21/09/2026
One Pot, Easy Japanese Fried Rice
අවශ්ය ද්රව්ය(ප්රධාන),
🟡தேவையான பொருட்கள் (பிரதானம்)
🟡කුකුල් මස්: 150g | கோழி இறைச்சி: 150g
🟡කපාගත් ලීක්ස්: 2-3 | வெட்டிய லீக்ஸ்: 2-3
🟡පිසූ බත්: කෝප්ප 2 | சமைத்த சோறு: 2 கோப்பை
🟡බිත්තර: 4 | முட்டை: 4
🟡Astra: 30g
🟡බඩ ඉරිඟු: 50g | கோர்ன்: 50g
🟡කැරට්: ගෙඩි 1 | கரட்: 1 காய்
රසකාරක
சுவையூட்டிகள்
🟡සෝයා සෝස් : මේස හැඳි 1-2 | சோயா சோஸ்: 1-2 மேசைக் கரண்டி
🟡ලුණු : තේ හැඳි ½ | உப்பு: ½ தேக்கரண்டி
🟡ගම්මිරිස් කුඩු : ස්වල්පයක් | மிளகுத் தூள்: சிறிதளவு
🟡සුදු ලූනු : බික් 3-4 | பூண்டு: 3-4
සාදාගන්නා ආකාරය
தயாரிக்கும் முறை
1. බිත්තර 4ක් බෝල් එකකට දමා, හොඳින් whisk කර ගන්න.
4 முட்டைகளை பாத்திரம் ஒன்றில் இட்டு, நன்கு Whisk செய்யவும்.
2. පිසගත් බත් ටික බෝල් එකට දමා, බිත්තර එක්ක හොඳට මිශ්ර කරගන්න.
சமைத்த சோற்றினை பாத்திரத்தில் இட்டு, முட்டையுடன் நன்கு கலந்து கொள்ளவும்.
3. මඳ ගින්නේ ෆ්රයි පෑන් එකක් හෝ වොක් එකක් තබා, රත් වූ පසු Astra ස්වල්පයක් එකතු කර කපාගත් සුදු ලූනු හොඳින් බැද පසෙකින් තබාගන්න.
நடுத்தர சுவாலையில் Fry pan அல்லது wok ஐ வைத்து, சூடேறிய பின்னர் Astra சிறிதளவை சேர்த்து வெட்டிய பூண்டினை நன்கு வறுத்து வேறாக்கிக் கொள்ளவும்.
4. එම භාජනයටම ලුණු සහ ගම්මිරිස් කුඩු දමා සීසන් කරගත් කුකුල් මස් කැබලි ටික එකතු කර, හොඳින් රන්වන් පාට වනතෙක් බැදගන්න.
அந்தப் பாத்திரத்தினுள் நீங்கள் உப்பு மற்றும் மிளகுத் தூள் இட்டு சீசன் செய்து கொண்ட கோழி இறைச்சித் துண்டுகளைச் சேர்த்து, பொன் நிறம் வரும் வரை வறுக்கவும்.
5. එයට බිත්තර මිශ්ර කළ බත් එකතු කර, විනාඩි 3ක් පමණ හොඳින් කලවම් කර පිසගන්න.
அதில் முட்டை கலந்த சோற்றினை சேர்த்து, 3 நிமிடங்கள் வரை நன்கு கலந்து சமைத்துக் கொள்ளவும்.
6. ඉන්පසු පිළිවෙලින් කැරට්, ලීක්ස්,බඩ ඉරිඟු, ගම්මිරිස් කුඩු, ලුණු කුඩු, සෝයා සෝස් දමා හොඳින් මිශ්ර කරගනිමින් පිසගන්න.
அதன் பின்னர் முறையாக கரட், லீக்ஸ், கோர்ன், மிளகு தூள், உப்புத் தூள், சோயா சோஸ் சேர்த்து நன்கு கலந்து சமைத்துக் கொள்ளவும்.
7. ඉන්පසුව ලිප නිවා ඔබ මුලින්ම බැද පිළියෙල කරගත් සුදු ලූනු කැබලි මිශ්ර කර, ආහාරයට ගන්න.
அதன் பின்னர் சுவாலையை நிறுத்தி, முன்னர் பொறித்துக் கொண்ட பூண்டுத் துண்டுகளை தூவி கலந்து பரிமாறவும்.