ARS karupatti Shop

Directions

ARS karupatti Shop ARS karupatti shop, daily Market, Udangudi - 628203

11/10/2026

11/10/2026

🌺🙏 குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவுக்கு வர்றீங்களா? 🙏🌺

அம்மனை தரிசிக்க குலசைக்கு வரும்போது, மறக்காம நம்ம உடன்குடி ARS கருப்பட்டி கடைக்கும் வந்துட்டுப் போங்க! ❤️🌴

✨ பாரம்பரியத்தின் சுவை… உடன்குடியின் பெருமை!
🌴 தரமான உடன்குடி கருப்பட்டி மற்றும் இயற்கை பாரம்பரியப் பொருட்கள் உங்களுக்காக!

📍 உடன்குடி ARS கருப்பட்டி கடை
🙏 அம்மன் அருளோடு, அன்புடன் உங்களை வரவேற்கிறோம்! ❤️

#குலசைதசரா #குலசைமுத்தாரம்மன் #உடன்குடி #உடன்குடிகருப்பட்டி #தசராதிருவிழா

07/10/2026

🌴 பனைமரம் காப்போம்… நம் மண்ணைக் காப்போம்! 🌴

வருஷம் வருஷம் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது… அதே நேரத்தில் நம்முடைய பாரம்பரியமான பனைமரங்களும் அழிந்து கொண்டே இருக்கின்றன. 😔

உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் நம்முடைய பனைமரங்களை பாதுகாக்க வேண்டும். ❤️🌴

பனை என்பது ஒரு மரம் மட்டுமல்ல…
அது நம் மண்ணின் அடையாளம், நம் மக்களின் வாழ்வாதாரம், நம் பாரம்பரியம்! 🌴

பனைமரங்களை பாதுகாப்போம்…
பனை விதைகளை நடுவோம்…
நம் அடுத்த தலைமுறைக்கு பசுமையான உடன்குடியை விட்டுச் செல்வோம்! 🌱

இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 🙏

#உடன்குடி

03/10/2026

🌴 உடன்குடி ராம்ஸ் பனங்கிழங்கு மாவு 🌴

நம் பாரம்பரிய உணவு முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பனங்கிழங்கிலிருந்து தரமாக தயாரிக்கப்படும் பனங்கிழங்கு மாவு.

🥣 கஞ்சி
🥞 தோசை
🍽️ இட்லி
🫓 சப்பாத்தி மாவு
🥛 பானங்கள்

பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.

📦 உடன்குடி ராம்ஸ் பனங்கிழங்கு மாவு தேவைப்படுபவர்கள் ஆர்டர் செய்யலாம்.

📲 ஆர்டர் செய்ய DM / WhatsApp செய்யுங்கள்.

#உடன்குடிராம்ஸ் #பனங்கிழங்குமாவு #பனங்கிழங்கு

27/09/2026

உடன்குடி அணல் மின் நிலையத்திற்காக 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பும், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்காக 2,350 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பும் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தப் பகுதியின் இயற்கை வளங்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வி.

🌴 பனை வளங்களை சார்ந்த தொழிற்சாலைகள்
🌊 கடல் வளங்களை சார்ந்த தொழிற்சாலைகள்
🐟 மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழில்கள்
🌱 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வளர்ச்சி

இந்தப் பகுதியில் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் வருவதுடன், இங்குள்ள பனை வளங்களையும் கடல் வளங்களையும் அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளும் உருவாக வேண்டும்.

வளர்ச்சி வேண்டும்… வேலைவாய்ப்பு வேண்டும்… அதே நேரத்தில் நமது இயற்கை வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதுதான் மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் கேட்கப்படும் கேள்வி.



