17/01/2026
ஒரு Bible Study-யை உங்களுக்கு சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறேன்
நாங்கள் எல்லா வயது பிரிவினருக்கும்,
தேவனுடைய வார்த்தையை எளிமையாகவும்,
வாழ்க்கைக்கு பயன்படும் விதமாகவும் கற்றுக்கொடுக்கும் Bible Study-யை நடத்தி வருகிறோம்.
📖
“உம் வார்த்தை என் கால்களுக்கு விளக்கு,
என் பாதைக்கு வெளிச்சம்.”
(சங்கீதம் 119:105)
இந்த வசனத்தை அடிப்படையாக கொண்டு தான் எங்கள் Bible Study அமைந்துள்ளது.
எங்கள் Bible Study ஒவ்வொரு வயதிற்கும் பொருத்தமான வகையில் நடத்தப்படுகிறது:
🧑🎓 இளைஞர்களுக்காக
- விசுவாச வாழ்க்கை
- இரண்டாம் வருகை குறித்ததான விளக்கம்
- வேதத்திலிருந்து கேள்விகளுக்கான பதில்
- வாழ்க்கை தீர்மானங்களில் தேவனுடைய வழிநடத்துதல்
👩 பெண்களுக்காக
- குடும்ப வாழ்க்கையில் தேவனுடைய வழிநடத்துதல்
- மன அமைதி & ஜெப வாழ்க்கை
- வசனத்தின்படி வாழ்தல்
👨 ஆண்களுக்காக
- குடும்பத்தை தேவனுக்குள் நடத்துதல்
- வசனத்தில் நிலைத்த தலைமைத்துவம்
👴👵 வயதானவர்களுக்காக
- ஆறுதல்
- தேவனோடு ஒரு நெருங்கிய உறவை பேணுவதற்கு
- சரியான விசுவாசம் ஓட்டத்தை ஓடி முடித்தல்.
இவ்வாறு ஒவ்வொரு வயது நிலையிலும்,
தேவனுடைய வார்த்தை வாழ்க்கைக்கு உதவும் விதமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த Bible Study முழுக்க முழுக்க
📖 வேதத்தை மையமாக கொண்டு,
🕊️ வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதமாக,
⏰ உங்கள் நேரத்திற்கேற்ற வகையில் நடத்தப்படுகிறது.
அதனால் தான்,
இது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
👉 இந்த Bible Study-யை
நீங்கள் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் 0778448101 WhatsApp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் கொடுத்த நேரத்திற்கு மிக்க நன்றி 🙏
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ✨