Red Jewel Organic Farm

Red Jewel Organic Farm Purely Organic: Bringing you the freshest organic produce, grown with love and no chemicals.
ரசாயனமில்லா உணவு = ஆரோக்கிய வாழ்க்கை

Farm

With Mahatheva Hagilan – I just got recognized as one of their top fans! 🎉
21/07/2026

With Mahatheva Hagilan – I just got recognized as one of their top fans! 🎉

21/07/2026

Rila Marzook Siva Dinesh Myurathan Manikkarasa

Strong women build strong farms 💚

பெண்களின் தன்னம்பிக்கையையும், குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், ஒரு சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நாங்களும் ஒரு சிறிய பங்காற்றுவதில் பெருமை கொள்கிறோம் 💚

ஒரு பெண்ணின் கைகளில் விதைக்கப்படும் உழைப்பு, பல குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கையை அறுவடையாக மாற்றுகிறது..!🌾🙏

வலுவான விளைச்சலுக்கான அடித்தளம்..!உரக் கலவை தயாரிப்பு (Base Fertilizer Mixture)சிறந்த விளைச்சலின் ரகசியம் – சரியான அடிப்...
19/07/2026

வலுவான விளைச்சலுக்கான அடித்தளம்..!
உரக் கலவை தயாரிப்பு (Base Fertilizer Mixture)

சிறந்த விளைச்சலின் ரகசியம் – சரியான அடிப்படை உரக் கலவை!

18/07/2026

உழைப்பின் அடுத்த கட்டம் தொடங்கியது!
மண்ணை வளப்படுத்தினால்... அறுவடை வளமாகும்!

வியர்வை சிந்துகிறோம்...

#இயற்கை_விவசாயம் #விவசாயம் #மண்புழுஉரம் #பசுமை 🌿

நீரில் மிதந்தது...இப்போது உரமாகிறது...நாளை பயிராகிறது...இறுதியில் பணமாகிறது ! #இயற்கை_விவசாயம்  #மண்புழுஉரம்          #உ...
18/07/2026

நீரில் மிதந்தது...
இப்போது உரமாகிறது...
நாளை பயிராகிறது...
இறுதியில் பணமாகிறது !

#இயற்கை_விவசாயம் #மண்புழுஉரம் #உழைப்பே_உயர்வு #விவசாயம் 💚

கண்ணை கசக்கும் சூரியனோ சிவப்பு.....காணும் மண்ணில் சரி பாதி சிவப்பு.....நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு அந்த நிறங்களில் சிவப்...
17/07/2026

கண்ணை கசக்கும் சூரியனோ சிவப்பு.....

காணும் மண்ணில் சரி பாதி சிவப்பு.....

நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு.....

(RED JEWEL ORGANIC FARM)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்துக் குலுங்குகிறாய்......
17/07/2026

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்துக் குலுங்குகிறாய்......

A strong foundation for a successful harvest! 💪வெற்றிகரமான விளைச்சலின் முதல் படி... 🚜Base Compost ERP
16/07/2026

A strong foundation for a successful harvest! 💪

வெற்றிகரமான விளைச்சலின் முதல் படி... 🚜
Base Compost
ERP

Address

Kamatchi Amman Kovil Road, Mylampavely
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Jewel Organic Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share