habee easy life

habee easy life All Home & office Essential Needs & goods
Door to Delivery Service. (Hotel, pharmacy, fruitshop, gr

02/02/2026

வேலைத் திட்டம் - 03

ரமழான் கரீம்.

கொடையாளர்களை இணைத்துக் கொள்கிறோம்.

ரமழான் காலத்தின் சிறப்பு நிகழ்வான கஞ்சி வினியோகம், தராவிஹ் போன்ற அமல் திட்டங்களுக்கு உதவ கொடையாளர்களுக்கு அழைப்பு விடுகிறோம்.

எமது பள்ளிவாயலின் மஹல்லா பிரதேசம் சுய கௌரவம் கொண்ட நடுத்தர குடும்பங்கள் வாழ்கின்ற பிரதேசமாக காணப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மஹல்லாவாசிகள் காணப்படுகின்றார்கள்.

அந்த அடிப்படையில் கெளரமிக்க உங்களுக்கு இந்த விடயத்தை எத்தி வைக்கலாம் என எமது செயற்குழு தீர்மானித்து.

ஆகவே தங்களால் முடியுமான பொருளாதார பங்களிப்பை வழங்கி உதவுமாறு கௌரவத்துடன் வேண்டிக் கொள்கிறோம்.

திட்டங்களையும் நடைமுறைப்படுதலுக்கான செலவு விபரம்.

கஞ்சி வினியோகம் - 30000/-
தராவீஹ் - 10000/-

வங்கிக் கணக்கு விபரம்:

People's Bank
JAMIUL ALFAR JUMMAH MOSQUE DEVE.SOCIETY
064100180000628

Amana Bank
JAMIUL ALFAR JUMMA MOSQUE
110276

மேலதிக விபரங்களுக்கு:
(தலைவர்)
+94 77 947 1143

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

31/05/2024

habee.lk நிறுவனத்தின் அறிவுறுத்தல்!

எமது நிறுவனம் சமகால பொருளாதார நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு அன்மைக் காலமாக சேவை நோக்கோடு விளம்பரங்களை இலவசமாக பதிவிடுகின்றது.
அதேசமயம் #நேரத்தின் பெறுமதி மற்றும் காரணமாக விளம்பரங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு எமது நிறுவனமும் நிறுவனர் Habeeb Sulaiman அவர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே நீங்கள் யாராக இருந்தாலும் உரிய விளம்பரங்களில் இடப்பட்டிருக்கும் அதன் உரிமையாளரது இலக்கத்தை தொடர்பு கொண்டு அதன் பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ளவும்.
ஆகவே இப்படியான சிரமத்தினையும் சங்கடத்தினையும் ஏற்படுத்தாமல் புரிந்துணர்வோடு நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
Admin,
Habee.lk - Sammanthurai

👌👌👍
01/03/2022

👌👌👍

𝙽𝚘𝚠 𝚘𝚙𝚎𝚗 𝚒𝚗 𝚂𝚊𝚖𝚖𝚊𝚗𝚝𝚑𝚞𝚛𝚊𝚒.☎ 0752633100
02/03/2021

𝙽𝚘𝚠 𝚘𝚙𝚎𝚗 𝚒𝚗 𝚂𝚊𝚖𝚖𝚊𝚗𝚝𝚑𝚞𝚛𝚊𝚒.
☎ 0752633100

𝐇𝐚𝐛𝐞𝐞.𝐥𝐤𝚈𝚘𝚞𝚛 𝚋𝚎𝚗𝚎𝚏𝚒𝚝𝚜 𝚘𝚞𝚛 𝚙𝚛𝚘𝚏𝚒𝚝𝚜.
12/12/2020

𝐇𝐚𝐛𝐞𝐞.𝐥𝐤
𝚈𝚘𝚞𝚛 𝚋𝚎𝚗𝚎𝚏𝚒𝚝𝚜 𝚘𝚞𝚛 𝚙𝚛𝚘𝚏𝚒𝚝𝚜.

