Foodi

Foodi Delivery & takeout from the best local restaurants. Breakfast, Lunch, Dinner, and more, delivered sa

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!📱Mobile : 0741815556/07418...
24/10/2022

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

நீங்கள் விரும்பிய உணவுகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதா!!!இனிமேல் போய்வரும் பெற்றோல் செலவு இல்லை...நீங்கள் ஆசைப்பட்ட உ...
01/07/2022

நீங்கள் விரும்பிய உணவுகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதா!!!

இனிமேல் போய்வரும் பெற்றோல் செலவு இல்லை...

நீங்கள் ஆசைப்பட்ட உணவுகளை உங்கள் வீட்டு வாசலுக்கே பெற்றுக்கொள்ள முடியும்...

நீங்கள் விரும்பும் கேக் வகைகளினையும் Order செய்து வீட்டு வாசலுக்கே பெற்றுக்கொள்ள முடியும்...

உங்கள் அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்....

📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

எப்போதும் பிரச்சனைகளால் குழப்பத்தில் இருக்கின்றீர்களா???வாரத்தில் ஒரு நாளேனும் வீட்டில் ஒன்றாக உணவருந்துவோம்...இது உங்கள...
25/06/2022

எப்போதும் பிரச்சனைகளால் குழப்பத்தில் இருக்கின்றீர்களா???

வாரத்தில் ஒரு நாளேனும் வீட்டில் ஒன்றாக உணவருந்துவோம்...
இது உங்கள் உள ஆரோக்கியத்தையும் குடும்பத்தையும் வலுப்படுத்தும்...

உங்கள் தொலைபேசியிலேயே Order இனை செய்துவிட முடியும்...

தற்போதே எமது Foodi க்கு அழையுங்கள்...
📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

உங்கள் மனங்கவர்ந்த உணவகத்திற்கு செல்லாமலே உண்ண முடியும்...கைகளில் Foodi இருக்க கவலை எதற்கு....நீங்கள் கேட்கும் உணவுகளை ந...
23/06/2022

உங்கள் மனங்கவர்ந்த உணவகத்திற்கு செல்லாமலே உண்ண முடியும்...
கைகளில் Foodi இருக்க கவலை எதற்கு....

நீங்கள் கேட்கும் உணவுகளை நீங்கள் விரும்பும் உணவகங்களில் இருந்து, உங்கள் கைகளில் சேர்க்கின்றது...

எப்பொழுதும் உங்கள் தேவைக்கு சேவையளிக்கும்
Foodi க்கு தற்போதே அழையுங்கள்....

Cake Delivery களும் செய்யப்படும்...

📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

வரிசையில் இருக்கும் உங்கள் சாப்பாடு தான் என்ன???பெற்றோலுக்கு வரிசையில் நிண்டால் வீட்டில் இருந்து சாப்பாடு வருமா????கொண்ட...
17/06/2022

வரிசையில் இருக்கும் உங்கள் சாப்பாடு தான் என்ன???

பெற்றோலுக்கு வரிசையில் நிண்டால் வீட்டில் இருந்து சாப்பாடு வருமா????
கொண்டு வர பெற்றோல் உண்டா!!!!

வரிசையில் வலியால் கஷ்டப்படும் எமது உறவுகளின் கைகளைப் பற்றிக்கொள்ள நாம் இருக்கின்றோம்...

உங்கள் அன்பார்ந்தவர்கள் வரிசையில் நின்றால் எம்மூடாக அதை தெரிவியுங்கள், எப்பொழுதும் வேண்டிய உணவை தருகின்றோம்...

📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பிய உணவை பெற்றிக்கொள்வதில் உள்ள சவால்களை நாங்கள் தீர்க்கின்றோம்...ஆசைப்படும் நேரத்தில...
03/06/2022

நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பிய உணவை பெற்றிக்கொள்வதில் உள்ள சவால்களை நாங்கள் தீர்க்கின்றோம்...

ஆசைப்படும் நேரத்தில் இல்லாத உணவு காலம் தாழ்த்திக்கிடைத்தாலும் அவ்வளவு சுவை இருப்பதில்லை...

