Amuthasurabhi

Directions

Amuthasurabhi 🌿 100%Natural & Farm-Fresh Groceries
🏡 Home Delivery Across Chennai
💬 Order on WhatsApp 9884951210

நல்ல உணவு வேண்டும். அதனை அனைவருக்கும் கிடைத்திட செய்திட வேண்டும்.
- அமுதசுரபி. Amuthasurabhi is a great initiative to identify and provide genuine high quality organic produce to people in need. We support the farmer by creating a bigger market for their produce. We aim to provide organic produce affordable to all people, not by compromising on the quality. We invite you all to be part of our journey in setting this up as a successful model💐.

13/09/2026

"டீ யின் நிறம் மட்டும் அல்ல… சுவையும் மணமும் முக்கியம்”.

☕ One cup of Tea… and your day hits different.

அசாமின் வளமான தேயிலை தோட்டங்களில் இருந்து வரும் authentic CTC tea — strong colour, rich aroma & bold taste. ❤️

Strong taste. Deep colour. Incredible aroma.
Pure Assam CTC goodness in every sip. 🍃

ஒரு sip எடுத்தாலே… “இதுதான் டீ”ன்னு சொல்ல வைக்கும் சுவை.

அசாமின் மண்ணிலிருந்து உங்கள் தேநீர் கோப்பை வரை — rich, robust and unforgettable.

No added flavours..No pesticides..100 % Natural.

Order Now.


26/08/2026

🍍 When the fruit speaks for itself… our customers have something beautiful to say.❤️

From the farm to your home, every pineapple carries a story of care, patience and natural goodness. 🌱🍍

And when our customers come back with genuine feedback, it means the journey was worth it. ❤️

✨ Real fruit. Real farmers. Real customer experiences.
Thank you for trusting Amuthasurabhi and supporting our farmers. 🙏

🍍 பழமே பேச வேண்டியதில்லை… அதை சுவைத்த எங்கள் வாடிக்கையாளர்களின் வார்த்தைகளே போதும்!❤️

பண்ணையிலிருந்து உங்கள் இல்லம் வரை வரும் ஒவ்வொரு அன்னாசிப்பழத்திற்குப் பின்னாலும் ஒரு விவசாயியின் உழைப்பும், அக்கறையும், இயற்கையின் அருமையும் இருக்கிறது. 🌱🍍

அதை சுவைத்த வாடிக்கையாளர்கள் தங்கள் உண்மையான அனுபவத்தைப் பகிரும்போது… அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ❤️

✨ உண்மையான விளைபொருள். உண்மையான விவசாயி. உண்மையான வாடிக்கையாளர் அனுபவம்.
எங்கள் விவசாயிகளையும் Amuthasurabhi-யையும் தொடர்ந்து ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி🙏

SupportFarmers FreshFromFarm RealTaste FarmersProduce

26/08/2026

🌼 This Onam, let’s celebrate the goodness of nature, the joy of togetherness & the love behind every harvest! 🌾❤️

May this beautiful festival fill your homes with happiness, health, prosperity and abundance.

At Amuthasurabhi, we believe every harvest carries a story of care, tradition and the farmer’s hard work. Let’s continue to value nature, support our farmers and choose food that nourishes us and our future. 🌱

🌸 Wishing you and your family a very Happy & Prosperous Onam! 🌸

Harvested with Care, Delivered with Love. ❤️

கனவு காணுங்கள்... கடினமாக உழையுங்கள்... நாட்டை வளப்படுத்துங்கள்!"டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நனவாக்...
27/07/2026

கனவு காணுங்கள்... கடினமாக உழையுங்கள்... நாட்டை வளப்படுத்துங்கள்!"
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நனவாக்குவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

Remembering Bharat Ratna Dr. A.P.J. Abdul Kalam on his Remembrance Day. 🌹

A scientist, a teacher, a visionary, and the People's President, Dr. A.P.J. Abdul Kalam inspired millions to dream beyond limits and work with dedication.

At Amuthasurabhi, we believe his vision of empowering farmers, promoting sustainable agriculture, and building a stronger India begins with every seed sown, every farmer supported, and every family choosing natural food.

"Dream is not that which you see while sleeping; it is something that does not let you sleep."
– Dr. A.P.J. Abdul Kalam

Let us honour his legacy by:
🌱 Supporting our farmers
🌾 Choosing natural and healthy food
💚 Working hard with honesty and dedication
🇮🇳 Contributing towards a self-reliant India

"Harvested with Care, Delivered with Love."