#தென்னை மரங்களில் இருந்து சிறந்த விளைச்சலைப் பெற சிறந்த ஒரு தெரிவு.
உங்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும்.
#ஓடர்களுக்கு: 0762747794

𝙼𝚊𝚢 𝚝𝚑𝚒𝚜 𝚋𝚎 𝚊 𝚑𝚊𝚙𝚙𝚢 𝚍𝚊𝚢 𝚏𝚘𝚛 𝚢𝚘𝚞.𝚈𝚘𝚞𝚛 𝚋𝚎𝚗𝚎𝚏𝚒𝚝 𝚘𝚞𝚛 𝚙𝚛𝚘𝚏𝚒𝚝.𝐇𝐚𝐛𝐞𝐞.𝐥𝐤
21/10/2020

𝙼𝚊𝚢 𝚝𝚑𝚒𝚜 𝚋𝚎 𝚊 𝚑𝚊𝚙𝚙𝚢 𝚍𝚊𝚢 𝚏𝚘𝚛 𝚢𝚘𝚞.

𝚈𝚘𝚞𝚛 𝚋𝚎𝚗𝚎𝚏𝚒𝚝 𝚘𝚞𝚛 𝚙𝚛𝚘𝚏𝚒𝚝.
𝐇𝐚𝐛𝐞𝐞.𝐥𝐤

🙏🙏🙏🙏
09/09/2020

🙏🙏🙏🙏

 #அரசாங்க ஊழியர்களுக்கு ஓர்  #மகீழ்சிகரமான செய்தி. #அரசாங்க ஊழியர்கள்  #இந்த காரணத்திற்காக இனி லீவு போட வேண்டிய அவசியமில...
07/09/2020

#அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் #மகீழ்சிகரமான செய்தி.
#அரசாங்க ஊழியர்கள் #இந்த காரணத்திற்காக இனி லீவு போட வேண்டிய அவசியமில்லை.
( #சம்மாந்துறை பிராந்தியத்திற்கு மாத்திரமே சேவை வழங்கப்படும்.)

#நீங்கள்_இல்லாமலே..

👉போக்குவரத்து அபராதம் செலுத்துதல்( fine)
👉காப்புறுதி அட்டை பெறுதல்( )
👉வாகன புகை பரிசோதித்து அறிக்கை பெறல்(ECO )
👉வாகன அனுமதிப்பத்திரம் பெறல்(vehicle ).
👉வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்களது ஒரு உறவிற்கு உணவுப் பொதிகள், மருந்துப் பொருட்கள், பரிசோதனைக்கான மாதிரிகள், பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கைகள் போன்ற சேவைகளை பெற முடியும்.

Service :

Habee.lk
Sammanthurai,
: 0762747794
: https://wa.me/94762747794

#விஷேட சேவைகள்.

👉உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் 𝐆𝐀𝐒, அரிசி, சீனி, #மரக்கறி மற்றும் பாமசி மருந்து பொருட்கள் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் ஓடர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.
#விசேடமாக #ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியிலும் எமது சேவையினை சம்மாந்துறையின் அனைத்து பாகத்திற்கும் வழங்குவதற்கும் பெறுவதற்கும் அரசினால் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமையை அறியத்தருகிறோம்.

👌எமது சேவையின் மூலமாக உங்களது #கணக்கின் 𝐀𝐓𝐌 அட்டையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறே பணத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

👌சம்மாந்துறை பிராந்தியத்தில் இருக்கின்ற ஒரு இடத்தில் இருந்து, சம்மாந்துறை பிராந்தியத்தில் இருக்கின்ற இன்னொரு இடத்திற்கு புத்தகங்கள், அலுவலக ஆவணங்கள், பொதிகள் ஆகியவற்றையும் பரிமாறிக்கொள்ள முடியும்.
👌சம்மாந்துறையில் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு பொதி அனுப்ப முடியும். ( #நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது)

👌உங்களது வைத்திய பரிசோதனை செய்யப்பட்ட 𝐌𝐋𝐓 ரிப்போர்ட்களை வீட்டில் இருந்தவாரே பெற்றுக்கொள்ளமுடியும்.

