Electroleaf

Electroleaf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Electroleaf, Velanai.

Website- https://electroleaf.lk
🌳உயிர் மண் – உயர்ந்த விளைச்சல்🌴
☘️Since 2021🌿

‎WhatsApp Channel-https://whatsapp.com/channel/0029VaqRjgEBA1ez1ahbgX3g

YouTube Channel-
https://www.youtube.com/

TikTok-
https://www.tiktok.com/

🌿 NITE 2026 கண்காட்சியில் Electroleaf Polytunnel Stall!நவீன விவசாயத்தின் எதிர்காலத்தை நேரில் பார்வையிட தயாரா? 🚀எமது Elec...
29/08/2026

🌿 NITE 2026 கண்காட்சியில் Electroleaf Polytunnel Stall!

நவீன விவசாயத்தின் எதிர்காலத்தை நேரில் பார்வையிட தயாரா? 🚀

எமது Electroleaf காட்சிக்கூடத்தில்:

✅ நவீன Polytunnel கட்டமைப்பு
✅ Smart Irrigation & Fertigation
✅ தானியங்கி Ventilation System
✅ Temperature & Humidity Control
✅ Fogging System
✅ Smart Farm Automation
✅ Scotch Bonnet மிளகாய் சாகுபடி தீர்வுகள்

என்பவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, எமது பொறியியல் குழுவிடமிருந்து முழுமையான ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

📅 ஆகஸ்ட் 28, 29 & 30
⏰ காலை 9.30 – இரவு 9.30 வரை
📍 திருவள்ளுவர் பண்பாட்டு மையம், யாழ்ப்பாணம்

🌱 Smart Farming-ஐ நேரில் அனுபவிக்க Electroleaf Stall-க்கு வருகை தாருங்கள்!

📲 WhatsApp: 077 704 2849
🌐 Electroleaf lk

28/08/2026

🌿 உங்கள் கனவு விவசாயத்தை ஸ்மார்டாக மாற்றுங்கள்! 🌿

Electroleaf 4000 SQFT முழுமையான தானியங்கி (Fully Automated) Polyhouse Package தற்போது கிடைக்கிறது.

🌱 ஒரே தொகுப்பில் (Turnkey Solution):
✅ உயர்தர Galvanized Steel Structure
✅ 200 Micron UV Poly Film & Insect Net
✅ Premium Grow Bags & Growing Medium
✅ Drip Irrigation & Fertigation System
✅ Ventilation System
✅ Fogging System
✅ முழுமையான Automation Control Panel
✅ Mobile மூலம் கண்காணிப்பு & கட்டுப்பாடு ✅ பொறியாளர்களின் மேற்பார்வையில் தரமான நிறுவல்

🌶️ Scotch Bonnet போன்ற உயர்மதிப்புள்ள பயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது.

ஏன் Electroleaf?
✔️ வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற வடிவமைப்பு
✔️ அதிக மகசூல் & உயர்தர விளைபொருள் ✔️ தண்ணீர் மற்றும் உரச் செலவு குறைவு ✔️ தொழிலாளர் செலவு குறைவு
✔️ அதிக இலாபம் பெற உதவும் Smart Automation
✔️ROI: 3years

📍 இடம்: Velanai, Jaffna
🌐 Website: electroleaf_lk⁠
📞 WhatsApp: 077 704 2849

Electroleaf (Pvt) Ltd 🌿 Smart Farming • Higher Yield • Better Income

#𝐁𝐮𝐲𝐁𝐀𝐂𝐊

28/08/2026

மண்ணிலிருந்து உலக சந்தை வரை தரமான உற்பத்தியை நோக்கிய பயணம்...

எமது சேவைகள்
✅ Growbag shadenet house அமைப்பு
✅ Polyhouse அமைப்பு
✅ Irrigation & Fertigation அமைப்பு
✅ உயர்தர Scotch Bonnet நாற்றுகள்
✅ ஏற்றுமதி தரமான விளைச்சலை இலக்காகக் கொண்ட ஆலோசனை சேவை
✅உரிய நேரத்தில் பசளை, பூச்சி பங்கசு கட்டுப்படுத்திகள் விநியோகம்

Project : ELFSHADENET/JAF/002
📍 Ilavalai, Jaffna
🏢 Electroleaf (Pvt) Ltd
🪩 Electroleaf lk
🤳 0777042849(Whatsapp)
🪴Field Visit: Appointment through whatsapp

"இன்று அமைக்கும் அடித்தளம், நாளைய வெற்றிகரமான அறுவடைக்கு வழிகாட்டும்."