19/09/2026

🌴 பனங்கிழங்கு மாவில் சுவையான லட்டு! 🍡😋

பனங்கிழங்கு மாவு + துருவிய தேங்காய் + இயற்கையான கருப்பட்டி… இந்த மூன்றையும் சேர்த்து வீட்டிலேயே சுவையான பனங்கிழங்கு லட்டு செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்! ❤️

🌱 பாரம்பரிய சுவை
🥥 தேங்காயின் மணம்
🍯 கருப்பட்டியின் இனிப்பு
🌴 பனங்கிழங்கு மாவின் தனித்துவம்

இயற்கையான பொருட்களுடன் ஒரு சுவையான இனிப்பு — நீங்களும் வீட்டில் செய்து பாருங்க! 😍

📌 வீடியோ பிடித்திருந்தால் Like ❤️ | Share 🔄 | Save 📌 செய்யுங்கள்!

#பனங்கிழங்குமாவு #பனங்கிழங்குலட்டு #கருப்பட்டி #கருப்பட்டிஇனிப்பு #பாரம்பரியஉணவு #நாட்டுஉணவு

16/09/2026

🌴 ஒரே பனையம்… ஒரே பணையர்… தரமான கருப்பட்டி! 🌴

உடங்குடி ARS கருப்பட்டி கடைக்கு புதிதாக சுமார் 500 கிலோ நல்ல தரமான பொடி கருப்பட்டி வந்திருக்கிறது. ❤️

சின்ன சின்ன வட்டு வடிவில் அழகாக வந்திருக்கும் இந்த கருப்பட்டி, ஒரே பனையத்திலிருந்து ஒரே பணையர் தயாரித்தது. 🌴🤎

பனையின் இயற்கை இனிப்பு… பணையரின் உழைப்பு…
அதுதான் எங்கள் கருப்பட்டியின் தனிச்சிறப்பு! 🙏

📍 உடங்குடி ARS கருப்பட்டி கடை
📦 தேவைக்கு ஏற்ப ஆர்டர் செய்யலாம்
9080449704,7845259704
ுப்பட்டிகடை #கருப்பட்டி

15/09/2026

பனங்கிழங்கு மாவு Panakilangu powder
Panakizhangu maavu
Palm sprouts Powder
Order now 9080449704,7845259704

🌴 சுத்தமான உடன்குடி கருப்பட்டி – 500 கிலோ ஸ்டாக் தயாராக உள்ளது! 🤎உடன்குடியின் பாரம்பரிய சுவையையும் தரத்தையும் விரும்புபவ...
11/09/2026

🌴 சுத்தமான உடன்குடி கருப்பட்டி – 500 கிலோ ஸ்டாக் தயாராக உள்ளது! 🤎
உடன்குடியின் பாரம்பரிய சுவையையும் தரத்தையும் விரும்புபவர்களுக்கு, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உடன்குடி கருப்பட்டி தற்போது ஸ்டாக்கில் உள்ளது.
📦 மொத்தமாகவும் / சில்லறையாகவும் ஆர்டர் செய்யலாம்.
🚚 தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
🔥 வேண்டும் என்றால் தாமதிக்காமல் உடனே ஆர்டர் செய்யுங்கள்!
📞 ஆர்டர் & விவரங்களுக்கு:
9080449704
🌴 Udangudi ARS கருப்பட்டி கடை
நாட்டு சுவை… நம் மண்ணின் பெருமை!
#உடன்குடிகருப்பட்டி #கருப்பட்டி #நாட்டுச்சுவை

10/09/2026

கஸ்டமர் சொல்லும் நல்ல வார்த்தைகளே நம்ம பொருளுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் ❤️🌴
சென்னையில் பல இடங்களில் உடன்குடி பனங்கல்கண்டு வாங்கிப் பார்த்தும், நம்ம பனங்கல்கண்டு தான் ரொம்ப நல்லா இருக்கு என்று மனதார பாராட்டிய எங்கள் அன்பு கஸ்டமருக்கு மிக்க நன்றி 🙏❤️
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் எங்களை இன்னும் தரமாகச் செய்ய ஊக்கமளிக்கிறது. 🌴
உடன்குடியில் தரமான பனங்கல்கண்டு வாங்க வேண்டும் என்றால்,
ARS கருப்பட்டி கடையைத் தொடர்பு கொள்ளுங்கள். 🛍️🌴
9080449704,7845259704

Address

Daily Market
Udangudi
628203

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 10am - 5pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 9am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARS karupatti Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share