👌எமது சேவை மூலமாக இலங்கையின் அனைத்து வலயமைப்புக்குமான ...
பட்டியல் செலுத்துதல், 𝐑𝐞𝐥𝐨𝐚𝐝 செய்தல் போன்ற சேவைகளை உங்களது வீட்டின் முற்றத்திலயே பெற்றுக்கொள்ளலாம்.
👉உங்களது விசேட தேவை ஒன்றினை பூர்த்தி செய்வதற்காக எமது உதவி சேவையினை நாடும் போது நாங்கள் அவ்விடயம் தொடர்பாக உடனுக்குடன் ஆராய்ந்து அத்தேவையினை உங்களுக்கு எமது சேவையின் மூலமாக பூர்த்தி செய்து தரப்படும்.

 #நீங்கள்_இல்லாமலே..👉போக்குவரத்து அபராதம் செலுத்துதல்(  fine)👉காப்புறுதி அட்டை பெறுதல்( )👉வாகன புகை பரிசோதித்து அறிக்கை ...
20/08/2020

#நீங்கள்_இல்லாமலே..

👉போக்குவரத்து அபராதம் செலுத்துதல்( fine)
👉காப்புறுதி அட்டை பெறுதல்( )
👉வாகன புகை பரிசோதித்து அறிக்கை பெறல்(ECO )
👉வாகன அனுமதிப்பத்திரம் பெறல்(vehicle ).
👉வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்களது ஒரு உறவிற்கு உணவுப் பொதிகள், மருந்துப் பொருட்கள், பரிசோதனைக்கான மாதிரிகள், பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கைகள் போன்ற சேவைகளை பெற முடியும்.

𝐁𝐄𝐒𝐓 𝐎𝐅𝐅𝐄𝐑'𝐒 𝐀𝐋-𝐉𝐀𝐙𝐄𝐄𝐑𝐀 family mart மூலமாக வழங்கப்படும் சலுகைகளை எமது சேவையின் மூலமாக  #வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்ள...
18/08/2020

𝐁𝐄𝐒𝐓 𝐎𝐅𝐅𝐄𝐑'𝐒

𝐀𝐋-𝐉𝐀𝐙𝐄𝐄𝐑𝐀 family mart மூலமாக வழங்கப்படும் சலுகைகளை எமது சேவையின் மூலமாக #வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்ளலாம்.

Cal ☎: 0762747794
Whatsapp : https://wa.me/94762747794

#சம்மாந்துறையைச் சேர்ந்த நீங்கள் எமது சேவையின் மூலமாக உடனுக்குடன்
உங்களது தேவைகளை வீட்டில் இருந்தவாரே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா❓

𝐎𝐮𝐫 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞.
𝐀𝐭 𝐒𝐚𝐦𝐦𝐚𝐧𝐭𝐡𝐮𝐫𝐚𝐢.......

எமது நிலையத்தின் மூலமாக வழங்கப்படும் சேவைகளின் விபரம்.

உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் 𝐆𝐀𝐒, அரிசி, சீனி, #மரக்கறி மற்றும் பாமசி மருந்து பொருட்கள் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் ஓடர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.
#விசேடமாக #ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியிலும் எமது சேவையினை சம்மாந்துறையின் அனைத்து பாகத்திற்கும் வழங்குவதற்கும் பெறுவதற்கும் அரசினால் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமையை அறியத்தருகிறோம்.

#மேலதிக விஷேட சேவைகளாக

👌எமது சேவையின் மூலமாக உங்களது #கணக்கின் 𝐀𝐓𝐌 அட்டையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறே பணத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

👌சம்மாந்துறை பிராந்தியத்தில் இருக்கின்ற ஒரு இடத்தில் இருந்து, சம்மாந்துறை பிராந்தியத்தில் இருக்கின்ற இன்னொரு இடத்திற்கு புத்தகங்கள், அலுவலக ஆவணங்கள், பொதிகள் ஆகியவற்றையும் பரிமாறிக்கொள்ள முடியும்.
👌சம்மாந்துறையில் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு பொதி அனுப்ப முடியும். ( #நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது)

👌உங்களது வைத்திய பரிசோதனை செய்யப்பட்ட 𝐌𝐋𝐓 ரிப்போர்ட்களை வீட்டில் இருந்தவாரே பெற்றுக்கொள்ளமுடியும்.