#𝐁𝐮𝐲𝐁𝐀𝐂𝐊

மண்ணிலிருந்து உலக சந்தை வரை தரமான உற்பத்தியை நோக்கிய பயணம்...எமது சேவைகள்✅ Growbag shadenet house அமைப்பு✅ Polyhouse அமை...
28/08/2026

மண்ணிலிருந்து உலக சந்தை வரை தரமான உற்பத்தியை நோக்கிய பயணம்...

எமது சேவைகள்
✅ Growbag shadenet house அமைப்பு
✅ Polyhouse அமைப்பு
✅ Irrigation & Fertigation அமைப்பு
✅ உயர்தர Scotch Bonnet நாற்றுகள்
✅ ஏற்றுமதி தரமான விளைச்சலை இலக்காகக் கொண்ட ஆலோசனை சேவை
✅உரிய நேரத்தில் பசளை, பூச்சி பங்கசு கட்டுப்படுத்திகள் விநியோகம்

Project : ELFPOLY/MUL/001,002,003
📍 Vishwamadu, Mullaitheivu
🏢 Electroleaf (Pvt) Ltd
🪩 Electroleaf
🤳 0777042849(Whatsapp)
🪴Field Visit: Appointment through whatsapp

"இன்று அமைக்கும் அடித்தளம், நாளைய வெற்றிகரமான அறுவடைக்கு வழிகாட்டும்."

#𝐁𝐮𝐲𝐁𝐀𝐂𝐊

🌶️ 40 Mesh Insect Net — திரிப்ஸ் மற்றும் வெள்ளை ஈயைத் தடுக்குமா?🔍 40 Mesh வலையின் துளை அளவு: சுமார் 0.40–0.45 mm✅ வெள்ளை...
25/08/2026

🌶️ 40 Mesh Insect Net — திரிப்ஸ் மற்றும் வெள்ளை ஈயைத் தடுக்குமா?

🔍 40 Mesh வலையின் துளை அளவு: சுமார் 0.40–0.45 mm

✅ வெள்ளை ஈ (Whitefly):
வளர்ந்த வெள்ளை ஈக்கள் பொதுவாக வலையின் துளையைவிட அகலமாக இருப்பதால், 40 Mesh வலை அவற்றை பெருமளவில் தடுக்க உதவும்.

⚠️ திரிப்ஸ் (Thrips):
திரிப்ஸின் உடல் அகலம் சுமார் 0.15–0.25 mm மட்டுமே. எனவே வளர்ந்த திரிப்ஸ் மற்றும் இளம் திரிப்ஸ் 40 Mesh வலையின் வழியாக நுழையக்கூடும்.

📌 நடைமுறை பரிந்துரை:

• வளர்ந்த வெள்ளை ஈ கட்டுப்பாட்டிற்கு — 40 Mesh பொருத்தமானது
• திரிப்ஸ் கட்டுப்பாட்டிற்கு — 50–60 Mesh சிறந்தது
• நுண்ணிய வலை பயன்படுத்தும்போது காற்றோட்டம் குறையக்கூடும்; அதனால் Polyhouse ventilation-ஐ சரியாகத் திட்டமிட வேண்டும்.

வலை அமைத்த பிறகும் நீல மற்றும் மஞ்சள் sticky traps, களை நிறுவுதல், நுழைவாயில் double-door மற்றும் தொடர்ச்சியான பூச்சிக் கண்காணிப்பு அவசியம்.

🌱 சரியான Insect Net + சரியான காற்றோட்டம் = பாதுகாப்பான பயிர்

🌐 www.electroleaf,lk
📞 077 704 2849

𝐘𝐆𝐂 𝐈𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥 𝟐𝟎𝟐𝟔 𝐃𝐚𝐭𝐞: 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟐𝟐, 𝟐𝟎𝟐𝟔 𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 𝐓𝐡𝐢𝐫𝐮𝐯𝐚𝐥𝐥𝐮𝐯𝐚𝐫 𝐂𝐮𝐥𝐭𝐮𝐫𝐚𝐥 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫🌿 உங்கள் கனவு விவசாயத்த...
25/08/2026

𝐘𝐆𝐂 𝐈𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥 𝟐𝟎𝟐𝟔
𝐃𝐚𝐭𝐞: 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟐𝟐, 𝟐𝟎𝟐𝟔
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 𝐓𝐡𝐢𝐫𝐮𝐯𝐚𝐥𝐥𝐮𝐯𝐚𝐫 𝐂𝐮𝐥𝐭𝐮𝐫𝐚𝐥 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫

🌿 உங்கள் கனவு விவசாயத்தை ஸ்மார்டாக மாற்றுங்கள்! 🌿

Electroleaf 4000 SQFT முழுமையான தானியங்கி (Fully Automated) Polyhouse Package தற்போது கிடைக்கிறது.

