பொதிகைச் சோலை

பொதிகைச் சோலை organic eco village

 #இயற்கைவிவசாயம்  #மண்ணின்வளம்  #சுற்றுப்புறசூழல்  #விவசாயம்  #தமிழ்நாடு
29/07/2026

#இயற்கைவிவசாயம் #மண்ணின்வளம் #சுற்றுப்புறசூழல் #விவசாயம் #தமிழ்நாடு

11/07/2026
இயற்கை வேளாண் பாதையில் அடுத்த தலைமுறை!சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Sethu Bhaskara Agricult...
11/07/2026

இயற்கை வேளாண் பாதையில் அடுத்த தலைமுறை!

சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Sethu Bhaskara Agricultural College and Research Foundation) மாணவ, மாணவிகள் பொதிகை சோலை கூட்டுப் பண்ணைக்கு நேரில் வருகை தந்தனர்.

நூறு குடும்பங்கள் ஒன்றிணைந்து உருவாக்கி வரும் இந்த 100 ஏக்கர் இயற்கை எழில் கொஞ்சும் பண்ணையை அவர்கள் சுற்றிக் கண்டறிந்தனர். தங்களின் கல்லூரிப் படிப்பைத் தாண்டி, களத்தில் இயற்கை விவசாயம் எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தொடர்ந்து, பண்ணையின் தலைவர் பாமயன் ஐயா அவர்களுடன் மாணவர்கள் ஒரு சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பாரம்பரிய விவசாய முறைகள், மண்ணை வளப்படுத்தும் வழிகள் மற்றும் கூட்டு விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து ஐயா அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாட்டின் வருங்கால தூண்களான வேளாண் மாணவர்கள், நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மீது காட்டும் இந்த ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது! ❤️

Pamayan Narayanan Subramanian செம்பரிதி செம்பரிதி

இன்று, சாய்ந்த மரம் தூக்கி நிறுத்தப்பட்டது....  இனி சாய வாய்ப்பில்லை.....
07/07/2026

இன்று, சாய்ந்த மரம் தூக்கி நிறுத்தப்பட்டது.... இனி சாய வாய்ப்பில்லை.....




நெல் வயலுக்கு பஞ்சகாவ்யா தெளிப்பு...
04/07/2026

நெல் வயலுக்கு பஞ்சகாவ்யா தெளிப்பு...

வாழையில் மூடாக்கு....
03/07/2026

வாழையில் மூடாக்கு....


     #நஞ்சில்லாவேளாண்மை
03/07/2026



#நஞ்சில்லாவேளாண்மை

03/07/2026

01/07/2026

தொடர்புக்கு:

திரு.நாராயணன்
+919884648885
Narayanan Subramanian Pamayan செம்பரிதி செம்பரிதி

துகில் மற்றும் நெடுநல் இணைந்து வழங்கும் 10 மாத தொழில்முறை நெசவு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் வாரத்தில் தக்கள...
20/06/2026

துகில் மற்றும் நெடுநல் இணைந்து வழங்கும் 10 மாத தொழில்முறை நெசவு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் வாரத்தில் தக்களி மற்றும் சர்க்காவின் மூலம் நூல் நூற்கும் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தொழில்முறையாக நூலில் இருந்து அடுத்தடுத்த படிநிலைகள் கற்பிக்கப்பட இருக்கின்றது. கற்றல் முடிந்த பின்பு சொந்தமாக நெசவுத்தொழிலை ஆரம்பிக்கும் அளவிற்கான பயிற்சியாக இது அமையும். இன்னும் இரண்டு நபர்களை சேர்க்க எண்ணுகிறோம். விருப்பமுள்ள நபர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
துகில் நெசவுக்கூடத்தில் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பும் உள்ளது.
பதிவு செய்ய கடைசி நாள் : ஜூன் 30

தொடர்புக்கு 8072215581/9787854557

Saravanan Dhandapani Narayanan Subramanian Pamayan செம்பரிதி செம்பரிதி

Address

Vasudevanallur, Sivagiri
Vasudevanallur
627760

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொதிகைச் சோலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category