priyafoods_tuty

priyafoods_tuty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from priyafoods_tuty, Food Delivery Service, Priya Foods, Perizan Plaza Basement, Polpettai west, Tuticorin.

ஆகஸ்ட் 13& 14- சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள்🔊🔊 அனுமதி இலவசம் 🔊🔊 அகில இந்திய அளவில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கே...
12/08/2022

ஆகஸ்ட் 13& 14- சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள்
🔊🔊 அனுமதி இலவசம் 🔊🔊
அகில இந்திய அளவில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் அன்றாட வாழ்க்கை தேவைக்கான பொருட்கள். ஆடை அலங்கார அணிகலன்கள். உணவு வகைகள் தொடர்பான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஏற்றுமதி தரத்திலான சுவையான மதிப்பூட்டிய கடலுணவு சிற்றுண்டிகளை சுவைத்து மகிழ எங்கள் 'பிரியா ஃபுட்ஸ்' ஸ்டாலுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
✅For more details Contact us: 📲+91 98946 02940
✅visit our website: https://priyafoods.ind.in/

நேரடி உணவு திருவிழா !!!ஆகஸ்ட் 13 மற்றும் 14 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச நுழைவு கட்டணம் பெற்று மீன் உணவ...
11/08/2022

நேரடி உணவு திருவிழா !!!
ஆகஸ்ட் 13 மற்றும் 14 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச நுழைவு கட்டணம் பெற்று மீன் உணவருந்தி மகிழுங்கள்!!
35 -க்கும் மேற்பட்ட விற்பனையகம் விரைவில் இந்தியா முழுவதும் .
உணவு பேஷன் மற்றும் வாழ்க்கை முறை கண்காட்சி
விதவிதமான மீன் உணவு சாப்பிட பிரியா ஃபுட்ஸ் வாருங்கள்
✅For more details Contact us: 📲+91 98946 02940
✅visit our website: https://priyafoods.ind.in/

பிரியா ஃபுட்ஸ் வணிக விநியோகத்தை விரைவில் திருநெல்வேலியில் துவங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....
06/05/2022

பிரியா ஃபுட்ஸ் வணிக விநியோகத்தை விரைவில் திருநெல்வேலியில் துவங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
✅For more details Contact us : 📲+91 98946 02940
✅visit our website : https://priyafoods.ind.in/

பிரியா ஃபுட்ஸ் - கடலுணவு ஏற்றுமதி வணிகத்தின் முன்னணி நிறுவனமான பிரிட்டோ சீ ஃபுட்ஸ் நிறுவனத்தின் மதிப்பூட்டிய கடல் உணவுப்...
15/04/2022

பிரியா ஃபுட்ஸ் - கடலுணவு ஏற்றுமதி வணிகத்தின் முன்னணி நிறுவனமான பிரிட்டோ சீ ஃபுட்ஸ் நிறுவனத்தின் மதிப்பூட்டிய கடல் உணவுப் பொருட்களின் விநியோகஸ்தர்களான நாங்கள் எங்கள் வணிக விநியோகத்தை விரைவில் திருநெல்வேலியில் துவங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
✅For more details Contact us : 📲+91 98946 02940
✅visit our website : https://priyafoods.ind.in/

13/04/2022
   ..
27/08/2021



..

Address

Priya Foods, Perizan Plaza Basement, Polpettai West
Tuticorin
628002

Alerts

Be the first to know and let us send you an email when priyafoods_tuty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to priyafoods_tuty:

Share