🌱 ஒரே தொகுப்பில் (Turnkey Solution):
✅ உயர்தர Galvanized Steel Structure
✅ 200 Micron UV Poly Film & Insect Net
✅ Premium Grow Bags & Growing Medium
✅ Drip Irrigation & Fertigation System
✅ Ventilation System
✅ Fogging System
✅ முழுமையான Automation Control Panel
✅ Mobile மூலம் கண்காணிப்பு & கட்டுப்பாடு ✅ பொறியாளர்களின் மேற்பார்வையில் தரமான நிறுவல்

🌶️ Scotch Bonnet போன்ற உயர்மதிப்புள்ள பயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது.

ஏன் Electroleaf?
✔️ வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற வடிவமைப்பு
✔️ அதிக மகசூல் & உயர்தர விளைபொருள் ✔️ தண்ணீர் மற்றும் உரச் செலவு குறைவு ✔️ தொழிலாளர் செலவு குறைவு
✔️ அதிக இலாபம் பெற உதவும் Smart Automation
✔️ROI: 3years

📍 இடம்: Velanai, Jaffna
🌐 Website: www.electroleaf,lk⁠
📞 WhatsApp: 077 704 2849

Electroleaf (Pvt) Ltd 🌿 Smart Farming • Higher Yield • Better Income

23/08/2026

🌿 உங்கள் கனவு விவசாயத்தை ஸ்மார்டாக மாற்றுங்கள்! 🌿

Electroleaf 4000 SQFT முழுமையான தானியங்கி (Fully Automated) Polyhouse Package தற்போது கிடைக்கிறது.

🌱 ஒரே தொகுப்பில் (Turnkey Solution):
✅ உயர்தர Galvanized Steel Structure
✅ 200 Micron UV Poly Film & Insect Net
✅ Premium Grow Bags & Growing Medium
✅ Drip Irrigation & Fertigation System
✅ Ventilation System
✅ Fogging System
✅ முழுமையான Automation Control Panel
✅ Mobile மூலம் கண்காணிப்பு & கட்டுப்பாடு ✅ பொறியாளர்களின் மேற்பார்வையில் தரமான நிறுவல்

🌶️ Scotch Bonnet போன்ற உயர்மதிப்புள்ள பயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது.

ஏன் Electroleaf?
✔️ வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற வடிவமைப்பு
✔️ அதிக மகசூல் & உயர்தர விளைபொருள் ✔️ தண்ணீர் மற்றும் உரச் செலவு குறைவு ✔️ தொழிலாளர் செலவு குறைவு
✔️ அதிக இலாபம் பெற உதவும் Smart Automation
✔️ROI: 3years

📍 இடம்: Velanai, Jaffna
🌐 Website: electroleaf_lk⁠
📞 WhatsApp: 077 704 2849

Electroleaf (Pvt) Ltd 🌿 Smart Farming • Higher Yield • Better Income

🔥 பொலிகவுஸில் வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்துங்கள்! 🌱🌶️அதிக வெப்பநிலை காரணமாக பூக்கள் உதிர்தல், அதிகளவான பூச்சி தாக்க...
21/08/2026

🔥 பொலிகவுஸில் வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்துங்கள்! 🌱🌶️

அதிக வெப்பநிலை காரணமாக பூக்கள் உதிர்தல், அதிகளவான பூச்சி தாக்குதல், செடிகளின் வளர்ச்சி பாதிப்பு மற்றும் விளைச்சல் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை Electroleaf (Pvt) Ltd வழங்குகிறது. 🌿⚙️

✅ Air Circulation Fans – பொலிகவுஸ் முழுவதும் சீரான காற்றோட்டம்
✅ Exhaust Fans – உள்ளே தேங்கும் சூடான காற்றை வெளியேற்றுதல்
✅ Climate Control Systems – வெப்பநிலை & ஈரப்பத கட்டுப்பாடு
✅ Automation Solutions – Sensor அடிப்படையிலான Smart Control
✅ உங்கள் பொலிகவுஸின் அளவிற்கு ஏற்ப Efficient Design & Installation

🌡️ சரியான காற்றோட்டம்
🌱 ஆரோக்கியமான செடிகள்
🌶️ சிறந்த பூப்பிடிப்பு & விளைச்சல்
⚡ திறமையான மின்சார பயன்பாடு

