31/10/2024
🌟 Advance Your Understanding of Child Psychology & Counseling with Alphabet College! 🌟
Are you a teacher, parent, student, or childcare worker? This 3-month Advanced Certificate program is tailored just for you! Gain essential skills in child psychology, counseling techniques, and family dynamics—all 100% online and taught in Tamil!
Course Highlights: 📚 Introduction to Child Psychology
🧠 Theories of Child Development
🔍 Psychological Assessment & Diagnosis
👨👩👧 Family Dynamics
🌍 Cultural & Societal Influences
👶 Child-Related Mental Disorders
👫 Parenting Responsibilities
November Intake Now Open! 🎉
💸 Course Fee: Rs. 20,000 (Easy installment plans available!)
💰 5,000 Rs. Early Bird Discount for registrations made before the deadline.
Enroll today and start shaping a brighter future for our children! 👦👧
Register Online
https://forms.office.com/r/C5ETMCFu4N
📞 Contact us at +94 774 774 951
🌐 Register now: www.edu.alphabet.lk
Join Our Group
https://chat.whatsapp.com/Cnrcgq0rGEt3H34Yowc6Iw
தற்போதைய தொழில்நுட்ப உலகில் நம் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வது முக்கியம், அவர்களுக்கு வழிகாட்டுவது, கற்பிப்பது மற்றும் சரியான பாதையில் அவர்களை வழிநடத்துவது நமது பொறுப்பு.
நாங்கள் Alphabet College "எங்களின் ஒவ்வொரு எழுத்தும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் "
உளவியல் மற்றும் ஆலோசனை சம்பந்தமான இந்த வகுப்பு உங்களின் மற்றும் உங்கள் பிள்ளைகளின் இலக்குகளை அடைய வழிகாட்டும்.
இந்த பாடநெரியில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்.
1. குழந்தை உளவியல் அறிமுகம்
2. குழந்தை வளர்ச்சியின் கோட்பாடுகள்.
3. உளவியல் மதிப்பீடு மற்றும் உளவியல் நோய் சம்பந்தமான விளக்கம்
4. குழந்தை ஆலோசனை(counseling) நுட்பங்கள்
5. குடும்ப இயக்கவியல் & குழந்தை மேம்பாடு
6. கலாச்சார மற்றும் சமூக தாக்கங்கள்
7. குழந்தை தொடர்பான மனநல கோளாறுகள்
8. பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் மற்றும் ஆசிரியர்ளின் பங்களிப்பு
9 இறுதி மதிப்பீடு.
Why Alphabet College❓
1.இந்தப் பாடநெறி 💯 தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் நாடாத்தப்படும்.
2. பாடநெறி முடிவடைந்த பின்னும் தொடர்ந்தும் உளவியல் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
3. முதல் 50 பதிவாளர்களுக்கு 5000 தள்ளுபடி
4. பாடநெறி கட்டணம் தவணை முறையில் செலுத்த முடியும்.
5. இந்த பாடநெறியில் பங்கேற்பவர்களுக்கு எமது மற்ற பாடநெறிகளுக்கான தள்ளுபடி.
6. தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான தொடர்ச்சியான ஆலோசனை மற்றும் வழிகாட்டால்
Register Online
https://forms.office.com/r/C5ETMCFu4N
Course Duration : 3 months
Course Fee : 20,000
(5000 discount for first 50 regitration)
Midium - Tamil
💯 Online
Join Our Group
https://chat.whatsapp.com/Cnrcgq0rGEt3H34Yowc6Iw