Morrich

Call Directions Website Contact the business

Morrich ROYAL BRAND FOR LOYAL CUSTOMERS!!!

 📍  ்கரைப்பற்று
04/10/2026



📍 ்கரைப்பற்று

🔥 2ஆம் நாள் OFFER அமோகமாக நடைபெறுகிறது! 🔥🛒❤️ MORRICH-ஐ வாடிக்கையாளர்கள் அள்ளிச் செல்கிறார்கள்!✨ Premium Cardamom Rusk – ...
04/10/2026

🔥 2ஆம் நாள் OFFER அமோகமாக நடைபெறுகிறது! 🔥

🛒❤️ MORRICH-ஐ வாடிக்கையாளர்கள் அள்ளிச் செல்கிறார்கள்!

✨ Premium Cardamom Rusk – ரூ.390
🎁 ரூ.150 பெறுமதியான Razko Milky Rusk இலவசம்!
💥 ரூ.390 = ரூ.540 பெறுமதி!

📅 ஒக்டோபர் 03 • 04 • 05 மட்டும்!

🏃‍♀️🔥 தாமதிக்காதீர்கள்! இன்றே உங்கள் MORRICH Premium Cardamom Rusk-ஐ பெற்றுக்கொள்ளுங்கள்! 👑

📍 , அக்கரைப்பற்று

🔥 சலுகை செம்ம ஹிட்! 🔥வாடிக்கையாளர்கள் MORRICH-ஐ அள்ளிச் செல்கிறார்கள்! 🛒❤️✨ தாமதிக்காதீர்கள்! உங்களுக்கான MORRICH சலுகைய...
03/10/2026

🔥 சலுகை செம்ம ஹிட்! 🔥
வாடிக்கையாளர்கள் MORRICH-ஐ அள்ளிச் செல்கிறார்கள்! 🛒❤️

✨ தாமதிக்காதீர்கள்! உங்களுக்கான MORRICH சலுகையை இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்! 👑

📍 , அக்கரைப்பற்று
📅 அக். 3–5 மட்டும்!

💥 Spend Rs.390 & Get Rs.540 Worth of MORRICH Products! 🎁👑

 !
01/10/2026

!

30/09/2026
📍  , AKKARAIPATTU-ல் ஆரம்பம்! 👑🌿 *MORRICH SPECIAL PROMOTION!*Milk & Cardamom Rusk Rs.390 + 🎁 Rs.150 Razko Milky Rusk FRE...
30/09/2026

📍 , AKKARAIPATTU-ல்
ஆரம்பம்! 👑

🌿 *MORRICH SPECIAL PROMOTION!*
Milk & Cardamom Rusk Rs.390 + 🎁 Rs.150 Razko Milky Rusk FREE!
🔥 Rs.390 செலவில் Rs.540 பெறுமதி!
📅 Oct 03–05 ONLY

First time in Sri Lanka, crispy goodness with real milk and natural cardamom.”  ,  ,  ,  .
27/09/2026

First time in Sri Lanka, crispy goodness with real milk and natural cardamom.” , , , .

 fans
17/02/2026

fans

இந்திய வர்த்தக கண்காட்சியில் மொரீஜ் உற்பத்தி பொருட்கள்

இந்திய இலங்கை வர்த்தக கண்காட்சி எதிர்வரும் இருபதாம் திகதி தமிழ் நாட்டில் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

சிறு உற்பத்தியாளர்கள். நடுத்தர உற்பத்தியாளர்கள். மற்றும் உயர் உற்பத்தியாளர்கள் ஆகியோரது உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதுடன் அதன் தகவல்கள் பகிரப்படும்.

அந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து அசோகா ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் தமிழ் நாட்டில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா செல்கின்றனர்.

அக்கரைப்பற்றில் தளமாக இயங்கும் மொரீஜ் உற்பத்தி பொருட்கள் மற்றும் மம் சீக்ரெட் ஆகிய பொருட்களை கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.

இலங்கையில் 5000 ஆயிரம் பெண் உற்பத்தியாளர்களை உருவாக்கும் நோக்கில் ஆறுமுகம் தலைமையிலான குழு முயற்சி செய்கின்றது.

அத்தோடு இந்தியாவில் இயங்கி வருகின்ற உற்பத்தி நிறுவனங்களை இக் குழு பார்வையிடுவதுடன் தொழில்நுட்ப பகிர்வுகளையும் பரஸ்பரம் பரிமாறவுள்ளனர்

வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மொரீஜ் மற்றும் மம் சீக்ரெட் நிறுவனத்தின் உற்பத்தி சர்வதேச கண்காட்சியில் இடம் பெறுவது அக்கரைப்பற்றுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றது.

கீறல் TV மற்றும் கீறல் மீடியா
ஊடகத்தின் வாழ்த்துக்கள்

Address

160, MAIN Street AKKARAIPATTU/01
Colombo
00800

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+94114167365

Alerts

Be the first to know and let us send you an email when Morrich posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Morrich:

Shortcuts

Share