உங்கள் பொலிகவுஸுக்கான Ventilation System-ஐ சரியாக Design செய்ய எமது Technical Team-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

📲 WhatsApp: 0777042849
🌐 Electroleaf

Electroleaf Private Limited
🌿 Smart Farming • Higher Yield • Better Income

14/08/2026

🌱 பொலிஹவுஸ் பூச்சி மேலாண்மை – சிகிச்சையை விட முன்னெச்சரிக்கையே சிறந்தது! 🏡🛡️

பொலிஹவுஸ் (Polyhouse) என்பது வெளிப்புற சூழலிலிருந்து பயிர்களை பாதுகாக்கும் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய அமைப்பு. ஆனால் “பொலிஹவுஸ் அமைத்துவிட்டால் பூச்சிகள் வராது” என்பது தவறான எண்ணம்.

Whitefly, Thrips, Aphids, Mites, Mealybug போன்ற பூச்சிகள் ஒருமுறை உள்ளே நுழைந்து பெருக ஆரம்பித்தால், கட்டுப்படுத்துவது சிரமமாகலாம். எனவே Integrated Pest Management (IPM) முறையில் ஆரம்பத்திலிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

🔍 பொலிஹவுஸில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கைகள்

✅ ஆரோக்கியமான நாற்றுகள்
Whitefly, Thrips, Mites அல்லது நோய் அறிகுறிகள் உள்ள நாற்றுகளை பொலிஹவுஸுக்குள் கொண்டு செல்லக்கூடாது. நடுவதற்கு முன் நாற்றுகளை நன்றாக பரிசோதிக்க வேண்டும்.

✅ Yellow & Blue Sticky Traps
🟨 Yellow sticky traps – Whitefly, Aphids போன்றவற்றை கண்காணிக்க உதவும்.
🟦 Blue sticky traps – Thrips கண்காணிப்புக்கு மிகவும் பயனுள்ளது.

Sticky traps என்பது பூச்சிகளை பிடிப்பதற்காக மட்டும் அல்ல; பூச்சித் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் Monitoring Tool ஆகவும் பயன்படுகிறது.

✅ தினசரி Crop Scouting
இலைகளின் கீழ்ப்பகுதி, புதிய தளிர்கள், பூக்கள் மற்றும் வளர்ச்சி முனைகளை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே பூச்சியை கண்டறிந்தால் கட்டுப்படுத்துவது எளிது.

✅ W**d Control & Sanitation
பொலிஹவுஸின் உள்ளேயும் சுற்றுப்புறத்திலும் களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

✅ பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக அகற்றுதல்
கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் அல்லது செடிகளை அகற்றி பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். அவற்றை பொலிஹவுஸுக்குள் அல்லது அருகில் குவித்து வைக்கக்கூடாது.

✅ வெப்பநிலை & ஈரப்பதம் கட்டுப்பாடு 🌡️💧
அதிக வெப்பநிலை மற்றும் பொருத்தமற்ற ஈரப்பதம் சில பூச்சிகளின் பெருக்கத்தையும் செடிகளின் stress-ஐயும் அதிகரிக்கலாம். சரியான ventilation, air circulation, shading மற்றும் fogging system மூலம் சூழலை நிர்வகிப்பது அவசியம்.

🌿 நினைவில் கொள்ளுங்கள்!

JWA JHS 4நாட்களுக்கு ஒருமுறை இலைக்கு மேல் கீழ் படுமாறு HIGH PRESSURE ல் விசுறவேண்டும்

Prevention → Monitoring → Early Detection → Correct Identification → Targeted Control

இந்த 5 படிகளையும் சரியாக பின்பற்றினால் பூச்சித் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, pesticide பயன்பாட்டை குறைத்து, ஆரோக்கியமான பயிரையும் சிறந்த மகசூலையும் பெற முடியும்.

🏡 ஒரு சிறந்த பொலிஹவுஸ் என்பது கட்டமைப்பு மட்டும் அல்ல — சரியான Ventilation, Climate Control, Irrigation, Fertigation, Automation மற்றும் IPM அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு Smart Farming System ஆகும்.

🌱 Electroleaf (Pvt) Ltd
Smart Farming • Higher Yield • Better Income

📞 WhatsApp: 0777042849
🌐 electroleaf

Address

Velanai
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94766006326

Alerts

Be the first to know and let us send you an email when Electroleaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Electroleaf:

Shortcuts

Share