10/05/2026
அன்னையின் அன்பு உலகிலேயே அளவிட முடியாத பொக்கிஷம் ❤️
எந்த சூழலிலும் நம்மை பாதுகாத்து, வழி காட்டி, நம்பிக்கையுடன் முன்னேற்றும் சக்தி — அம்மா.
அனைத்து அன்னையருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 🌸