👌எமது சேவை மூலமாக இலங்கையின் அனைத்து வலயமைப்புக்குமான ...
பட்டியல் செலுத்துதல், 𝐑𝐞𝐥𝐨𝐚𝐝 செய்தல் போன்ற சேவைகளை உங்களது வீட்டின் முற்றத்திலயே பெற்றுக்கொள்ளலாம்.
👉உங்களது விசேட தேவை ஒன்றினை பூர்த்தி செய்வதற்காக எமது உதவி சேவையினை நாடும் போது நாங்கள் அவ்விடயம் தொடர்பாக உடனுக்குடன் ஆராய்ந்து அத்தேவையினை உங்களுக்கு எமது சேவையின் மூலமாக பூர்த்தி செய்து தரப்படும்.

#முக்கிய கவனத்திற்கு!

👉 #ஓடர்களைத் துரிதப்படுத்துவதோடு, டெலிவரி செய்யும் நேரத்தில் தாமதிக்காது துரிதமாக கட்டணத்தை செலுத்தி சேவையை துரிதப்படுத்த உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
👉 #எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்வதற்கு முயற்சிக்கிறோம்.
எங்களது சேவையை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் இக்காலகட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு
உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம்

#சேவையினை பெற தொடவும்👇
https://wa.me/94762747794

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
சம்மாந்துறையைச் சேர்ந்தவரா நீங்கள்?
எமது " #இன்றைய_சமையலுக்கு"* எனும் இக்குளுமத்தில் இணைவதன் மூலம் நீங்கள் நாளாந்தம் சந்தையில் கிடைக்கும் கறிவகைகளின் விபரங்களை அறிந்து கொள்வதுடன். சமைப்பதற்கு தேவையான கறி வகைகளை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ளவும் முடியும்.
அன்றாடம் எங்களிடம் பெறக்கூடிய கறி வகைகளின் விபரங்களை விலையுடன் நாளாந்தம் காலை வேளை இக்குளுமத்தில் பதிவேற்றம் செய்வோம்.
(சம்மாந்துறை பிராந்தியத்திற்கு மாத்திரம் 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 )
குழுவில் இணைவதற்கு 👇 தொடவும்
https://chat.whatsapp.com/B5CYJCQhCiE3fZGf1euvYi

மேலதிக சந்தேகங்களுக்கு
0762747794

சம்மாந்துறையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இச் சேவையினை வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

𝐈𝐧𝐟𝐨𝐫𝐦 𝐛𝐲
𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐭𝐞𝐚𝐦.
𝐇𝐚𝐛𝐞𝐞 𝐄𝐚𝐬𝐲 𝐥𝐢𝐟𝐞,
𝐇𝐚𝐛𝐞𝐞.𝐥𝐤
𝐒𝐚𝐦𝐦𝐚𝐧𝐭𝐡𝐮𝐫𝐚𝐢, 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚.

#இந்த விடயத்தை உங்களுடைய சம்மாந்துறை நண்பர்கள், குடும்ப உறவினர்களுக்கு #பகிர்வது மிகவும் பயனளிக்கும்.
!

Address

Main Street
Sammanthurai
32200

Opening Hours

Monday 07:00 - 20:00
Tuesday 07:00 - 20:00
Wednesday 07:00 - 20:00
Thursday 07:00 - 20:00
Friday 07:00 - 11:00
Saturday 07:00 - 20:00
Sunday 07:00 - 20:00

Telephone

+94762747794

Alerts

Be the first to know and let us send you an email when habee easy life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to habee easy life:

Share