நீங்கள் விரும்பும் நேரத்தில் மிக விரைவாகத் தருகின்றோம் - நீங்கள் விரும்பும் உணவை இப்பொழுதே order செய்யுங்கள்...!

உங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை எம்மோடு இணைந்து அனுபவித்திடுங்கள்!
📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

தற்போதய இடர்காலத்தில் பெற்றோல் இல்லாமல் தவிக்க வேண்டாம்..!உங்கள் உணவுத்தேவைகளினை ஒரே அழைப்பினில் வீட்டு வாசலுக்கேகொண்டு ...
24/05/2022

தற்போதய இடர்காலத்தில் பெற்றோல் இல்லாமல் தவிக்க வேண்டாம்..!

உங்கள் உணவுத்தேவைகளினை ஒரே
அழைப்பினில் வீட்டு வாசலுக்கே
கொண்டு வந்து தருகின்றோம்..!

உங்கள் அவசரத்தையும்
பெற்றோல் தட்டுப்பாட்டையும் உணர்ந்த உங்கள்
சேவையாளன்📦🗝
தற்போது யாழ்ப்பாணத்தில்...📍

📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

21/05/2022

நீங்கள் உங்களுக்கு தேவையான கேக்களைத் தேடி அலைந்து வேண்டுகின்றீர்களா?

உங்களது அலைச்சல் மற்றும் நேரத்தை சேமிப்பதற்கு நாங்கள் எமது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் கேக் விநியோகத்தை ஆரம்பித்துள்ளோம்..!

தற்போது சகலவிதமான கேக்களையும் ஓரே அழைப்பினில் பெற்றுக்கொள்ளுங்கள்!

📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk
#

Delivery & takeout from the best local restaurants. Breakfast, Lunch, Dinner, and more, delivered sa

ஊரடங்கினில் முடங்கி போய் அவஸ்தைப்படுகின்றார்களா? உணவுகளினைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு தடைகள் உள்ளதா? நாங்கள் ஊரடங்கு நேர...
14/05/2022

ஊரடங்கினில் முடங்கி போய் அவஸ்தைப்படுகின்றார்களா?

உணவுகளினைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு தடைகள் உள்ளதா?

நாங்கள் ஊரடங்கு நேரத்திலும் உணவுகளினை வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து தருகிறோம்...

உங்கள் உணவுத்தேவைகளினை ஓரே ஓர் அழைப்பில் பெற்றுக்கொள்ளலாம்..!
📱Mobile : 0741815556/0741813555
🌐Web Site : www.foodi.lk

நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீண்டிக்கின்றீர்கள்???உங்கள் வேலைகளைத் திட்டம் போலச் செய்வதற்கு நாங்களும் உதவுகின்றோம்...வீட்...
05/05/2022

நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீண்டிக்கின்றீர்கள்???
உங்கள் வேலைகளைத் திட்டம் போலச் செய்வதற்கு நாங்களும் உதவுகின்றோம்...

வீட்டு வாசலிற்கே உணவினைப் பெறலாம்!
அழையுங்கள் இப்பொழுதே...

Mobile
0741815556
0741813555
Web Site
https://foodi.lk
Mobile Apps
Android
https://play.google.com/store/apps/details?id=com.foodi.food
IOS
https://apps.apple.com/us/app/foodi-eater/id1558645427

Happy Eid Mubarak 🪄Allah will Keep your Family and you Healthy Always. Eid Ul Fitr 2022 Mubarak to you.
03/05/2022

Happy Eid Mubarak 🪄

Allah will Keep your Family and you Healthy Always. Eid Ul Fitr 2022 Mubarak to you.

Happy Labour Day!We all agree that there’s no achievement that is possible without persistent work. Today is a special d...
01/05/2022

Happy Labour Day!

We all agree that there’s no achievement that is possible without persistent work. Today is a special day that we are celebrating our efforts and our contribution to building a nation.

Address

Kondavil
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+94741815556

Alerts

Be the first to know and let us send you an email when Foodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foodi:

Share