Team Amuthasurabhi
Connecting Farmers with Families.

20/03/2026

Are you actually serious about your health? Let’s look at your spice cabinet.

குறுக்கு வழிகள் நிறைந்த உலகில், நாங்கள் தேர்ந்தெடுப்பது நேர்மையான பாதை.

உண்மையான ஆரோக்கியம் மண்ணிலிருந்து பிறக்கிறது. கர்னல் கோபால் ரணாவத் அவர்களின் பண்ணையில் வெந்தய அறுவடை விறுவிறுப்பாக நடக்கிறது. அமிதசுரபியின் இயற்கை நறுமணப் பொருட்கள் - தூய்மையின் அடையாளம். 🌿

Taste the difference of natural purity.
Order now - 9884951210.

No shortcuts, no compromises. Amuthasurabhi’s natural products come straight from the farm to your home. In a world of fillers, choose the purity of nature.

Real health is grown in the soil. We’re live at Col. Gopal Ranawat’s farm for the fenugreek harvest. Amuthasurabhi believes nature doesn't need a "fast-forward" button—just honest farming for your well-being.

19/03/2026

Celebrate new beginnings with purity and goodness 🌱

This Ugadi, let every bite be natural, fresh, and filled with care.

✨ Wishing you happiness, health, and prosperity this Ugadi!

— Amuthasurabhi
Harvested with Care, Delivered with Love

19/03/2026

🍜 மைதா நூடுல்ஸை விட்டுட்டு… மில்லெட் நூடுல்ஸ் வாங்குங்க.

🌾 ஆரோக்கியமும் ருசியும் ஒரே பாக்கெட்டில்.

நீங்க சாப்பிடும் நூடுல்ஸ் ஆரோக்கியமாக இருந்தா எப்படி இருக்கும்? 🤩

Amuthasurabhi Millet Noodles –
உங்கள் குடும்பத்திற்கான சரியான தேர்வு 🌾

✨ ஏன் இதை தேர்வு செய்ய வேண்டும்?
✔️ மைதா இல்லாமல் – கவலையில்லா உணவு
✔️ சத்து நிறைந்தது
✔️ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தம்
✔️ சில நிமிடங்களில் ரெடி ⏱️

💥 சூப்பர் காம்போ சலுகை:
🔥 ஒரு பாக்கெட் ₹80
🔥 எந்த 4 பாக்கெட்டும் வாங்குங்கள்
🎁 Thinai Pasta FREE (₹80 மதிப்பு)

Crazy Combo Offer:
🔥 ₹80 per pack
🔥 Buy ANY 4 packs
🎁 Get Thinai Pasta FREE (₹80 value)

👉 Eat smart. Live healthy. Stay energetic 💪

👉 ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்… சந்தோஷமாக வாழுங்கள் 💚

📲 உடனே WhatsApp: 9884951210
⏳ ஸ்டாக் குறைவு – இப்போதே ஆர்டர் செய்யுங்கள்.


HealthyFoodIndia

25/01/2026

உடல் எடையை வேகமா குறைக்கணுமா?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெள்ளை அரிசிக்கு ஒரு சிறந்த மாற்று தேடுறீங்களா?

அப்போ உங்க தட்டுல இந்த அரிசி கண்டிப்பா இருக்கணும்..

பாரம்பரிய அரிசி வகைகளில் 'கைவரிச்சம்பா' தனித்துவமானது. இதில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த சோகையைத் தடுக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். 🌾✨

இந்த ஆரோக்கியமான தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.மேலும் விபரங்களுக்கு கமெண்ட் செய்யுங்கள்.

சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் (Save this). மறக்காம ஃபாலோ பண்ணுங்க.

20/01/2026

இதை தெரிஞ்சா நீங்களும் வாங்காம இருக்க மாட்டீங்க..!!

Amuthasurabhi கூட்டுப்பெருங்காயம்
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டது —
வலுவான மணம், இயற்கையான சுவை கொண்டது.

✔️ மைதா இல்லை
✔️ செயற்கை மணமூட்டிகள் இல்லை
✔️ 100% அசல் மற்றும் தூய்மை
✔️ ஒரு சிட்டிகை போதும்

தாளிப்பு, சாம்பார், ரசம், கறிகள் அனைத்திற்கும்
உண்மையான பெருங்காய சுவையை அனுபவியுங்கள்.

Follow பண்ணுங்க – உண்மையான பொருட்களுக்காக 💚





Address

131a, Indira Nagar, 2nd Street
Valasaravakkam
600087

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amuthasurabhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share