் பலப்படுகின்றது. பளப்பளபான மேனிக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் பல்வேறு நோய்களுக்கு ஏதிரானது.

தூய மல்லி அரிசி 1/4 கி ரூ.49/- ( 1/4 கிலோ முதல் 5 கிலோ வரை டெலிவரி செய்யப்படும்.)

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி 🌾

https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

📞6382107486

கருப்பட்டி நன்மைகள்:1.கால்சியம் சத்துகருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.2.இனிப்பு ...
24/01/2025

கருப்பட்டி நன்மைகள்:

1.கால்சியம் சத்து
கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.
2.இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்.
3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து சாப்பிடக் கொடுத்து வருவதால் அவர்களின் கருப்பை வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.
4.நீரிழிவு நோய் வந்தவர்கள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி சாப்பிடுவதை தவிர்த்து, கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி கலந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயும் கட்டுப்பட்டு,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்கும்.
5.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
6.சீரகத்தை நன்கு வறுத்து, சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்கு பசி எடுக்கும். உணவை எளிதில் செரிமானம் செய்யவும் உதவும்.
7.கருப்பட்டியுடன் ஓமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் நீங்கும்.
8.குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.
9.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெடுநாட்களாக இருக்கும் சளி தொல்லை முற்றிலும் நீங்கும்.
10.கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி 🌾

*கருப்பட்டி கிடைக்கும். 1/4 கிலோ ரூ.138/- (1/4 கி முதல் 2 கிலோ வரை டெலிவரி செய்யப்படும்)*

https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

இலுப்பைப் பூ சம்பா அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்:1.மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ ச...
23/01/2025

இலுப்பைப் பூ சம்பா அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்:

1.மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ சம்பா அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.
2.பக்கவாத பாதிப்பை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனராம்.
3.மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும்.
4.நோயால் பலவீனமானவர்களுக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சியை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் பலவீனம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
5.இந்த அரிசி உடலின்நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும்.
6.முடக்குவாதத்தை தடுக்கிறது. 7.உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.
8.மேலும், உடலில் எலும்புகள் பலவீனம் அடைவதை தடுத்து வலுப்படுத்தும் குணம் இந்த அரிசிக்கு உண்டு.

நன்றி 🙏🏻
வேளாண் அங்காடி 🌾

1.இலுப்பைப்பூ சம்பா பச்சை அரிசி 1/4 கி ரூ.72.50/-.
2.இலுப்பை பூ சம்பா கஞ்சி குருணை கிடைக்கும்.
(1/4 கி முதல் 5 கி வரை டெலிவரி செய்யப்படும்)

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண் 📞63821 07486

https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

இயற்கை வேளாண்மையில் விளைந்த நிலக்கடலையை கொண்டு மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் கிடைக்கும்.₹450 லிட்டர்https://chat.what...
09/01/2025

இயற்கை வேளாண்மையில் விளைந்த நிலக்கடலையை கொண்டு மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் கிடைக்கும்.

₹450 லிட்டர்

https://chat.whatsapp.com/BuQoWMWAlM96KQnjq7Vud7

For more details 📞 6382107486.

முளைகட்டிய தானியங்கள் தயாராகிகொண்டு இருக்கிறது சத்துமாவிற்காக.....1/4 கி ரூ.250/- மட்டுமே (மொத்த மற்றும் சில்லறை விற்பனை...
25/11/2024

முளைகட்டிய தானியங்கள் தயாராகிகொண்டு இருக்கிறது சத்துமாவிற்காக.....1/4 கி ரூ.250/- மட்டுமே (மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் கிடைக்கும்...)

(பூச்சி கொல்லி மற்றும் ரசாயனம் யாதும் இன்றி , அனைத்தும் இயற்கை முறையில் விளைவித்த தானிய வகைகள்.....🌾

ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு....நோய் இன்றி வாழலாம்... வாருங்கள்....🌾 )

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 📲6382107486

நன்றி 🙏🏻
VNA குழுமம் 🌾

Address

No 26/40 Rettaikuzhi Street
Tondiarpet
600081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vehlahn Angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share