Mutur water supply

Mutur water supply �VALUVING WATER�

 #நீர்_துண்டிப்பு_சம்மந்தமான_அறிவுறுத்தல்  மூதூர் பெரியபாலக் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று கொண்டு இருப்பதால்  வீதி அபிவிர...
28/03/2025

#நீர்_துண்டிப்பு_சம்மந்தமான_அறிவுறுத்தல்

மூதூர் பெரியபாலக் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று கொண்டு இருப்பதால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வேண்டுகோளுக்கு இணங்க அதனூடாக செல்லும் பிரதான நீர் குழாய்களை அகற்றி பொருத்தமான இடத்தில் மீளபதிக்க வேண்டியுள்ளதால் மூதூர் நீர் வழங்கல் திட்ட காரியாலயத்திற்கு உற்பட்ட அனைத்து பிரதேசங்களுக்குமான நீர் விநியோகமானது பின்வருமாறு துண்டிக்கப்பட உள்ளது.

காலம் :
02.04.2025 புதன் கிழமை காலை 9.00 மணி தொடக்கம்

03.04.2025 வியாழக்கிழமை பி.ப 9.00 மணிவரை

சுமார் 36 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என்பதனை பாவனையாளர்களுக்கு அறியத்தருகிறோம். எனவே நீரை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பாவணையாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.


பொறுப்பதிகாரி
தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை
மூதூர்

குறிப்பு: மேற்படி தகவலை தங்களுடைய நண்பர்கள் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

Address

Mutur

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+94262238737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutur water supply posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutur water supply:

Share