AT Farm

AT Farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AT Farm, Farm, Chunnakam, Jaffna.

எங்களிடம் ஊர் முட்டைகள், மேச்சல் முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் மற்றும் ஊர்க்கோழிக்குஞ்சுகள், அடைவைக்க கூடிய ஊர் முட்டைகள், முட்டையிடும் ஊர்கோழிகள், ஊர் சேவல்கள், பசும்பால், ஆட்டுப்பால் பெற்றுக்கொள்ள முடியும்

13/03/2026

13 மாத யமுனாபாரி கிடாய் ஆடு விற்பனைக்கு
விலை 110,000.00(விலை பேசி தீர்மானிக்கலாம்)
இடம் :- சுன்னாகம் யாழ்ப்பாணம்
தொடர்புக்கு :- 0752419885
தொலைபேசி அழைப்புக்கள் ம‌ட்டுமே ஏற்கப்படும்
[காலை 9 முதல் மாலை 5 வரை]

17/12/2025

9 1/2 மாத யமுனாபாரி கிடாய் விற்பனைக்கு
விலை 95,000.00
இடம் :- சுன்னாகம் யாழ்ப்பாணம்
தொடர்புக்கு :- 0752419885 (*Please Call 9AM TO 5PM*)

04/10/2025

4 மாத ஊர்க்கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு,
விலை :- (1) 2000/=

இடம் :- சுன்னாகம்
தொடர்புகளுக்கு :- 0752419885 தொலைபேசி அழைப்புக்கள் ம‌ட்டுமே ஏற்கப்படும்
[காலை 9 முதல் மாலை 5 வரை]

04/10/2025

6 மாத ஜெசி கலப்பின நாம்பன் கன்று விற்பனைக்கு ,
விலை :- 110,000/=

இடம் :- சுன்னாகம்
தொடர்புகளுக்கு :- 0752419885 தொலைபேசி அழைப்புக்கள் ம‌ட்டுமே ஏற்கப்படும்
[காலை 9 முதல் மாலை 5 வரை]

முதற்தரமான சூப்பர் நேபியர்(Super Napier),CO-5, Red napier கரனைகள் விற்பனைக்கு உண்டு.முன்பதிவுகளுக்கு +94 75 241 9885  #ச...
26/07/2025

முதற்தரமான சூப்பர் நேபியர்(Super Napier),CO-5, Red napier கரனைகள் விற்பனைக்கு உண்டு.
முன்பதிவுகளுக்கு +94 75 241 9885

#சூப்பர்நேப்பியர்
-5 -napier

21/05/2025

5 மாத யமுனாபாரி கிடாய் விற்பனைக்கு
விலை 50,000.00
இடம் :- சுன்னாகம் யாழ்ப்பாணம்
தொடர்புக்கு :- 0752419885 (*please Call 9AM TO 5PM*)

23/04/2025

சீமைக் கிளுவை தடிகள் தேவை.
தொடர்புகளுக்கு 075 241 9885

15/02/2025

4.5 மாத ஊர்க்கோழிக்குஞ்சுகள் 10, விலை :- (1) 2200/=
7 மாத ஊர் சேவல்கள் 4,
விலை :- (1) 3000/= விற்பனைக்கு

இடம் :- சுன்னாகம்
தொடர்புகளுக்கு :- 0752419885 தொலைபேசி அழைப்புக்கள் ம‌ட்டுமே ஏற்கப்படும்
[காலை 9 முதல் மாலை 5 வரை]

14/02/2025

4.5 மாத ஊர்க்கோழிக்குஞ்சுகள் 10, விலை :- (1) 2200/=
7 மாத ஊர் சேவல்கள் 4,
விலை :- (1) 3000/= விற்பனைக்கு

இடம் :- சுன்னாகம்
தொடர்புகளுக்கு :- 0752419885 தொலைபேசி அழைப்புக்களுக்கு ம‌ட்டுமே ஏற்கப்படும்
[காலை 9 முதல் மாலை 5 வரை]

Address

Chunnakam
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when AT Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category