29/06/2021
JD Foods இன் அடுத்த நகர்வை முன்னிட்டு தற்காலிகமாக சில நாட்கள் Delivery சேவை இடை நிறுத்த படுகின்றது.....
உங்களின் பெறுமதி மிக்க ஆதரவினால்
JD foods பிரம்மாண்டமான ஒர் Family Restaurant இனை திறக்கவுள்ளது.....
இந்த பெருமை பெறுமதிமிக்க அன்பார்ந்த வாடிக்கையாளைர்களையே சாரும்.......