GKR Café & Bakes

GKR Café & Bakes Freshly baked cakes, premium coffee, milkshakes, pizza, burgers, sandwiches and delicious treats made fresh every day. Visit us in Jaffna.

18/08/2026
இறைவனின் அருளாலும், குருமார்களின் ஆசீர்வாதங்களாலும், எமது அன்பு உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விர...
16/06/2026

இறைவனின் அருளாலும், குருமார்களின் ஆசீர்வாதங்களாலும், எமது அன்பு உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் மேலான ஆதரவும் நல்வாழ்த்துகளும் உடனும், GKR Café & Bakes இன் திறப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்களுடன் இணைந்து கலந்து கொண்டு, எமது புதிய பயணத்தை சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வருகை, அன்பு, ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.

சுவையும் தரமும் இணையும் புதிய முகவரியான GKR Café & Bakes இற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எமது சுவையான கேக்குகள், பேஸ்ட்ரிகள், சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் பல்வேறு உணவுகளை சுவைத்து மகிழுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

📍 இல. 321, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்

எமது புதிய பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி! ❤️

Address

No. 321, Kandy Road, Ariyalai
Jaffna

Telephone

+94770417514

Website

Alerts

Be the first to know and let us send you an email when GKR Café & Bakes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GKR Café & Bakes:

Shortcuts

Share